பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/657

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருப்‌ பிணைப்பு 621

அணுக்கருப்‌ பிணைப்பு 621

பட்டியல்‌-5

லேசர்‌ அணுக்கருப்‌ பிணைப்பு நிலையங்கள்‌

BH ne soc (KJ)

Goin செஸ்டர்‌ பல்கலைக்‌ கழகம்‌

15 அணுக்கரு ஆஸ்‌ லாஸ்‌ அலமோஸ்‌

லாரன்ஸ்‌ லிவர்மர்‌ ஆய்வுக்கூடம்‌


அணுக்கருப்‌ பிணைப்பு ஆற்றல்‌ உலை:

காந்தச்‌ றை வகை: படம்‌ (27,835) இதை விளக்‌ ம்‌. உலைமையத்தில்‌ சன ginger (Deu- [சார்மடு,டிரீடியம்‌ அணுக்கருக்கள்‌ இணைப்பின்‌ விளை வாக ஆற்றல்‌ பெற்ற நியூட்ரான்௧ளாய்‌ வெளிவரும்‌. அவை வளைய அறையைச்‌ சுற்றியுள்ள லிதியம்‌* உருகிய உலோகத்தையோ உப்பையோ தாக்க வரும்‌ போது ட்ரிடியம்‌ மீண்டும்‌ உலைச்குச்‌ செல்லும்‌. நியூட்‌ ரான்சள்‌ தாக்கலால்‌ லிதியம்‌ வெப்பநிலை உயர்ந்து 77000 அடைகின்றது. லிதியம்‌ தாங்கும்‌ வெப்பம்‌ பொட்டாிய உலோகத்திற்குப்‌ பாயும்‌, கொதிக்கும்‌ பொட்டாசய ஆலி நீராவியைத்‌ தோற்றுவித்து மீன்‌ கழலியை இயக்கும்‌, ஹீலிய வளிமத்தையும்‌ போட்டா சியத்திற்குப்‌ பதிலாக வெப்பமாற்றியாகப்‌ பயன்‌ படுத்தலாம்‌. ஹீலியம்‌? மின்‌ நிறை தாங்கிய துகள்கள்‌ விளையொருளாக வரும்‌ அணு வினைகளைப்‌ பயன்‌ படுத்தினால்‌ அவற்றிலிருந்து நேராக மின்சாரம்‌ பெறலாம்‌. இது படம்‌ (89) இல்‌ காட்டப்பட்டுள்ளது. லேசர்‌ முறையில்‌ அமைக்கப்படும்‌ அணு உலையின்‌ பீன்னணியும்‌ இதுவேதான்‌, கன அப்ட்ரஜன்‌ டரிடியம்‌ இண்ம வடிவ மாதிரியாக உலையில்‌ செலுத்தப்பட்டு உலை மையத்தில்‌ அசுர ஆற்றல்‌ வாய்ந்த லேசர்‌ கதிர்‌ களால்‌ தாக்கப்படலாம்‌, ஒரு நொடியின்‌ ஆயிரத்தில்‌ ஒரு பங்கில்‌ வெப்பமேற்றப்பட்டு, மிக அதிக அடர்த்தி எய்தி அணுப்பிணைப்பு நிகழ்கின்றது, முன்பு கூறிய டோக்கோமாக்‌ உலைகள்போல்‌ நியூட்ரான்கள்‌ பெரும்‌ பாலான ஆற்றலை ஏற்றிச்‌ சென்று லிதியத்தில்‌ இழக்‌ இன்றன. வலிதியம்‌ வெப்பமாற்தியில்‌ நீராவியைப்‌ பொட்டாசியம்‌, சோடியம்‌ அல்லது ஹீலியம்‌ வாயி ores தோற்றுவித்து மின்‌ சுழலியை இயக்கலாம்‌. விவரங்களை (24,585) படங்களில்‌ காண்க.

உயா்‌ ஆற்றல்‌

கிட்டிய நெருக்கம்‌ (% நீர்ம அடர்த்தி)

உலகில்‌ அணுப்பிணைப்பு ஆய்வு நிகழ்ந்த, இடங்கள்‌

நிகழும்‌

அமெரிக்கா : உயர்‌ பீட்டா பிடிப்பு; லாஸ்‌ ,ஆலபேபஸ்‌ அறிவியல்‌ ஆய்வுக்கூடம்‌, டோக்கோமாக்‌: பிர்ஸிஸ்டாஸ்‌ பிளாஸ்மா இயற்பியல்‌ ஆய்வுக்கூடம்‌, மெஸஸிஸ்ட்‌ நுண்கலைக்‌ கழகம்‌, டெக்ஸாஸ்‌ பல்கலைக்‌ கழகம்‌, கல்ப்‌ ஜெனரல்‌

அடாமிக்‌.

காந்தக்‌ கண்ணாடி அமைப்பு. லாரன்‌ லிவர்முர்‌ ஆய்வுக்‌ கூடம்‌, ஒக்ரசிட்ஜ்‌ தேசிய ஆய்வுக்கூடம்‌, இணைந்த விமான ஆய்வுக்கூடம்‌.

உள்‌ வளையக்‌ கருவிகள்‌ :

பர்ஸடைஸ்‌ பிளாஸ்மா இயற்பியல்‌ ஆய்வுக்கூடம்‌, பிஸ்ஸகான்ஸிஸ்‌ பல்கலைக்‌ சுழகம்‌, கல்ப்‌ ஜெனரல்‌ அடாமிக்‌.

லேசர்‌ :

லாரன்ஸ்‌ லிவர்மோர்‌ ஆய்வுக்கூடம்‌, லாஸ்‌ ஆலமாஸ்‌ அறிவியல்‌ ஆய்வுக்கூடம்‌, ஸான்டிய ஆய்வுக்கூடம்‌, கடற்படை ஆய்வுக்கூடம்‌, ரோஸஸ்டார்‌ கழசும்‌,இணைந்த விமான ஆய்வுக்‌ கூடம்‌, கே.எம்‌.எஸ்‌. இணைப்புக்‌ கம்பெனி.

யல்கலைக்‌

அணுக்கருப் பிணைப்பு ஆய்வில்‌ ஈடுபட்டுள்ள மற்ற நாடுகள்‌

பிடிப்பு முறை: இங்கிலாந்து, ஒன்றிய சோவியத்‌ நாடு, ஜொ்மனி, ஹாலந்து