பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/658

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

622 அணுக்கருப்‌ பிணைப்பு

622 அணுக்கருப்‌ பினணப்பு


படம்‌ 19* டென்னிஸ்‌ பந்து போன்ற கம்பி அமைப்பில்‌ காந்தலிசை

லேஸா்‌ கன எரி,வளிமம்‌ ட்ரிடியம்‌ மாத்திரையை தாக்கல்‌


ப்ளாஸ்மா நிலை

எரிபொருள்‌ ராக்கெட்‌ தோற்றம்‌

விசை போன்ற

உள்ளமுத்தத்திற்கு ஆளாகின்றது

காந்த விசைஈுகோடுகள்‌

கம்பிச்சுருளில்‌ ஓடும்‌ மின்னோட்டம்‌

ஆமைத்துப்‌ பிளாஸ்மா வக்‌ காந்தக்‌ கண்ணாடி முறையில்‌ அடைத்தல்‌.

வெப்ப அணுக்கரு வினை தொடங்கி பிணைவு நிகழ்கின்றது ஆற்றல்‌ வெளிப்படுசின்றது

EO

எறிநிலை எரிபொருள்‌ 1000 - 10000 மடங்கு அடரீத்து 1080 எரிதல்‌

எரிதல்‌

படம்‌ 80, லேஸச்‌ முறையில்‌ அணுக்கருப்‌ பிணைப்புத்‌ தத்துவம்‌

ஸ்டெல்லரேட்டர்‌ _ இங்கிலாந்து, ஒன்றிய சோவியத்‌ நாடு, மேற்கு ஜெர்மனி, ஜப்பான்‌,

டோக்கோமாக்‌ : ஒன்றிய சோவியத்‌ நாடு, மேற்கு ஜெர்மனி, பிரான்சு, இத்தாலி, ஜப்பான்‌,

காந்தக்‌ கண்ணாடி முறை : இங்கிலாந்து, ஒன்றிய

சோவியத்‌ நாடு, பிரான்சு,

லேசர்‌ பிணைப்பு : ஒன்றிய சோவியத்‌ நாடு, பிரான்சு, இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான்‌, இஸ்ரேல்‌, அணுக்கருப்பிணைப்பு ஆய்வில்‌ முன்னேற்றம்‌ அண்மையில்‌ இத்துறையில்‌ வேகமான முன்னேற்றம்‌ காணப்படுகள்றது. இப்பொழுது கட்டப்பட்டு இயங்கி

வரும்‌ பெரிய டோக்கோமாக்களில்‌ கட்டுப்பாடான அணுக்கருப்‌ பிணைப்பு நடத்தப்படுவதோடு, அணுக்‌ கருப்‌ பிணைப்பு உலைக்கு வேண்டி௰ நிலையை அவை நெருங்கி வருகின்றன. முதன்‌ முதலில்‌ கட்டப்பட்ட டோக்கோமாக்கள்‌ 1960 பிளாஸ்மாவைக்‌ கட்டுப்பா டான நிலையில்‌ இயக்க மூடியும்‌ என நிறுவின. ஆனால்‌ அவற்றில்‌ பிளாஸ்மாவின்‌ வெப்பநிலையும்‌ குறைவு, ஆயுளும்‌ குறைவு. அடுத்துத்‌ தோன்றிய கருவிகளில்‌ பீளாஸ்மாவின்‌ வெப்பநிலையும்‌ ஆயுள்‌ காலமும்‌ உயர்த்தப்பட்டன. நடுநிலை அணுக்களைப்‌ பயன்‌ படுத்தி வெப்பமேற்று முறை உயர்‌ வெப்பநிலையை அடைய வழி செய்தன. பீரின்ஸ்டனில்‌ (அமெரிக்கா) பிரின்ஸ்டன்‌ டோக்கோமாக்‌ 7978இல்‌ 80 மில்லியன்‌? வெப்பநிலையை நிறுவிக்‌ சாட்டியது. இன்று உல௫ல்‌ நான்கு பெரிய டோக்கோமாக்குகள்‌ இயங்க அல்லது இயங்கும்‌ நிலையை நெருங்கி வந்து கொண்டிருக்கின்‌