அணுக்கருப் பிளப்பு 625
பட்டு இருப்பதைக் கண்ட, அவர் குழப்பத்திற்குள்ளா னார். அக்காலத்தே யுரேனியத்தைவிட உயர்ந்த அணு எண் உள்ள (யுரேனியம் அணு எண் 95) தனிமம் ஏதும் சண்டுபிடிக்கப்படவில்லை, அவர்தாம் முதன் முதலாக அணுஎண் 93 கொண்ட, தனிமத்தைக் கண்டு விட்டதாக எண்ணீனார். என்றாலும் தீர்மானமாகக் கூற, வேதியியல் சான்று அவருக்கு ஏதுமில்லை. இச்செய்தி பத்திரிசைகளில் பரபரப்பை ஊட்டியது. அறிவியல் உலகில் வாத, எதிர்வாத அலைகள் லீச லாயின. பொெர்மி இத்தாலிய அரசிற்கு 83 அணுஎண் கொண்ட தனிமத்தைப் பரிசாகக் கொடுக்கப்போவ தாசப் பேசும் அளவிற்கு இச்செய்தி பரவாலாயிற்று. பெர்லின் கெய்சர் வில்ஹெல்ம் மையத்தின் பணியாற்றி வந்த ஆட்டோ ஹான், லைட்ஸ் மைட்னர், ஸ்ட்ராஸ் மென் என்பவரும் வேதியியல் துறையிலே பணிபுரித்து வந்தனர். அவர்கள் ப்ரோடாக்டீனி௰ம் (1701401101 என்ற அணுஎண் 91 உள்ள தனிமத்தைப் பிரித்தெடுப் பதில் தேர்த்தவார்கள். பொர்மி, யுரேனியத்தை நியூட் ரானால் தாக்கிக் கண்ட தனிமம் அணு௭எண் 91 உள்ள தனிமமாக இருக்குமோ என்ற ஐயத்தை நீக்க, பெர்மி யின் ஆய்வையும், ஐரின், ஜீலியோ பாரிசிஸில் தோரி யத்தோடு செய்த ஆய்வுகளையும் திரும்பவும் செய் குனர். பொர்மியின் ஆய்வில் வந்த தனிமம், அணுஎண் 97 உள்ள ப்ரோடாக்டீனி௰ம் அன்று என்று கண்டனர். அந்த விளை பொருள்களை அல? ஆராயும்போது, அவர்கள் கண்ட தனிமம் அணுஎண் 56 உள்ள பேரியம்
Gl
முதலிபடு
அறுக்கரு நிழட்ரானால் தாக்கப்பட்டு, ஆறிறலின் ஈட்டம்.
ச்
பிளவு த்தன்டரீகள் தடங்கள் தா வ்டப்பட்ட ஆற்றலை சிற்துகிள்றன. எழுச்சி நிளையி- லிருந்து சாதாரன நிலை அடைகின்றன .
விழைவு நிழட்ராள்கள் அிந்தப்படுகிள்றன சிநீதகின்றல.
படம்-1,
அணுக்கரு மீளா நிலைக்கு இழுக்கப்பருதல்,
&நீதாம்படி
எழுச்சி நிலையிலிருந்த சாதாரன திலையுறும்போது தலீடங்கள் விரைல காமாக் கதீர்களைச்
அது்க்கருப் பிளப்பு 621
சன்று கண்டனர். பின்பு ௮அணுஎண் 36 கொண்ட. தனிமமும் இருப்பதைக் கண்டறிந்து இந்த உண்மையை ஐயத்தோடு வெளியிட்டனர்; அவர்களை லிட்டுப் பிரிந்து ஸ்லீடனிலிருந்த லைட்ஸ் மைட்னருக்கு மடல் மூலம் விளக்கமாக எழுதினர். லைட்ஸ் மைட்னரும், அலர் உறவினர் ஆட்டோ பீரீஷாம் பின்னர் அந்த உண்மையை அறிவியலறிஞர் நீல்ஸ்போரிடம் சொல்லிப் பின்னர் அவரைக் கலந்து எண்ணிச் செய்த ஆய்வுகள் வதி, ஹானின் கண்டுபிடிப்பை வெளியுலகிற்கு விளக் கினார். இப்படி 1994 அம் ஆண்டிலேயே பெர்மியால் நிகழ்த்திக் காட்டப்பட்ட அணுப்பிளப்பு, 1948ஆம் ஆண்டிலே நன்றாகக் கண்டுபிடிக்கப்பட்டு, அணுப் பிளப்பு கற்பனையன்று, அதை நிகழ்த்திக் காட்ட இயலும் என்ற உண்மையை உலகம் அறியத் தொடங் Aug. என்ரிகோ பெர்மி தொடர்வினையை 194 2- இல் செய்து காட்டினார்.
அணுக்கருப் பிளப்பும், அதன் படிகளும்:
அணுக்கரு சிதைவுறுமுன் ௮தன் நிலையிலேயுறும் மாறு தல்கள் (1) படத்தில் விளக்கப்பட்டுள்ளன. நியூட் ரான் அல்லது மற்ற துகள்களால் ௧௫௬ தாக்கப்பட்டு, ஆற்றல் அதிகம் பெற்று, எழுச்சிநிலையை அடைந் இருக்கும், நிலை(1), நியூட்ரான் சேர்க்கையால் கூடிய மிகையான ஆற்றல் அதன் வடிவத்தை வேகமாகக் குலைக்கின்றது. பல மாறுதல் நிலைகளுக்குப்பின் அதன் வடிவம் படத்தில் சாட்டப்பட்டுள்ள இழுக்கப்
பினவு நிலை.
Gut, குலைந்த aga kas paciad Candh, fds
திசையில் சிதற. yud dana.
Bylondad Agsduronwb.
ge rbug Siren
Satat good few அடை dane, கதிரீவீச்சலை கொட்டு கிள்றன. [1 தாமதித்த நியட்ராச்களைச் Atgdéiow. இளை பராவுதீதன்டங் கள் எனப்படும், பின்பு கதிர்வீச்சால் நிலையான தனீம ஒறிறுகளாகிள்றள.