அணுக்கருப் பிளப்பு 627
பட்ட நிலையை அடைகின்றது. (நிலை-2). இ அணுப்பிளப்பிலே, முக்கியமான இழுக்கப்பட்ட நிலை யாகும். இதனை நஇருக்கைப்புள்ளி (Saddle point) என்பர்... இந்நிலையிலே கருவிலுள்ள பலவகையான விசைகள் சமநிலையிலே உள்ளன. இந்நிலையில் ௧௫ சற்று சுருங்கனால் அது பழைய நிலையுற வாய்ப்! jeer உண்டு. மிகையான ஆற்றலை காமா கதிராக வெளி யிட்டு இயல்பான நிலை எய்தக்கூடும், ஆனால் மாறாக மேலும் சற்று நீட்ரிக்குள்ளானாலும், இரும்பி வராத நிலை எய்இப் பிளப்பு தொடங்குகின்றது.
இந்தத் தொடக்கநிலையைப் பிளவுப் புள்ளியால் விளக்குவர். நிலை-4. அணுக்கரு இரண்டு துண்டங் களாகப் பிளக்கின்றது. இந்நிலையில் பல நியூட்ரான் களையும் அது இந்தக்கூடும். பிளவுத்துண்டங்கள் ஓரை தன்மையான நோர்மின் விசையிலிருப்பதால், ஒன்றையொன்று விலக்கத் தொலைவாக POT Ors இசையில் சிஎறுகின்றன. இது ஒரே தலமையான காந்த முனைகளின் செய்கையை நினைவுபடுத்த கின்றது. இவை வேக ஆற்றலோடு, தூண்டப்பட்ட மிகையான ஆற்றலும் படைத்துள்ளன. எனவே, வேக நீயட்ரானை வெளிவிடுவதகாலோ காமா கதிர்களை வெளிவிடுவகாலோ அவை இயல்பான நிலையை அடைகின்றன. நியூட்ரானால் தாக்சப்பட்ட 19°"? தொடிக்குள் இந்நிகழ்ச்சி நடைபெற்று, துண்டங்கள் குதிரியக்கமுடைய தனிமங்களாக, அல்லது ஒரிடத் தனிமங்களாக மாறுகின்றன. இவை காமா - கதர் களையோ, பீட்டா - கஇர்களையோ வெளியிட்டு நிலையான ஓஒரிடத்தனிமங்களாக மாறுகின்றன. இந் நிகழ்ச்சி சில நொடிகளிலிருந்து பல ஆண்டுகள் வரை ஆசுலாம், யுரேனியம்- 294 .பினவின் விவைவுசன் படம் ௪,4 இல் காட்டப்பட்டுள்ளன.
அலை
அணுக்கருப் பிளப்பின் பயன்கள் :
ஒரு யுரேனிய-245, அணு பீளவுபடும்போது ஏறக் குறைய 800 மில்லியன் எ.€வா. ஆற்றல் வெளிப்படும். மேலும் அணுக்கரு தொடர்வினையைக் கொண்டு குறுகிய காலத்திற்குள் பல பிளவு நிகழ்ச்சிகளைத் தோற்றுவிக்கமுடியுமானால், ஆற்றல் அளவு கடந்து வெளியிடப்பட்டு அழிக்கவல்ல அசுர வடிவம் அடை யும். இம்முறையில் அணுக்கருப்பிளப்பு அணுகுண்டாகப் போர்க்களத்தில் பயன்படுகின்றது. முதன்முதலாக ஹிரோஷிமா, நாகசாகி என்ற இடங்களில் இலை பயன்படுத்தப்பட்டு அளவிலா அழிவைத் தோற்று வித்ததை நாம் அறிவோம். இருப்பினும் இன்று அணுப்பிளப்பு ஆக்க வழியாக அணு உலைகளில் பயன் படுத்தப்பட்டு, மனித உலகிற்கு நல்ல நண்பனாகப் பணியாற்றி வருகின்றது. அணு உலைகள் ஆற்றலைத் தோற்றுவிக்சவும், வேளாண்மை, மருந்து, தொழில் துறைகளில் பயன்படுத்தப்படும் ஓரிடத் தனிமங்களை உண்டாக்கவும், அறிவியல், வான வெளி ஆய்வுகளிலும் பயன்படுகின்றன. ஒரு கிராம் யுரேனியம்-236 பிளவு
a4. 4-408
Heese Gory 62%
படும்போது உண்டாகும் ஆற்றல் 2௨8 டன் நிலக்கரி எரி யூம்போது தோன்றும் ஆற்றலுக்குச் சயம். இத்தகைய ஆற்றல் அடர்த்தி அணுவியல் எரிபொருளில் உள்ள
தால் அணுஉலைகள் ஆற்றல் பற்றாக்குழையைத் இர்க்க, வருங்கால அழியாச் செல்வங்களாகும். அணு உலைனயக் கொண்டு இயங்கும் நீர்கறழ்சிகள் இத்த
ஆற்றல் அடர்த்தியால் நீண்ட நேரம் நீர் பட்டத்திற்கு இவளியே வராது உள்ளே இருக்கலாம். அணுகுண்டு களைப் பயன்படுத்தி மலைகளை உடைக்கவும், கால் வாய்கள் தோண்டவும், பாலைகளைப் (UHI THOM TA மாற்றவும் ஆய்வுகள் நடந்து வருகின்றன.
அணுக்கருப் பிளப்பும், தொடர்வினையும்:
கனமான தனிமங்களில் புரோட்டான் எனும் நேர் மின்னூட்டம் கொண்ட கருத்துகள்களின் எண்ணிக்கை
அதிகம். யுரேனியக் கருவில் 98 புரோட்டான்கள் உண்டு. எனவே, கருவை ஊஇருவ, மின்குறன். அற்ற துகள்கள் சிறந்தன. ஒர நியூட்ரான் ஒரு uy Bir asta கருவைப் பிளக்க 0.1 எ.வோ. ஆற்றுலை போரும்,
ஆளால் 2 புசோட்டாலன்கள் அதே கருவை ஊடுருவ வேண்டுமாயின் குன் ஆற்றல் 14% 108 எ,வோ. தேவை. ஒரு யுரேனியம் 245 ௬௫ பிளவுபடும்போது குமார் 2.5 நியூட்ரான்கள் உிழப்படும் எனச் கண் டோம். இவை அருகேயுள்ள ஒரு யுரோனியக் கருவைத் தாக்கிப் பிளத்தால் 2.54 அல்லது 6.25 பீளப்புகளை உண்டாக்கும், அவை அவற்றிலிருந்நு வரும் நியூட்ரான் 2,53 அல்லது 72.60 பிளவுகளை உண்டாக்கும், இவ் வினை நடக்கத் தேவையான கால மோ 10-18 நொடி கள்காம். இப்படி ஓர் அணுக்கருப் பிளப்பிலிருந்துவரும் நியூட்ரான்களையெல்லாம் மீண்டும்பிளப்பைத் தோற்று விக்கப் பயன்படுத்தும் சூழ்நிலையை உண்டாக்கினால், பிளப்ப நிகழும் வேகம் வலுவடைந்து, ஆற்றல் அளவு சுடத்து பெருக வெடிக்கும் உயர் திலையை அடையும். ஒரு குறிப்பிட்ட காலத்தில் நிகழும் பிளப்புகளின் எண் ணிக்கைக்கும் அதைத்தொடர்ந்து உடனே நிகழும்
. தொடர்வினை தரும் பிளப்புகளுக்கும் உள்ள வி௫த்தைப்
பெருக்கல் காரணி என்பர். பெருக்கல் காரணி ஒன்றுக்குமேல் இருந்தால் தொடர்வினை தொடரும். ஒன்றுக்குக் கழ் இருந்தால் தொடர்வினை குன்றும், அணுஉலையில் ஓர் அணுப்பிளப்பில் சுமார் 2.5 நியூட் ரான்கள் தோன்றுகின்றன. எனவே குறைந்தது 1 நியூட் ரானாவது தொடர்வினைக்குக் கிடைப்பது எளிது என்று எண்ணுதல் தவறாகாது. நியூட்ரான் கற்றியுள்ள பொருள்களால் ஈர்க்கப்பட்டு மீண்டும் பிளவைத் தோற்றுவிக்க இயலாது மறைய மிகுதியான வாய்ப். கள் உள்ளன. இயற்கை யுரேனியத்தில் பெருமளவாக உள்ள யுரேனியம்-248, அவற்றைப் பற்றுகை வினை wire (Capture reaction) ஈர்த்து உட்கொள்கின்றன. இதனால் குண்டுகள் தயாரிக்க இயற்கை யுரேனியம் பயன்படாத நிலை ஏற்படுகின் றது. போரான் தனிமம், தியூட்ரானின் வேகம் குனறதந்த நிலையிலே அவற்றை உட்கொண்டு அழிக்கின்றது. இந்த நியூட்ரான்