பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/664

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

628 அணுக்கருப்‌ பிளப்பு

பந்தய

அணுக்கருப்‌ பிளப்பு

அணுப்பிளவுத்‌ தொடர்வினை

4 ஓஒ அச்‌ AF { ஓ தம்‌ giv oe II OE . . x ட “{ % ட ௦ சிழம்ரான்‌. தே £3 oe தம (5 வடட அ 223 eer Oe i. 8 of yh? om ay “5 9 as ஓ See es க்‌்‌ bib 5

நிலைத்த அணுப்பிளவுத்‌ தொடர்வினை உ ச்‌ ்‌

..-....-.......... FF er ad 4172

ee or — q-- 8 =e 21 டு 235 2p மி இ wy eo a) ட. oe, உ. a “ae “a> “TIQ TT TO. af ப்‌ ச ye ஓ “Fe > 5 eg 21 ௪ ல Tis

எண்ணிக்கையைக்‌ கட்டுப்படுத்தவல்ல பண்பு அணு உலைகளைக்‌ கட்டுப்படுத்தி இயக்கப்‌ பயன்படுகின்‌ og. போரான்‌ தனிமத்தைக்‌ கொண்ட அசட்டுப்‌ பாட்டுக்‌ குழல்கள்‌, உலைகளைக்‌ காக்கவும்‌, கட்டுப்‌ படுத்தவும்‌ பயன்படுகின்றன. இதுவன்றி நியூட்ரான்‌ கள்‌ பிளவுபடும்‌ தன்மையுள்ள கருக்களைச்‌ சென்று மோதாமல்‌ தழுவி மறையலாம்‌, இவ்வாறு பிளப்பு வினை நிகழ ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில்‌ ஒரு குறிப்‌ பிட்ட குறைந்த அளவு பிளவுபடும்‌ பொருள்‌ இருந்தால்‌ தான்‌ தொடர்வினை நடைபெதும்‌, இந்தக்‌ குறைந்த நிறையை மாறுநிலை நிறை (Critical 250) என்பர்‌.

இந்த நிறை பிளவுபடும்‌ தனிமத்தின்‌ பண்புகள்‌ இருக்‌ கும்‌ நிலை, தாக்கும்‌ நியூட்ரானின்‌ வேகம்‌, செயல்படும்‌ சூழ்நிலைகள்‌, வடிவ அமைப்பு இவற்றைப்‌ பொறுத்த தாகும்‌. படம்‌-5 தொடர்வினளைக்‌ கொள்கையையும்‌ படம்‌-6 தொடர்வினை நிலை பெறுவதையும்‌ விளக்கு கின்‌ நன.

அணுக்கருப்‌ பிளப்பிற்கு ஏற்ற சூழ்நிலைகள்‌ :

நியூட்ரானின்‌ மின்திறமில்லாத்‌ தன்மை அதற்கு அணுக்கருவைத்‌ தாக்கத் தக்க கணையாகும்‌ தகுதியைத்‌ தருகின்றது எனக் கண்டோம்‌, மேலும்‌, அதன்‌ வேகம்‌