பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/665

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கருப்‌ பிளப்பு 629

தடைப்பட்டு விரைவு குறையுமாயின்‌ தாக்கு குலின்‌ வாய்ப்பு பெருகுகின்றது. நீர்‌, ஈரொாபைட்‌ வடிவிலே கரி, பெரிலியம்‌ போன்ற கனமில்லாத தனிமங்கள்‌ நியூட்ரானுடன்‌ மோதும்போது, மோதுவினையில்‌ அவற்றின்‌ ஆற்றலைப்‌ பகிர்ந்து வேகத்தைக்‌ குறைக்கும்‌ இறம்‌ வாய்ந்தன எனக்‌ கண்டுபிடிக்கப்பட்டுத்‌ தணிப்‌ பான்கள்‌ (1800088(08) என்ற பெயரில்‌ பயன்படுகின்‌ றன. இதனால்‌ பிளவுபடும்‌ தன்மையுள்ள யுரேனியத்‌ தை மிகக்‌ குறைவாகக்‌ (0.7) கொண்டுள்ள இயற்கை ்‌ யூரேனியத்தைக்‌ கூட எரிபொருளாகப்‌ பயன்படுத்த Quaid og.

பிணைக்கும்‌ ஆற்றலைக்‌ கொண்டு கணக்கிடும்போது, அணு௭எடை 70க்கு மேற்பட்ட அணுக்குருக்களில்‌ பிளப்பு வினை நிகழ இயலும்‌ எனினும்‌, நியூட்ரான்‌ அன்றி மின்னூட்டம்‌ கொண்ட ஆல்பா-துகள்‌, புரோட்டான்‌ போன்றவை ஆற்றலூட்டப்பட்டுத்‌ தாக்கும்‌ கணை களாகப்‌ பயன்படுத்தப்படலாம்‌ என்றாலும்‌, பிளவுறும்‌ வாய்ப்புக்‌ கூற்றைக்கொண்டு வழக்கில்‌, யுரேனியம்‌ ~235, யுரேனியம்‌- 2382, புளுட்டோனியம்‌- 239 இவற்றையே பொதுவாகப்‌ பிளவுறும்‌ தனிமங்கள்‌ என்‌ பர்‌. தனிமங்களின்‌ பிளவுறும்‌ தன்மை அதன்‌ வாய்ப்புக்‌

பிளப்பு விளைக்கு முன்‌ நிறை யுரேனியம்‌ -- 828: 235.12037

நியூட்ரான்‌ ர்‌ டி 4.008983

| i |

| குறுக்குவெட்டு (பார்ன்‌ துகள்‌) பிளப்பு 9 580 சிறை ௪9 i wry Oe பிளப்பில்‌ வெளியிடப்படும்‌ நியூட்ரான்‌ அடிப்படையில்‌ ஒரு பிளப்பின்‌ எண்ணிக்கை/பிளப்பு உட்கொண்ட நியூட்ரான்‌ அடிப்படையில்‌ எண்ணிச்கை/ உட்கொண்ட ஒரு நியூட்ரான்‌ வேச நீயட்ரான்‌ பிளப்புக்‌ குறுக்குவெட்டு (பார்ன்கள்‌)

அணுக்கருப்‌ பினப்ப 629

கூற்றின்‌ அளவால்‌ கணக்கிடும்‌ முறை கடைப்பிடிக்கப்‌ பட்டுவருகின்றது. இந்த அளவு மதிப்பிடப்பட்டு, வினைபடும்‌ கருவின்‌ கற்பனைப்‌ பரப்பாகக்‌ கற்பிக்கப்‌ பட்டுக்‌ குறுக்குவெட்டு என்ற அளவால்‌ வரையறுக்கப்‌ படுகின்றது. இது நியூட்ரான்‌ குறிப்பிட்ட அணுக்‌ கருவை எண்ணி, அதன்‌ குறிப்பிட்ட பரப்பில்‌ வினை நிகழ்வதாகக்‌ கற்பனை செய்யப்படும்‌ புனைவு, இந்தப்‌ பரப்பிற்கும்‌, அணுக்கருவின்‌ உண்மையான வடிவப்‌ பரப்பிற்கும்‌ யாதொரு உறவுமில்லை. இந்தக்‌ குறுக்கு வெட்டு, பார்ன்‌ (88) என்ற அளவைமுறையால்‌ அழைக்கப்படும்‌. 1 பார்ன்‌ 10-34 சதுரமீட்டர்‌ ஆகும்‌, பட்டியல்‌ (1) அணுக்கருவியல்‌ எரிபொருளாகப்‌ பொது வாகப்‌ பயன்படுத்தப்படும்‌ தனிமங்களின்‌ பிளவியல்‌ பண்புகளை விளக்குகின்றது. பிளவிலே தோன்றும்‌ ஆற்றல்‌:

ஆல்பர்ட்‌ அயன்ஸ்டைன்‌, 1905-இல்‌ நிறையை ஆற்ற லாக மாற்றலாம்‌ என்ற உண்மையைக்‌ கண்டார்‌. யுரேனியம்‌-835;இன்‌ நியூட்ரானால்‌ சிதையும்‌ பிளப்பு வினையை எடுத்துக்கொள்வோம்‌. இது படம்‌-2இல்‌ விளக்கப்பட்டுள்ளது. இந்த வினை நிகழும்‌ முன்னும்‌, நிகழ்ந்த பின்னும்‌ உள்ள நிறை சணக்கை ஆய்த்தால்‌,

பிளப்பு வினைக்குப்‌ பின்‌ நிறை


தியோடைமியம்‌-- 744: 143.9506 இட்டிரியம்‌ - 89: 88,93718 3 நியூட்ரான்‌ — : 3.026946

வேறுபாடு 0,2126 235.9147


I ட] - பட்டியல்‌-1 ்‌

பிளவுபடும்‌ தனிமங்களின்‌ பண்புகள்‌

(நியூட்ரான்‌ வேகம்‌---2)260 மீ/செ)








புளுட்டோனியம்‌-- 239