632 அணுக்கருப் பிளப்பு
632 அணுக்கருப் பிளப்பு
பிணைக்கும் ஆற்மல்/கருத்துகள் ௯ சேர்க்கை
1 ம் லல ௭ எஸ எம்டஞ்ட்ஞ்டழும்ஷ்டர்-
WD 160 890 200 220 24
அணு எண்
௮. ஈலியம்
ஆ. ஆக்சிசன்
இ. ஆர்கான்
ஈ. இரும்பு
௨. ஆர்சனிக்
ச, மாலி பிடனம் ௪, செனன்
GT, எய்தி
எ. யுரேனியம்
படம் -10
உவமைக்கு வந்தால் தண்ணீர் மட்டம் அணையைத் தாண்டினால் நீர்வழிந்து வெளியே ஓடலாம். அல்லது அணையிலே சிறு துளை ஏற்பட்டாலும் அதன் வழியாக நீர் வெளியே வந்து இருப்பு ஆற்றலைக் குறைத்துக் கொள்ளலாம். அணுக்கரு நியூட்ரானால் தாக்கப்படும் போது, தியூட்ரானின். நிறை ஆற்றலும், வேறு ஆற்றலும், கருவின் ஆற்றல் நிலையை, பிளப்பு தடுப்பு . நிலைக்குமேல் சற்றே உயர்த்தக் கடக்கச் செய்யலாம். இவ்வாறு அது ஆற்றல் அணையைத் தாண்டும்போது பிளப்பு நிகழ்ின்றது. இது நியூட்ரானாலன்றி புரோட் டான், ஆல்பா துகள்களாலும் நிகழலாம். இப்படி நிகழும் பினப்பைத் தோற்றுவித்கு பிளப்பு என்பர். படம்-ச அணையிலிருந்த துளை வழியே நீரோட்டம் எற்படுவதற்கு ஒப்பாகப் பிளவுத் தடுப்புகள் சல நிரப்பான நிலைசளிலே ஊடுருவப்படலாம். இவை நியூட்ரான் போன்ற வெளி ஆற்றல் பெற்ற கருத் துகள். கள் இன்றியே நிகழலாம். இவற்றைத் கானே இயங்கும் பிளப்பு என்பர். இது செயற்கையாக நிகழ்வது மிகவும் குறைவு. பெரும்பாலும், தோற்றுவிக்கப்படும் சில கை மான ஒரிடத்தனிமக்களில் இது நிகழ்கின்றது. இது படம்-8 இல் விளக்கப்பட்டுள்ள து.
அணுக்கருப் பிளப்பில் விளைபொருள்கள் (படம் 44, 1)
மேற்கூறிய விளக்கத்திலிருந்து, பிளவு நிகழும்போது, பிளப்புத் துண்டங்கள், மின்னூட்டம் பெற்ற துகள்கள், நியூட்ரான்கள், காமா கதிரியக்கம் போன்றவை விளை பொருள்களாக வெளிப்படுகின்றன எனக் கண்டோம், பிளப்பை நேரில் காண இயலாது மறைமுகமுறைகளால் தான் அறியவேண்டும். பிளப்புக்துண்டங்களை ஆய் வதில் இரண்டு முறைகள் கையாளப்படுகின்றன, ஒரு முறையிலே உமிழப்படும் பிளப்புத்துண்டங்களைத்
அததொடர்ந்து அவற்றின் வேகஆற்றல், அதன் வரலாறு, அவற்றின் மின்விசை பகிரப்படும் அமைப்பு, இட மாற்றக் கோணங்கள் ஆகியவற்றைக் கணக்கெடுப்பர். இதனைத் தொடர் ஆய்வுகள் என்பர். இந்த ஆய்வால், உந்தும் ஆற்றல் பிளப்பிலே பயன்படும் வரலாறு, பிளப்புத்துண்டங்களின் ஆற்றல் எழுச்சி, துண்டங்கள் வெளிவிடும் நியூட்ரான் அணுவின் நிறை பகுப்பு, அணுக்கருவின் ஆற்றல் நிலைகள் ஆகியவற்றை அறியலாம், மற்றொருமுறை அணுக்கருவியல் வேதிய யஃ் முறையால் பிளப்.புத்துண்டங்களைப் பிரித்தெடுத்து ஆய்வது. இதன்படி பிளப் வினை முற்றும் நடை இபபெற்றவுடன், விளைவுக்குள்ளான பொருள்களை நன்கு Stet, Tenure அணுக்கரு கிழிகத்தெறியப்படும் போது, சிதைந்து ஓடும் நுண்டங்கள் தம் எலக்ட்ரான் களை டுழக்கின்றன. அவை ஒரு நீடித்த நிலைக்கு வந் தவுடன் அவற்றை மீண்டும் பெற்று ஓரிடத்தனிமங் களாக மாற்றுகின்றன. அவற்றின் ஆற்றல் எழுச்சி திலையிலிருப்பதால், இதைவு தொடர்ந்து, பீட்டா. துகள்களையும், கா.ரா - கதிர்களையும் சில சமயம் காலந்தாழ்த்தி தியூட்ரான்களையும் 3வெளிவிடுகின் றன . இப்படி பீட்டா சிதைவுறும்போது, ஓர் அணுஎண் அதிகமுள்ள தனிமமாக மாறுகின்றது. இப்படிப் பிள வுண்டபொருள்களின் விளைச்சலை அறிவதால், அணுக் சுருவின் நிகழ்வைப்பற் றிய -.ண்னமகள் அறிவது எளிதா கின்றது, யுரேனி௰ம்- 225, புஷட்டோனியம்-249, யுரே னியம்-238 இவற்றின் விளைச்சலை விவரிக்கும் படம் (7) இல் தரப்பட்டுள்ளது. இரண்டு முருடுகள் உள்ள இப்படம் விளைச்சலை விளக்கும் படமாகும். மேற் கூறிய விளைவிலே சுமார் 360-க்கு மேற்பட்ட முதல் நிலை பிளப்பு அணுக்கருக்கள் இருக்கலாமெனக் கணக்கிடப்பட்டுள்ளது. அவற்றிலே சில மட்டுமே நிலை