ஆய்விற்கும், நாட்டுப் பாதுகாப்புக்கும் இவ்வகை ஒளிப் பட முறை ஒரு தற்பேறாகும்.
பொதுவாக எல்லாப் பொருள்களும் எல்லா நேரத் இலும் இடையீடின்றி அகச்சிவப்புக் கதிர்களை வெளிப் படுத்துகின்றன. அவற்றைத் தடுத்து மீளச் செய்யவும் செய்கின்றன. எனவே, அகச்வெப்புத் தொலை நோக்கி யால் எந்த மறைவிடத்தையும் எந்நேரத்திலும் கண்ட ஹியலாகும்.
அகச்சிவப்புத் தொலைதோக்கியில் கஇர்வீசசற்கேற்ற ஒரு வில்லை அமைப்பு அகச்சிவப்பு உருவத்தைத் தனி யாக உருவாக்கப்பட்ட ஒரு தளத்தின் மீது விழச் செய் Pog. இவ்வுருவம் தளத்திலிருந்து எலக்ட்ரான் களை வெளிப்படுத்துறது. இவை மற்றொரு தளத் இன் மீது விழுந்து சுண்ணுக்குப் புலனாகும் ஒரு பச்சை நிற உருவத்தைத் தோற்றுவிக்கின்றன. பாதுகாப்புத் துறையில் இரவு நேரங்களில் இலக்கைப் பார்த்துக் குறி வைத்துச் சுடுவதற்கு இவ்வமைப்பு பெரிதும் பயனுள்ள தாகும். இரவு நேரங்களில் ஊர்திகளை ஒட்டுவதற்கு இதே முறையில் அமைந்த இணை நோக்க (810001) “களும் பயன்படுகின்றன. பொதுவாக, போர்த் துறை யிலேயே இம்முறை பெரிதும் பயன்படுகன் றது.
ஒரு குறிப்மிட்ட அலை நீள எல்லைக்குட்பட்ட கதர் வீச்சை மட்டுமே அனுமதித்து மற்றவற்றைத் தடுத்து நிறுத் தக்கூடிய புதியதொரு சண்ணாடி, வகை தயாரிக் கப்பட்ட பின், சுமுக்கச் செய்தியனுப்பு முறை (5601௨1 signalling) நடைமுறைக்கு வத்துள்ளது. இக்கண்ணாடி, வெப்பமூலத்திலிருந்து அகச்சிவப்புக் கதிர்களுடன் கூடவே வெளிப்படும் ஒளியைத் தடுத்து நிறுத்தி,தசேவை யான அகச்சிவப்பை மட்டும் அனுப்புகிறது.
அகச்சிவப்புக் கதிர்கள் மனித உடல்களுள் எனிதஇில் உட்கவரப்பட்டுவிடும் தன்மையால் ௮வை இரத்தக் குழாய்களினுள் இருக்கும் குறைகள், சிலவகைக் கட்டி கன் ஆகியவற்றைக் கண்டறியவும், அவற்றிற்கான மருத்துவம் அளிக்கவும் பயன்படுத்தப்படுகின்றன். இளம்பிள்ளை வாதத்திற்கான மருத்துவம் மேற் கொள்ளவும், உடலில் ஏற்படும் சுளுக்கு போன்ற வற்றைச் சரி செய்யவும், ஒத்தடம் கொடுக்கவும் அகச் சிவப்புக் கதிர்வீச்சு பயன்படுகிறது.
ஆ.பொ. நூலோதி
1. 2004௦1 காம் 04/2௬ 7௪62௦4 of Physics. Mc Graw-Hill, International Co, I Edn-1958.
2. J-B, Rajam, ‘Atomic physics’, §.Chand& Co., New Delhi, 7th Ed., 1984.
அகச்சிவப்புக் காணி 27 அகச்சிவப்புக் காணி
அகச்சிவப்புக் காணி என்பது கண்காணும் ஒளியினை விடஉயர்ந்து அலைநீளமும் மில்லிமீட்டர் நீளமுமுடைய வானொலி அலைகளை விடத் தாழ்த்த அலைநீள முடைய மின்காந்த அலைகளான அகச்வெப்புக் சுதிர் சுளைக் கண்டு உணர்ந்து அளக்கும் கருவியாகும்.
அகச்சிவப்புக் காணிசள் மின்னணுவியல் (8120110100 கருவிகளில் பல்வேறு செயல்களுக்குப் பயன்படுத்தப் பெறுகின்றன. தீப் பிடித்தலைக் கண்டறிவிக்கவும், எந்
இரங்கள் அளவுக்கு மீறிச்சூடானால் எச்சரிக்கவும் இவை பயன்படும். ஊர்திகளையும் விண்ணூார் இ களையும் அவை வெளிவிடும் வெப்பக் கதிர்களைக்
கொண்டு கண்டுபிடிக்கவும் இவை பயபைடும். sett Haw மட்டுமன்றி இருளில் மறைந்திருக்கும் மனிதர்களையும் இவை கண்டறியும். ரேடியோ மீட்டர், அகச்சிவப்பு நிறமாலை ஓனிவரைவிகள் போன்ற உணர் கருவி களிலும் இவை பயன்படுகின் றன .
அகச்சிவப்புக் காணிகள், அவை வேலை செய்யும் முறையின் அடிப்படையில் (வெப்பச் காணிகள்” எனவும்,
- குவாண்டம் காணிகள்” அல்லது 'ஒளிகாணிகள்”
எனவும் இருவகையினவாகப் பகுக்கப்படும்.
வெப்பக் காணிகள்
அகச்வெப்புக் குதிர்கள் வெப்பக் கதிர்களேயா தலின் அவை பொருள்களால் உட்கவரப்படும் போது அப் பொருள்களின் வெப்பநினல உயரும். இவ்வெப்பநிலை உயர்வு அகச்சிவப்புக் சடர்களின் ஆற்றலைப் பொறுத் தது. இத்த வெப்பநிலை உயர்வின் காரணமாகக் காணி யின் பிறிதொரு பண்பு மாறும்; காட்டாக, காணியின் மின்தடை மாறலாம். மின்தடை மாறும் அளவை அளத்து அதன் வழி அகச்ரவப்புக் கதிர்களின் ஆற்றலை அளக்கலாம். இவ்வகை வெப்பக்காணிகளில் குறிப்பிடத் குக்கவை (1) வெப்ப மின் இரட்டை (2) போலோ மீட்டர் (6௦1௦ ௬22) (3) கோலே sad (Golay cell) ஆய மூன்றுமாம்.
வெப்பமின் இரட்டை. ஒன்றின் ஒரு சந்தியின் மீது அச்ச்சிவப்புக் கதிர்கள் பட்டால் அச்சந்தியின் வெப்ப நிலை உயர அதன் பயனாக வெப்பமின் இரட்டையில் ஒரு மின்னழுத்தம் உருவாகும். இதனைத் துல்லியமாக ATES HAE சிவப்பாற்றலைக் கணக்கிடலாம்.
போலோ மீட்டர் அமைப்பில் மென்படலமாக
அமைத்த ஒரு மின்தடை இருக்கும், அதன் மீது அகச் இவப்புக் சுதிர்கள் படுங்காலை அதன் மின்தடையின் அளவு கூடும். இவ்வாறு கூடிய மின்தடையினை வழக்க மான முறைகளால் அளக்சுலாம். அதிலிருந்து சுதிர் களின் ஆற்றல் கணக்கிடப்படும்.
கோலே கலம்(00183ு 0811) எனப்படுவது ஓர் உணர் திறம் மிக்க வனிம வெப்ப நிலைமானி எனலாம். அகச்