அணுக்கரு மின்னூட்டம் 639
கொள்ளும் காலமாகும். மேலும் மின்சலத்தின் பெரும மின்னோட்டம் சிதைவு வீதத்தைப் பொறுத்தது எனக் கண்டோம், எனவே ஆயுள் என்பது தொடக்கத்தில் காணப்பட்ட பெரும மின்னோட்டத்தின் அளவு சரி பாதியாகக் குறைவதற்கு அக்கலம் எடுத்துக் கொள்ளும் சாலம் என்றும் கொள்ளலாம், ஒரு மின் கலத்தின் பெரும மின்னோட்டம் 4 ஆம்பியர் என்றால் அம்மின்௧லத்தில் ஸ்ட்ரான்்ஷியம் 90 பயன்படுத்தப்பட் டிருந்தால் 88 ஆண்டுகள் கழித்து அம்மின்கலம் தரு இன்ற பெரும மின்னோட்டம் சரிபாதியாக அதாவது 2 ஆம்பியராகக் குறையும். மேலும் 28 ஆண்டுகள் கழித்து ஓர் ஆம்பியராகும். இன்னும் 28 ஆண்டுகள் கழித்து அரை ஆம்பியராகும். இப்படி அதன் மின் னாற்றல் குறைந்து கொண்டே செல்லுமே தவிர அது அழித்து போகாது: அதன் மின்னழுத்தவேறுபாடும் மாறாது. இது ஒரு சிறந்த மின்கலம் என்பதற்கு இது தன்றே காரணமாகும்.
நடைமுறையில் உள்ள, டேனியல், லெக்லான்ஞ்சே, இளார்க், காட்மியம் மின்கலங்களில் ஏதாவது ஒரு மின் னாற் பகு பொருள் (8160170]3£ல் நீர்ம உருவில் பயன் படுத்தப்படுகிறது. இந்நீர்மங்கள் குறைந்த பவப்ப நிலையில் உறைந்து விடுகின்றன. அப்போது இம்மின் கலங்கள் பயன்படாமல் போய்விடுகின்றன. ஆனால் அணுக்கரு மின்கலம் எத் தகைய குறைந்த வெப்பநிலை யிலும் சிறப்பாக இயங்குகிறது. இது இன்னுமொரு சிறப்பாகும். எனவே 8ழ் வெப்ப நிலை ஆய்வுச் சாலை களில் இம் மின்கலங்கள் பெரிதும் பயன்படும்.
குறைந்த மின்னழுத்த அணுக்கரு மின்கலம்
இது அண்மைக் காலக் கண்டுபிடிப்புகளில், எளிய, அரிய ஒரு கண்டுபிடிப்பாரும். இநுவும் பீட்டா - கதிர் வீச்சுப் பொருளைக் கொண்டுதான் உருவாக்கப்பட டுள்ளது. இதன் அமைப்பு ஏறக்குறைய ஒளியியல் இருத்தி Dewaosi. (Photo rectifier cell) போன்றது எனக் கூறலாம்.
Sr 90
படம் 2
அணுக்கரு மின்னூட்டம் 639
அமைப்பு மேலே உள்ள படத்தில் 5 என்பது ஒரு அரைக்கடத்தி (Semi conductor). 5” அதன் ஒரு பக்கத்தின் மீது ஸ்ட்ரான்ஷியம் 90 ஒரு மெல்லிய ஏடுபோல் பூசப்பட்டி டிருக்கிறது, அரைக் கடத்தியின் மறுபக்கத்தில் ஏற்பு வாய் ₹0' (0௦111௦0) ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது.
கதிர் வீச்சுப் பொருளிலிருந்து மிகுந்த ஆற்றலுடைய, மிக விரைந்து செல்லக் கூடிய பிட்டா-துகள் (இது எலெக்ட்ரான்தான்) வெளிவருகிறது. இது அரைக் கடத்தியின் உள்ளே ஊடுருவிக் சென்று எதிர்ப்படும் அணுக்களின் மீது மோதி அவற்றிலிருந்து சல எலைக்ட் ரான்களை விடுலிக்கிறநு. இவ்வாறு விடுவிக்கப்பட்ட எலெக்ட்ரான்கள், பீட்டா-துகளின், வேகத்துடன் ஒப்பிட மிகக் குறைந்த வேகமுடையவை. படத்இல் சுதர்வீச்சுப் பொருளிலிருந்து வெளிவரும் பீட்டா- துகள், அரைக்கடத்து அணு ஒன்றில் மோது எலெக்ட் ரானை வி.வித்துப் பின் இசைமாறி மற்றோர் அணு லில் மோஇ அங்கும் எிலைகிட் ரானை விடுவித்து, மீண் டும் இசைமாறி அணுவோடு மோதி மோதிச் செல்வது வளைந்த கோடுகளாலும் அம்புக் குறிகளாலும்காட்டப் பட்டிருக்கிதந. இன்வாறு விடுவிக்கப்பட்ட எலெக்ட் ரான்கள் ஏற்புவாயை ODL AS Mew. இதனால் அலைக் கடத்தி நேர் மின்னழுத்த நிலையையும், ஏற்பு வாள் எதிர் மின்னழுத்த நிலையையும் அடைகின்றன, இத னால் HOM ARISE, ஏற்பு வாய்க்குமிடை:2ய। ஒரு மின்னழுத்த வேறுபாடு தோன்றுகிறது.
இம்மின் சுலங்களில் இஜெர்மேனியம், சிலிக்கான் போன்ற அரைக் கடக்டுகளும். ஸ்ட்ரான்ஷியம் 90 போன்ற கதிர் Basis பொருளும் பயன்பழக்குப் படுகின்றன. இல் பயன்படும் பிட்டா - நுகள்சகள் சராசரியாக 2105 எண்ணிக்கையுடைய எலைக்ட் al tala Ret mse எனக். கண்டுபிடித் துள்ளனர். இம்மின் கலங்கள் தரும் மின்னழுந்த வேறு பாடு 0.1! வோல்ட் அளவுடையதநுதான் என்றாறும், எலெகட்ரானியல் (Electronics) உயர்வாக வளர்ச்சி பெற்றுள்ள இந்நாளில், இம்மின்னழுத்தம், பல கருவி களை இயக்கப் போதுமானதாகும், மிகச் சிறிய அளவும், நீண்ட ஆயுளும், நிலையான மின்னழுத்தமும் கொண்ட அணுக்கரு மின்கலங்கள் வருங்காலத்தில் பெரும்பயன் விளைவிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.இக்கலன்களை உருவாக்குவதிலும்; இசம்மைப் படுத்துவதிலும், தொழிலியல் வழி உருவாக்குவதிலும் ஏற்படும் முன்னேற்றம் மின்கலன்களின் வரலாற்றில் அணுக்கரு மின்கலன்களுக்குச் சிறப்பானதொரு இடத்தைத் தரும் என்பது உறுதி. . கா.வே.சு. ரான்களை
அணுக்கரு மின்னூட்டம்
ஓர் அணுவின் அணுக்கருவில் புரோட்டான் (Proton). நியூட்ரான் (Neutron) என்ற இரு அடிப்