பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/676

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

640 அணுக்கரு மூலக்கூறுகள்‌

640 அணுக்கரு மூலக்கூறுகள்‌

Lets gscracr (Fundamental particles) உள்ளன; இவற்றில்‌ நியூட்ரான்‌ மின்‌ நடுநிலைத்‌ (201688) துகளாகும்‌. புரோட்டான்‌ ஓரலகு நேர்‌ மின்னூட்டம்‌ பெற்ற துசனாகும்‌. ஒர்‌ அணுச்சருவின்‌ மின்னூட்டம்‌ (Nuclear charge) என்பது அணுக்கருவில்‌ (Nucleus) உள்ள தோமின்னூட்டம்‌ (Positive charge) கொண்ட புரோட்டான்‌௧ளின்‌ மொத்த மின்னூட்டத்‌ HHes (Total charge) சமம்‌ ஆகும்‌. ஓர்‌ அணுவின்‌ அணு எண்ணை (41௦1௦ ஈரம்‌) 2 என்றும்‌, அடிப்‌ ves Lergyret gee (Elementary charge) sorenar 6 என்றும்‌ கொண்டால்‌, அணுக்கருவில்‌ மின்னூட்டம்‌ 22 என்று கூறலாம்‌. ஏனெனில்‌, அணுஎண்‌ என்பது அ௮ணுச்சருவில்‌ உள்ள புரோட்டான்களின்‌ எண்ணிக்கை யாகும்‌. '

அணுக்கரு மின்னூட்டம்‌ என்பது அணுவியலில்‌ (கர்ப நர) முக்கியமானதொரு பண்பாகும்‌. அணுக்கரு மின்னூட்டம்‌ பற்றிய ஆய்வுகள்‌ இயற்‌ பியலில்‌ பல அரிய உண்மைகளைக்‌ தெதரியப்படுத்தி யிருக்கின்றன. எடுத்துக்காட்டாக, அணுக்களின்‌ ஆற்றல்‌ wei (Energy level) vo su அறிவுக்கு அணுக்கரு மின்னூட்டம்‌ துணை செய்கின்றது. இதனால்‌ அணு நிறமாலை பற்றிய உண்மைகளைத்‌ தெளிவுபடுத்திக்‌ கொள்ளமுடிகிறது என்பதைக்‌ குறிப்‌ பிடலாம்‌. இதன்‌ வாயிலாகப்‌ பொருள்களின்‌ வேதி யியல்‌ பண்புகள்‌ (Chemical properties), இயற்‌ பியல்‌ பண்புகள்‌ (10451081 நாசன) ஆகியவற்றை அறிந்து கொள்ளமுடிகின்றது.

அணுக்கரு மின்னூட்ட அளவீடு (Measurement of charge)

அணுக்கரு மின்லூட்டத்தை அளக்க இரண்டு ஆய்வு xen (Experiments) 2ererss. ஒன்றிற்கு **ஆல்‌ஃபா- துசள்‌ Hames gpeenm’’ (Alpha particles scattering) என்று பெயர்‌, இம்முதையில்‌ எந்தத்‌ தனிமத்தின்‌ (Element) அணுக்கருவின்‌ மின்னூட்டத்தை அளக்க டூவண்டுமோ அந்தத்‌ தனிமத்தைப்‌ இலக்காகக்‌ பயன்‌ படத்த, ஆல்‌ஃபா - தகள்களைச்‌ இதறச்‌ செய்வர்‌. பின்‌, குறிப்பிட்ட கோணத்தில்‌ (Angle) சதறப்படும்‌ ஆல்‌ஃபா - துகள்களின்‌ எண்ணிக்கை கண்டுபிடிக்கப்‌ படும்‌. ஆல்ல்பா-துகள்களின்‌ தொடக்க ஆற்றல்‌ (Initial energy) வேறொரு ஆய்வு மூலம்‌ மதிப்பிடப்படும்‌. ரூதாஃபோர்டின்‌ வாய்பாட்டை.. (1மம்சரீராம்‌ 27௦ யவ்‌ பயன்படுத்தி அணுக்கரு மின்னூட்டத்தைக்‌ கணக்கடு

கின்றார்கள்‌.

மற்றொகு முறைக்கு எக்ஸ்‌-கதிர்‌ நிறமாலை முறை (X-Ray spectrum method) ear g பெயர்‌. ஒரு தனிமத்‌ தின்‌ சிறப்பு எச்ஸ்‌ கதிரின்‌ (087௨01₹718110 ௨ அதர்‌ வெண்ணுச்கும்‌ (Frequency), #80) எண்ணுக்கும்‌ இடையே ஒரு தொடர்பு உள்ளது. எந்தத்‌ தனி௰த்தி னுடைய அணுக்கருவின்‌ மின்னூட்டத்தை அளக்க வேண்டுமோ அத்தனிமத்தின்‌ தப்பு எக்ஸ்‌ - குஇரின்‌

அதிர்வெண்ணை முதலில்‌ கண்டுபிடித்து அதன்‌ மின்‌ ஜூாட்டத்தைக்‌ கண்டறியலாம்‌.

தனிமங்களின்‌ அட்டவணையில்‌, அணுக்கரு மின்‌ னூட்டத்தைக்‌ கொண்டே தனிமங்கள்‌ வரிசைப்படுத்‌ தப்பட்டிருக்கின்றன. இதனால்‌ தனிம அட்டவணை யில்‌ ஒரு தனிமத்தின்‌ அமைவிடத்தைக்‌ கொண்டு அதன்‌ அணுக்கரு மின்ஜூட்டத்தை எளிதாக மதிப்பிட முடியும்‌. ne. ஜூ

நூலோதி

7. J.B. Rajam. Modern Physics, Chand & Co, 1970.

2. Richard P. Feynman Robert B. Leighton, Mathew-Sands 7he Feynmen Lectures on Physics, Addision- Wesley Publishing Company- 1969.

3. A-Klimov. Nuclear Physics and Nucleat Rea- etors (Translated from the Russian by O. Rudnitskaya) Mir Publishers: Moscow 1975.

அணுக்கரு மூலக்கூறுகள்‌

வேதியியலும்‌ உயிரியலும்‌ சார்ந்த நிலையாவ மூலக்கூறுகள்‌ பல வகையான அணுக்களின்‌ சேர்க்‌ கையாகும்‌. இதில்‌ அணுக்கள்‌ வேதியியல்‌ பிணைப்‌ புகளினால்‌ பிணைவுற்றுள்ளன. அஃது அயனிப்‌ பிணைப்பானாலும்‌ சக பிணைப்பானாலும்‌ (001-120) அய்ட்ரஜன்‌ பிணைப்பானாலும்‌, அதற்குக்‌ கூலும்‌ விசையே காரணமாக இருக்கின்றது. கூலும்‌ விசை என்‌ பது மின்னேற்றங்களுக்கு இடைப்பட்ட விசையைச்‌ குறிப்பிடுகின்றது. ஓர்‌ அணுவைச்‌ சுற்றி எலெக்ட்ரான்‌ கள்‌ வட்டப்‌ பாதைகளில்‌ இயங்கி வருவதற்கும்‌ இல்‌ விசையே காரணம்‌, மின்‌ காந்த விசையே இல்லாமல்‌, இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அணுக்கருக்கள்‌ அவற்றினுடைய தனிச்சிறப்புப்‌ பண்பு ஏதும்‌ பாதிக்‌ கப்படாமல்‌ பலமிக்க அணுக்கரு விசையால்மிகக்‌ குறுகிய காலத்திற்குப்‌ பிணைவுற்றிருக்குமாறு செய்யலாம்‌ என்று இப்போது கண்டுபிடித்‌திருக்கின்றார்கள்‌. இவ்வாறு குறுநெடுக்கைத் தன்மையுடைய அணுக்கரு விசையால்‌ தற்காலிகமாகப்‌ பிணைவுற்றுள்ள ஒத்த அல்லது வெவ்வேறு அணுக்கருக்களை மூலக்கூறு என்று குறிப்பிடுகன்றார்கள்‌. இந்த அணுக்கரு மூலக்கூறுகள்‌ இருக்கக்கூடிய வாய்ப்புகளை அணுக்கருக்களை முடுக்கு, உயர்‌ ஆற்றலுடன்‌ மோதலுக்கு உள்ளாக்கிக்‌ கண்டுபிடித்‌ இருக்கின்‌ றார்கள்‌. இது அடிப்படைத்‌ துகரளிடையே ஏற்படும்‌ மோதல்களின்‌ போது உண்டாகும்‌ ஒத்ததிர்வுத்‌ துகள்களைப்‌ (1565008065 ற3(40125) போன்ற நிகழ்வை ஒரு வகையில்‌ ஒத்திருக்‌ ருக்கின்‌றது எனலாம்‌.