பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/677

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணுக்கரு மூலக்கூறுகள் 641

அணுக்கருக்கள்‌ அனைத்தும்‌, அவற்றிலுள்ள புரோட்டான்‌௧ள்‌ காரணமாக நோர்மின்னூட்டம்‌ கொண்டுள்ளன. 70-10 மீட்டர்‌ என்ற நெடுக்கைக்‌

குட்பட்ட தொலைவிலிருந்து, முடிவிலாத்‌ தொலைவு வரைக்கும்‌ ' மின்காந்த விசை மட்டுமே செயல்‌ படுவதால்‌, இரு அணுக்கருக்கள்‌ பொதுவாக ஒன்றை ஒன்று எதிர்த்து விலிக்கொள்ளுகின்றன, 10-18 மீட்டர்‌ என்ற நெடுக்கைக்குட்பட்ட தொலைவுகளில்‌ குறுநெடுக்கைத்‌ தன்மையுடைய அணுக்கரு விசை வலுப்பெறத்‌ தொடங்குகின்றது. இவ்வினசை கவர்ச்சி விசையாக இருப்பதால்‌ குறுகிய தொலைவில்‌, அணுக்கரு விசை மின்‌ விலகு விசையையம்‌ மிஞ்சி, அணுக்கருக்கள்‌. இணையத்‌ தாண்டுகின்ற$. இந்த அணுக்கருவிசையே அணுக்கரு மூலக்கூறு தோன்று வதற்கும்‌ காரணமான விசையாக இருக்கின்றது.

இயல்பான மூலக்கூறு போல அணுக்கரு மூலக்கூறு ஏற்படலாம்‌ என்பதை முதன்‌ முதலில்‌ புரோம்லே {(D-A.Bromley}, குகைனர்‌ (0.க. போறவ, அல்ம்‌ eee (E-Almquist) போன்ற அறிவியவறிஞர்‌ கள்‌ தெரிவித்துள்ளனர்‌. கார்பன்‌ அணுக்கருக்‌ களை வேகமூட்டி மோதலுக்கு உட்படுத்தி ஆய்வு செய்து பார்த்த போது இப்புதிய சுண்டுபிடிப்பை இவர்கள்‌ கண்டறிய நேரிட்டது. மோதலுக்குப்பின்‌ கருவாகும்‌ கூட்டு அணுக்கருவின்‌ கதிரியக்கத்தை ஆராய்ந்து அப்போது வெளியேறும்‌ துகள்களின்‌ செறி விற்கும்‌, மையநிறை அமைப்பின்‌ (சொ ௦1 11255 System) ஆற்றலுக்கும்‌ வரையப்பட்ட வரைபடம்‌ (படம்‌-1)அணுக்கரு பற்றிய இயற்பியல்‌ உண்மைகளை த்‌ தெளிவாகக்‌ காட்டுவதாக இருக்கிறது.

மூலக்கூறு நிலைகள்‌

சிசறிவு (தன்னிச்சையானிதாகு அருகில்‌) 3, 5. 5 ஆ = =

=

to 92 4 oud நிறை இமைப்பின்‌ ஆற்றல்‌ (மி.எ: ஈவா. அலகில்‌) 1

௮.௧. 1-41

படம்‌

அணுக்கரு மூலக்கூறுகள்‌ 6141

ஒவ்வொரு வகையான சுதிரியக்கத்திற்கும்‌ எண்ணி றைந்த நிகழ்வுகளைப்‌ பதிவு செய்து கொண்டு இவ்‌ வரைபடம்‌ வரையப்பட்டிருக்கின்றது. மைய நிறை அமைப்பில்‌ குறிப்பிட்ட ஆற்றல்களின்‌ போது உமிழப்‌ படும்‌ கதிர்களின்‌ செறிவு பெருமமாக இருக்கின்றது. இதைக்‌ கூலும்‌ மின்னமுத்தத்‌ தடுப்பிற்கு அருகில்‌ சற்றுக்‌ கழே உள்ள ஆற்றல்‌-செறிவுக்‌ கோடுகளில்‌ காணப்படுகின்ற எழுச்சி முகடுகளினால்‌ அறிந்து கொள்ள முடிகின்றது. கார்பன்‌-கார்பன்‌ அமைப்புகள்‌ நீங்கலாகப்‌ பல்வேறு அணுக்கருக்களிடையே ஏற்படும்‌ மோதல்களிலும்‌ இதுபோன்ற ஒத்ததஇர்வு நிலைகள்‌ கண்டறியப்பட்டாலும்‌, இதற்கான விளக்கம்‌ இன்னும்‌ தெளிவு பெறப்படாமலேயே உள்ளது.

உயர்‌ ஆற்றலுடன்‌ கூடிய அயனிக்‌ கற்றைகளை ஆய்வுக்‌ கூடங்களில்‌ உருவாக்கிக்‌ கொள்ள முடிந்ததின்‌ பயனாக அணுக்கரு இயற்பியலில்‌ புதிய புலங்கள்‌ கிளை விட அஆரம்பித்திருக்கின்றன. இதன்‌ பலனாக, இமானிசி (௩, 184/1), கிரைனர்‌ (W. Greiner), இவர்களுடைய குழுலினா்‌ ஆகியவர்களினால்‌ முதன்‌ முதலில்‌ கருத்து தெரிவிக்கப்பட்ட இரட்டை ஓத்ததிர்வு இயற்பியல்‌ முறைகளுக்கு (0௦0016 resonance மூ) தல்ல சான்றுகள்‌ கிடைத்துள்ளன. இதன்‌ படி, தாக்கும்‌ அயனி, தாக்சுப்படும்‌ இலக்கைச்‌ கற்றி முதலில்‌ வட்டப்பாதையின்‌ இயக்கம்‌ பெறத்‌ தொடங்கு கின்றது. அப்படிச்‌ செய்யும்போது, ௮து தன்னுடைய மீட்சியிலாக்‌ களர்ச்சியுறு நிலைக்கோ அல்லது இலக்கின்‌ மேல்‌ மட்ட குவாண்டம்‌ நிலைக்கோ தன்‌ ஆற்றலைத்‌ தற்காலிசமாக இழக்கின்றது, இந்த இணக்கமான தொரு சூழ்நிலையில்‌ அந்த இடைக்கால இயக்க




புரோட்டான்‌

க௱மாக்‌ கூதிர்‌

ஆல்பாத்‌ ஐகள்‌

திஷடீரான்‌