642 அணுக்கரு வானூர்திஉந்தம்
648 அணுக்கரு ' வானூர் இஉந்தம்
ஆற்றல் இழப்பு அயனியை ஒரு நிலையற்ற தோற்ற வியல் நிலைக்கு (0851 bound state) உட்படுத்து இன்றது. நிலையற்ற தோற்ற வியல் நிலையின் இந்த ஒத்ததிர்வு ஆற்றல், சுற்றுப்பாதை இயக்கஞ் சார்ந்த ஒத்தஇர்வுடன் கலந்து, ஆய்வு மூலம் முன்பு கண்டறிந்த வினை விளைவுகளுக்குக் காரணமாக இருக்கின்றது. படம் 8ஐக் கொண்டு நினலயற்ற தோற்றவியல் நிலை யை விளக்க் கொள்ளலாம். 8 என்ற ஆற்றலுடன்
கார்பன் அணுக்கரு, மற்றொரு கார்பன் அணுக்கரு படம் 2
நிலை ஆற்றல்
இரு அணுக்களிடைத் தொலைவு வைத் தாக்குவதாகக் கொள்வோம். இரு கார்பன் அணுக்கருக்களிடையே உள்ள இடைத் தொலைவிற்கு ஏற்ப மாறுபடும் நிலையாற்றலைப் படம்-8 குறிப்பிடு ன்றது. இது குறுநெடுச்சு விசை ஈறிலாத் தொலைவு வரை செயல்படவல்ல மின்காந்த விசை இவற்றின் கூடு தல் ஆகும். அணுக்கரு விசையால் மட்டும் இரு கார்பன் அணுக்கருக்கள் வினைபுரியும்போது அவற்றின் ஆற்றல் குறிப்பிட்ட ஒரு சில ஆற்றல் நிலைகளை மட்டுமே தோர்ந்கெடுத்துக் கொள்ளுன்றுது. இதுவே அவ்வமைப் பீன்ஈலாண்டம்நிலையாகும். கார்பன் -கார்பன் அமைப் பில் முதல் ஆற்றல் நிலை 7.4மி.எ.வோ. ஆகும். இதை ந* என்று குறிப்பிடலாம். இதன்படி அணுக்கரு விசை யால் வினை புரியும் இரு சுரர்பன் அணுக்கருக்கவில் ஓர் அணுக்கருவிற்கு 4.42 மி,எ.வோ., ஆற்றலை சாட்டி
னால், அது மற்றோர் கார்பன் அணுவுடன் முதல் ஆற்றல் நிலையில் அமைப்பை ஏற்படுத்திக் கொள்
கின்றது எனலாம். எனவே, E — E* = Es
இதில் 1௨ என்பது நிலையற்ற தோற்றவியல் நிலையின் ஆற்றலாகும். இந்திலை சிதைவுறும்போது, இந்தக் இளர்ச்சி ஆற்றல் மீண்டும் இரும்பப் பெறப்பட்டு, எந்த ஆற்றலுடன் லினை புரிய வந்ததோ அதே ஆற்றலுடன் தாக்குத்துகள் வெளியேறிச் செல்கின்றது (படம்-2)
23 1
24 MQ பெய a H wn * புரி +1
2a > me + an 4 வெ, ighe + gite
ai 1 வட பூரி + 97
மூலக்கூறு நிலை சதைவுறும்போது, முதலில் மக்னீசி யம்-24 (14820851ய௩-24) என்ற கூட்டு மூலக்கூறு ஏற் UGK ng. AB பின்னர் புரோட்டான் காமாக் சுர், ஆல்பாத் துகள், தியூட்ரான் ஆகியவற்றைத் தான் பெற்றிருக்கும் ஆற்றலுக்கு ஏற்ப உமிழ்கின்றது.
அணுக்கரு மூலக்கூறு பற்றிய ஆய்வுகள், அணுக்கரு
திறமாலையில் (Nuclear Spectroscopy) புதிய புலங்களைத் தோற்றுவித் இருக்கின் றன, இதன் விளைவாக அணுக்கருவிடை மோதல்கள், அவை
தொடர்பான இயற்பியல் கொள்கைகள் ஆகியவற்றில் புதிய அணுகுமுறை ஏற்பட்டிருக்கின்றது. நிறைமிகு மூலக்கூறுகளிடையே ஏற்படும் மோதல்களில் இந்த அணைவு மூலக்கூறுகள் சிறந்த பங்கேற்றுள்ளன. அணுக்கரு மூலக்கூறுகள் பொதுவாக இயற்கையில் காணப்படுவதில்லை; என்றாலும் வானவியல் வல்லு நர்கள் ல பெரிய விண்மீன்களில் இவை இயற்கை யாகவே தோன்றியிருக்சக்கூடிய வாய்ப்புகளைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்கள். விண்மீன்களின் பிறப்பின் தொடக்க கால கட்டத்தில் பெரிய பெரிய மூலக்கூறு கள் எரிவதில் இவை தொடர்பு கொண்டிருக்கலாம் என்று இவர்கள் கருதுகின்றார்கள். மெ.மெ,
D.A. Bromley. Nuelear Molecules, Scientific American 239 (6): 58-69 1978.
அணுக்கரு வானூர்தி உந்தம்
அணுக்கரு ஆற்றலை வானூர்திகளை உந்துவதற்குப் பயன்படுத்துவநு இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது. MME வானூர்திகள் நடைமுறைக்கு வரும் நாள் நீண்ட தொலைவிலிருப்பினும் முயற்சிகள் தொடர்த்து நடைபெற்று வருகின்றன. இதற்குக் கார ணம் ஆற்றலளவில் ஓரு கி.கி.யுரேனிய௰ம் எரி பொருள் 7,70,000 க.எராம் பெட்ரோலியம் எரிபொருளுக்குச் சமம். இத்தகைய ஆற்றல் மிதந்த வானூர்திகள் எரி பொருளுக்காகத் இரும்பத் இரும்ப நிலத்திற்கு வரவேண் டிய கட்டாயம் இல்லை. பல நாள்கள் வானில் தங்கு இன்ற வசதி இவ்வூர் இிகளில் இருப்பதால், அணுக்கரு நீர் மூழ்கிக் கப்பல்போன்று ஏவுகணைகளைத் தாங்கிச் சுற்றுக்காவல் புரிவதற்கு இவை மிகவும் உதவும்,
சுதிர்வீச்சுப் பாதுகாப்பு
சிறப்புகள் நிறைய இருப்பது உண்மையென்றாலும் கூடவே ஒரு பெரிய சிக்கலும் உள்ளது, அணுக்கரு ஆற்றலுடன் நியூட்ரான், காமா போன்ற தீங்கிழைக்க வல்ல சுதிர் வீச்சுகள் வெளிவருகின்றன. இக்கதிர் வீச்சுகள் மனித உடலுக்கு ஊறு விளைவிப்பதுடன், வானூரர்இயின் கட்டுக்கோப்பையும். நாளடைவில் தகர்த்துவிடும். இகதனின்று தப்பிக்க அணுக்கரு ஆற்றல் வெளியிடும் உலையைச் சுற்றி ஒரு பாதுகாப்புச்சுவா் அமைக்கப்பட வேண்டும். சாதாரண நடைமுறை அணுக்கரு வானூர்தி ஒன்றில் ஏறக்குறைய 50 டன் ௮ள