அணுக்கரு விசைகள் 645
நேர்விகிதத்தல் இருக்கறது. இதற்குக் காரணம் நியூக் ளியான்௧ளுக்கடையேயுள்ள விசைகளின் தெவிட்டு திலைப்பண்பு (5810781100 character) wows om LUD இறது, அதாவது, ஒவ்வோர் அணுத்துகளும் அதற் சுடுத்து மிக அருகிலுள்ள அணுக்கருத் துகள்களையே | (Nucleons) ஈர்க்கன்றது. தொலைவிலுள்ள மற்ற ் துகள்களை ஈர்ப்பதில்லை.
அணுக்சருலில் புரோட்டான்-நியூட்ரான் (ற--ு), ' புரோட்டான்-புரோட்டான் (ற--ற). நியூட்ரான்-நியூட் ரான் (௦-1) கவர்ச்சி விசைகள் இருப்பதைச் சல எளிய அணுக்கருக்களை எடுத்துக்கொண்டு மெய்ப்பிக்கலாம். ஒரு புரோட்டானும், ஒரு நியூட்ரானும் கொண்ட டீழுட்ரானின் (Deuteron) ஒப்புமை நிலைத்தன்மை (Relative stability) (p—n) @oer குறிப்பிடத்தக்க மதிப்பைப் பெற்றுள்ளது என்பதைக் காட்டுகிறது (படம்-1). மேலும் ஒரு டிரிட்டிரியம் (ார்பர்பறாரழ் அணுக்கருவை கருவாக்க உயூட்ரானும் ஒரு நியூட்
.ரானும் சேர்க்கப்படும்பொழுது, ஒரு ஹீலியம் {Helium—2He,) அணுக்கருவைக் கொடுக்க ஒரு புரோட்டானைச் சேர்ப்பதாலும் பிணைப்பாற்றல்
அபய வக
- படம் -1 "குறிட்பீடத்தக்க அளவு மிகுதியாகிறது. இதற்குக்
காரணம் முறையே (॥- யூ கவர்ச்சி விசையும், (றற) கவர்ச்சி விசையும் ஆரும், டிரிட்டிரியம் அணுக் கருவில் ஒரு புரோட்டானும் இரண்டு நியூட்ரான் களும் இருப்பதால் அதில் இரண்டு (2--॥) விசைகளும், ஒரு (ஈ--ய) விசையும் இருப்பதாகக் கொள்ளப்படு இறது (படம்-8). இதுபோல் ஒரு ஹீலியம் அணுக் கருவில் இரண்டு புரோட்டான்களும் ஒரு தியூட்ரானும் இருப்பதால் அதில் இரண்டு றந் விசைகளும் ஒரு -ு விசையும் இருப்பதாகக் கொள்ளப்படுகிறது படம் - 3). டிரிட்டிரியத்தின் பிணைப்பாற்றல் 8, £8 மி.எ,வோ -- மில்லியன் எலக்ட்ரான் வோல்ம்) (14௪7) ஆகும். இறிலியத்தின் (2146,) பிணைப்பாற்றல் 7.72 மி.எ.வோ. ஆகும்.
டிரிட்டிரியத்திலுள்ள விசைகளையும், ஹீலியத்தி லுள்ள விசைகளையும் ஒப்பிட்டால், டிரிட்டிரியத் இ
அணுக்கரு விசைகள் ஸத்
படம்- 2
8 5௫
அள்ள (ஈமு இடைவினை, ஹீலியத்திலுள்ள (317) (2-1) இடைவினையை இடமாற்றம் செய்கிறது. பிரிட்டிரியத்தின் பிணைப்பாற்றல் (8.48 மி.எ.வோ) ஹீலியத்தின் பிணைப்பாற்றலை (7.72 மி.எ.வோ) விட 0.76 மி.எ.வோ. மிகுந்திருப்பதால் அணுக்கருவில் (p—p) விசையைவிட (டு) விசை சிறிதளவு பெரி தாக இருப்பதாகத் தோன்றுகிறது. இருப்பினும் நியூட் அர௱ன்-நியூக்ஸியான் சவரா்ச்சி விசைகளோடு கூட இரண்டு புரோட்டான்களுக்கிடையேயுள்ள இடை வினைகள் ஒரு நிலைமின் விலக்கு விசையைக் (170106 of electrostate repulsion) கொண்டுள்ளது. இந்த விலக்கு விசையைத் தவிர்த்துப் பார்த்தால், இரண்டு நியூட்ரான்களுக்கிடையே உள்ள சுவர்ச்சி (அணுக்கரு) விசைகளும், இரண்டு புரோட்டான்௧களுக்கடையே யுள்ள saree விசைகளும் ஒன்றாக இருப்பதாகத் தோன்றுகிறது. இந்த முடிவு மின்னேற்றச் சமச்சிர் (ரஜா ஜு) எனக் குறிப்பிடப்படுகிறது.
1936-இல் of. 15. (G. Breit), E. U. aretre_ott ரூம. பரம்), ஆர்.டி. பிரெசன்ட் (R.D, Present) ஆகியோர் ஓர் இலக்கிலுள்ள ([372₹() தியூக்ளியான் களினால் வெவ்வேறு ஆற்றல்களைக் கொண்ட நியூக்ளி யான்களைச் சிதறடித்துச் செய்யப்பட்ட சிதறல் ஆய்வு