அணுக்கரு வினைகள் 651
னால் விளையும் தரண்டலும் வினையும் மார பட்ட
வழிகளில் அல்லது வகைகளில் அமையும்.
3. வினை இயக்கமுறை நுட்பம் (186804110௩ 34௪0181153) வினையின் பல்வேறு விளைவுகளைப்புரிந்து கொள்ள
யளுவான அய்ட்ரஜன் (H) அணு அல்லது ட்யூட்ரான்
எனும் தாண்டு புரோட்டான்கள், எதிர் வினையை
உண்டாக்க, கரி (6 யின் கருவினை நோக்கி அனுப்பப்
படுகின்றன எனக் கொள்வோம். இவை குறியணுக் கருவினுள் உள்ள புரோட்டான்௧ள் அளிக்கும் கூலும்பின் (Coulomb’s) எதிர்ப்பு விசையினையும் மீறிக் கரியின் சருலினை அடையும். அப்போது
16 அமையும் கூட்டு அணுவினை 11 எனக் குறிக்கலாம். இக் 7
கரு மிக்க ஆற்றலுடன் மோதுண்ட தூண்டு புரோட் டான்சுளை உடையதாய் இருப்பதால் எளிதில் குறிப் பிடக்கூடிய வகைகளில் சல எதிர்வினைகளைக் கொடுக் கும் இவற்றை முறையே €ழ்க்கண்டவாறு எழுதலாம்:
iH 2 a 12 Cid,dj): C+ H-—>+HGTC ரி \ 1 6 12 2 1 13 Cid. p): C+H—+H+ C+ 272 MeV 4 3 i 14 2 1 12 Cid,a): C +H ஆற + N- 0.28 MeV க் 1 42 g 4 10 0(0,ஐ: 2 11 --ஆரிகக் B— 1.39 MeV 6 1 z 5
இதில் முதல் சமன்பாட்டின் படி தூண்டு புரோட்டான் கள் அணுவின் உட்கருவினை அடைய முடியாமல் குறி யணுவினால் சிதறிய திகழ்ச்சியைக் குறிக்கும், இரண்
1s டாவதாக 18 என்ற கூட்டணுலின் வினையாகக் சரி ர is . . யின் 0 எனும் சமனிக்கரியணு விளைந்து எச்சமாச 6
1 எனும் அய்ட்ரஜன் வெளியேறலாம். இவ்வினையின் 1
விளைவாக 8.72 146947 ஆற்றல், பொருண்மை மாற்றத் இனால் ஏற்படும். மூன்றாவதாகக் கூட்டணு 7? எலக்ட் ரான்களையுடைய நைட்ரஜனாக மாறி ஒரு நியூட் ரானை வெளியேற்றலாம். இதேபோல் நான்காவது முறையில் போரான், ஹீலியம் எனும் இரு மூலகங் கனாகக் கூட்டணு உடையலாம். இதில் கடைசி இரு எதிர்வினைகள் ஏற்படுகையில் நிகமும் ஆற்றல் மாற்றம் குறைக் குறியுடன் காட்டப்பட்டுள்ளது. இது எதிர் வினையின் போது நம்மால் கொடுக்கப்படவேண்டிய
அணுக்கரு வினைகள் 657
அல்லது உள்ளீடு ஆற்றலைக் குறிக்கும். இதில் ஓர் எலக்ட்ரான் வோல்ட். ஆற்றல் வெப்ப ஆற்றலாக மாறி ஓர் அணுவினைச் சூடு செய்ய அவ்வணு 11600°K எனும் பெரிய அளவு வெப்பத்தை அடையும் என் பதை ௨ணர்தல் வேண்டும்.
இந்நான்கு வழிகளில் ஒவ்வொன்றும் ஒரு வாய்ப்பு (Probability) SHSS Ha Hays கூடிய தன்மை உடைய காய் உள்ளது.
4. வினைக்குத் தேவையான அமைப்புகள்
வினைகள் அடிப்படையில் அமைப்புகளின் தன்மை யைக் கொண்டுதான் விளைவுகளைக் கொடுக்கும். எடுத்துக்காட்டாக நியூட்ரான்்களை U-235 எனும் நிறையெண் 895 கொண்ட யுரேனியத் துண்டின் மீது மோதி உண்டாகும் வினை இரண்டு மூன்று புதிய நியூட்ரான்௧களை வெளியேற்றும். தாம் எடத்துக் கொண்ட துண்டு சிறியதானால் விளைவு (Resulting) நியூட்ரான்௧ள் துண்டினைவிட்டு வெளியேற்றப்படும் வாய்ப்பு அதிகமாகிவிடும். எடுத்துக்கொண்ட துண்டு ஓரளவு பெரியதாய் இருக்குமானால் முதல் வினை யினால் உண்டான நியூட்ரான்கள். அருகிலுள்ள மற்றொரு யுரேனிய அணுச்சகருவுடன் மோதும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த மாறுநிலை (0(111081) அளிக்கும் துண்டின் அளவு ஒன்றன் பின் ஒன்றாக அமையும் தொடப் பிரிவினையை உண்டாக்கும். ஆக எடுத்துக் கொண்ட துண்டின் மாறுநிலை அளவு தொடர் வினைக்குத் தேவையானதோர் அமைப்பு என்று கூறலாம். இ௫ல் நியூட்ரான் என்பது மின்னூட்டமற்ற மின்னியல் சமனியாகையால் கூலூம்பின் எதிர் விசையற்ற நிலையில் இவற்றை எளிதில் அணுக்க வினுள் தள்ளி வினையை உண்டாக்கலாம்.
ஆனால் மின்னூட்டமுடைய துகள்களைக் கொண்டு மாறுவினையினை உண்டாக்கத் தூண்டுதுகள்களி௦ அமையும் தொடக்க இயங்கு ஆற்றல் கூலும்பு விதியின் படி அமையும் நிலை ஆற்றலைவிட. அதிகமாய் இருத் கல் இன்றியமையாதது. இவ்விதி ஒக்க மின்னூட்டங் கள் ஒன்றையொன்று நெருங்கும்பே!து ஏற்படும் எதிர் விசை
(2,676 சரவ
F=
எனும் சமன்பாட்டால் கணக்கிடப்படும். இவ்விசைக்கு எதிராகப் புரோட்டான் தூண்டு துகள்கள், ௨ மின் ஞூட்டத்துடன், 26 மின்னூட்டமுள்ள, அணுக்க. வினை தெருங்கத் தேவைப்படும் நிலை ஆற்றலினை
246?
E= க்ளா
எனக் குறிக்கலாம், இம்முடிந்த் வேலையினைப் படம் 2இல் காட்டியபடி தொலைவின் சார்பாக வரையலாம்.