அணுக்கரு வினைகள் 653
ஈ(₹)
E
படம் $ மேக்ஸ்வெல் போல்ட்ஸ்மென் பங்கீடு
கண்டால் இந்த = RT என்ற சராசரி இயங்கு ஆற்றல் அளவுரு கடைக்கும். இப்பங்கட்டின் வால்முனைப் பகுதியில் காட்டியபடி உயர்ந்த இயங்கு ஆற்றலினை யுடைய, ஆனால் எண்ணிக்கையில் குறைவான துகள்கள் சேர்வினைகளை AHF அளவில் உண்டு பண்ணும் என்பதை உணர்தல் இன்றியமையாததாகும், மேலும் வெப்பம் அதிசரித்தால் பங்கட்டின் வால் முனைப்பகுஇயில் அமையும் வினைகளை நல்கும் ஆற்றல் வாய்ந்த அணுக்கருக்கள் அதிகரிக்கும்.
பரிசோதனைக் கூடத்தில் நிகழ்த்தக்கூடிய D—T விலைக்குப் பிளாஸ்மா நிலையில் கோடிக்கணக்கில் அமைத்த கெல்வின் வெப்பத்தில் வைப்பது கடினம்: இவற்றைக் கொண்டிருக்கும்பாத்திரங்கள் கடத்தலினா லும் சுதிர்லீச்சினாலும் தம்மிடமுள்ள இவ்வுயர்ந்த வெப்பத்தை இழந்து விடும். ஆதலால் சுடுமையான மின்காந்தப் புலத்தை அமைத்தால் ப்ளாஸ்மாவானது கைரோ. சுழற்சியில் பாத்திரத்தின் விளிம்பினைத் தொடாதவாறு அமைக்கலாம். தனிமங்களைச் சூடு
௧௫௬ உனல பாண்ட கவர்
E Sew ati சுற்று
ப்ளாஸ்மா
உயிரியல் பாதுகாப்பு மூடி
படம் 4, நியூட்ரான் அணுக்கரு உலை
அணுக்கரு வினைகள் 654
செய்ய மாறு மின்னழுத்தம் உண்டாக்கப்படுகின்றது. ஆக இத்தசைய அணுக்கரு உலைகளில் (படம் 4) பிளாஸ்மா நிலையிலுள்ள அணுக்கருவட்டச் சுழற்சியில் அமைத்து பாத்திரத்தின் விளிம்பினைத் தொடாதவகை யில் மின்காந்தப் புலனால் சுழற்றப்பட்டு, மாறுமின் னழுத்.தத்தால்சூடுசெய்யப்பட்டு வினையினை நல்கும்,
5. அணுக்கரு வினையால் உண்டான அண்டம்
அடிப்படைத் துகள்களான எலக்ட்ரான், புரோட் டான், நியூட்ரான்கள் தனித்திருத்தல் இயலாது. அண் டத்தில் உள்ள் தனிமங்களின் ஒப்பிட்ட அளவினை கூர்ந்து நோக்க இவை, பட்டியல் 1இல் கண்டவாறு, அய்ட்ரதான், ஹீலியம் ஆகிய இரண்டு மட்டும் சேர்ந்து 99 விழுக்காடு உடையதாய் இருப்பது தெரிய வரும். மேலும் வகுத்தல் அளவில் உள்ள தனிமங் களின் மொத்த நிறை அவற்றின் அணுஎண் அதிகரிக் கையில் விரைவாசுக் குறைவதும் தெரியவரும். செய் மூறை, பரிசோதனை, கண்டறிதல், தேற்றங்கள் ஆகிய வற்றின் மூலம் பேரண்டம் (01126) அமைத்த விதத் இனை ஆராய்ந்தால் பேரண்டமே அணுக்கரு சோர் வினையால்தான் உண்டானது எனக் கூறிலிடலாம். தனித்திருக்க இயலாத புரோட்டானும் நியூட்ரானும் சேர்ந்து சிறிய தனிமங்களை உண்டாக்க, பின் நியூட் ரான்கள் இச்சிறிய அணுக்கருக்களினால் மேலும் உறிஞ்சப்பட்டு, பீட்டா சிதைவு ஏற்பட ஏற்படப் பெரிய தனிமங்கள் கட்டப்பட்டு உண்டாவது அண்டமாகும்.
பட்டியல் 1. அண்டவெளியில் உள்ள தனிமங்களின் ஒப்பிட்ட அளவு
வகுத்தல் அளவில் அண்டப் பொருள்கள்