~ ௩
மண்டலக்கதால் (கர சாக) தடைபெற்று அங்கேயே நின்று வீடுகின்றன. இருப்பினும் இவப்பு நிறத்துக்கு அடுத்தாற்போல்6-76 மைக்ரானிலிருந்து1.2 மைக்ரான் வரை நீனமுள்ள அகச்சிவப்புக் கதிர்கள்: புகைப்படம் மூலம் உணரப்படுகின் ரன. இவைகளுக்குப் :புசைப்பட அகச்சிவப்புப் பகுதி” (Photographic infra red regions) எனப்பெயர். இக்கதிர்களால் 1940ஆம் ஆண்டில் வெள்ளி (1/௨) என்ற கோளில் கார்பன்டை-ஆக்சை டும், செவ்வாய் (14376) என்ற கோளில் நீர்த்துளிகளும், வியாழன் (Jupiter) என்ற கோளில் ஹைட்ரஜனும் (3$9ம7௦260) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
8.8 மைக்ரானிலிருந்து 5.8 மைக்ரான் வரை நீள முள்ள கதிர்கள் *அண்மை அசுச்சவப்புப் பகுதி! (ஈகா infra ted regions) caniu@Qharnaw. இவை வெப்ப மின் இரட்டை * (7௭௦ ௦௦ய16) என்ற கருவியால் உணரப்படுகன்றன, 8.8 மைக்ரானிலிருந்து 8 மைக் ரான் வரை உள்ள கதிர்கள் நமது வனி மண்டலத்தால் முற்றிலும் தடுக்கப்படுகின்றன. 8 மைக்ரானிலிருந்து 22 மைக்ரான் வரை உன்ள கதிர்கள் 'நீள அலை அகச் இவப்புக் கதிர்கள்” (long wave infra red) எனப்படுகின் றன. இக்கதிர்களை உணர 1942 இல் கோலே (00) என்பவரால் உருவாக்கப்பட்ட கோலே செல் (0039 0511) என்ற சுருலி மிகவும் பயன்படுகிறது. சமீப காலத் தில் குறை கடத்திப் படிகங்களைப் ($௭ம் 00000௦1402 crystals) பயன்படுத்தி அகச்சிவப்புக் கதிர்களை மேலும் துல்லியமாக உணர்கிறார்கள்.
அகச்சிவப்பு ஆராய்ச்சிக் கருவிகள். இதுவரை, முக்கியமாகப் புவிக்கு அருகேயுள்ள சந்திரன் (0௦௦2), வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள் களின் மேற்பரப்பு, வெப்பநிலை, வளிமண்டலம், அமைப்பு இவைகளைப் பற்றிய உண்மைகள் தொகுக்கப் பட்டுள்ளன.
7956, 58ஆம் ஆண்டுகளில் சின்டன் (51110ஈ) என் பவர் செவ்லாயின் மேற்பரப்பைப் பற்றி இடைவிடாது ஆராய்ந்து அங்கு நுண்ணிய தாவர இனங்கள் உண்டு என்றும், மேலும் அங்குள்ள வளி மண்டலத்தின் அழுத்தம் பூமியின் வளி மண்டலத்இன் அழுத்தத்தில் 2.5 விழுக்காடுதான் என்பதால் அங்கு பாராசூட்டும் (ஜக௦1ப(௪) விமானங்களும் இயங்கமுடியாது என்றும் கண்டுபிடித்தார்.
சந்திரனின் மேற்பரப்பின் வெப்பநிலை மாறுதல்களை ஆராய்ந்து, அங்கு பூமியில் இல்லாதஒரு மெல்லிய தூசுப் படலம் உண்டு என்றும், அப்படலம் அங்குள்ள பாறைப் பகுதிகளில் இல்லை என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள து,
வெள்ளியின் மேல் அடர்த்தியான வளி மண்டலமும், இம்மண்டலத்தின் மேற்பகுதியில் கடும் புயல்கள் இயங்குகின்றன எனவும் சுண்டுபிடிக்கப்பட்டுள்ளன .
அகி. 14 டம
e
அகச்சிகப்பு விளக்கு 393
இவை தவிர மிகத் தொலைவில் ௨ள்ள நண்றி GQ ptjovtd (crab nebula) 3 C-2£73 @eured sar (Quasars) போன்றவைகளும் ஆராயப்பட்டுள்ளன.
பூரியின் மேற்பரப்பிலிருந்து ஆராய்ச்சி செய்வதோ மட்டுமல்லாமல் மேலும் பயன்பெற. அசுச்சிவப்புக் சுதிரியக்கத்தைத் தடை. செய்யும் காற்று மண்டலத்துக் சகுப்பால் பலூன்கள் மூலமாகவும், விண்வெளிக் கலன் களிலிருந்தும் ஆராய்ந்தால் அதிக அகச்சிவப்புக் சுகர் களை உணரமுடியும். இதற்காக மேலும் துல்லியமான புதிய உணரும் கருவிகள் (Detectors) அமைக்கப்பறு சின்றதன,இவை௮அண்ட த்தில் பல்வேறு புதிய தகவல்கள் இடைப்பதற்கு வழி வகுக்கின்றன.
எல். இரா.
நாலோதி l. Article by Brace C.Murray and James A.Wesohal in the ‘Scientific American Journal of August 1965.
2. “The Universe’ by Davide Brgamini published by Time-fife books New York. 1977
அசுச்சிவப்பு விளக்கு
ஒரு மின் விளக்கு. இது வெளியிடும் மின்காந்த woven mouse (Electromagnetic spectrum) -4d08 0.8 முதல் 1000 வரையிலான அலை தீளங்களில் அமைவதால் அகச்சிவப்பு விளக்கு (infrared lamp) ° எனப்படுகிறது. அசுச்சிவப்பு விளக்கு என்பது தாழ்ந்த மின்னழுத்தத்தில் 400011 இழை வெப்பநிலையில் ௭3௮ யூம் ஒளி மின்விளக்க. இல் 10 முதல் 7/5 வீழக் காடு ஆற்றல் மட்டும் ஒளியாக மாற்றப்படுகிறது. இதில் கரி, டங்ஸ்டன் ஆகிய இழைகள் பயன்பட்டாலும் டங்ஸ்டன் இழையே இறமையுடன் இயங்குகிறது. இதன் சராசரி வாழ்நாள் 5000 மணிகள். இது ஏறக் குறைய 35 வகைகளில் செய்யப்படுகிறது. பிற கதர் வீச்சு முறை வெப்பப்படுந்திகள் நீளமான அலைகளில் ஆற்றலை வெளியிடுகின்றன. இவ்வாற்றுலை வளி மண்டலக் காற்று எளிதாக உறிஞ்சும். அகச்சிவப்பு விளக்கு சிற்டிலைகளில் வெளியிடும் ஆற்றல் செறி வானது; இசைப்படுத்த ஏற்றது, இதில் எதிர்பலிப்பு aos (reflector ௫0௦) விளக்கு மிகவும் நிறைவாகச் செயல்படுகிறது. பல்வேறு ஒளி இழை விளக்குகள் வெளியிடும் மின்காந்த அலைமாலையின் ஆற்றல் பரவலைப் படம் காட்டுகிறது. (பக். 94) . அகச்சிவப்பு விளக்குகள் தாம் வெளியிடும் ஆற்றலை மின்காந்த அலை மாலையின் அகச்சிவப்புப் பகுதியில் செறிவாக வெளியிடுகின் இன.