656 அணுக்கரு வெடிப்பு
"656 அணுக்கரு வெடிப்பு
நிறைய நியூட்ரான்௧ள் உள்ளன; மேலும் . இல யுரேனிய அணுக்கருக்கள் நியூட்ரான்கள் தாக்காம லேயே தன்னிச்சையாய்ப் Senay Bes mer (Spon- taneous fission); பிளவுறும்போது நியூட்ரான்களைத் தோற்றுவித்துத் தொடர்லினையினை நிகழச் செய் இன்றன.
ஒரு குறுகிய இடத்தில், மிகக் குறைந்த நேரத்தில் மிக அ௮இக ஆற்றல் உண்டானால், பல்லாயிரக் சணக்கான டன்கள் நிறையுள்ள வெடி மருத்துகள் (Explosives) ஒன்றாக வெடிப்பதைப் போன்று பெரும் பேரதிர்ச்சி புடன் வெடிப்பு உண்டாகும்.
இரண்டு யுரேனிய, ஒரிடத்.தனிமத் துண்டங்களை மிகக் கூறுகிய காலத்தில் ஒன்றாக இணைப்பது அவ் வளவு எளிமையான செயல் அன்று. இவ்வாறு பிசய்ய மிகச் சிறந்த பொறியியல் நுட்பம் தேவை. துண்டங் களை ஒன்றாகப் பிணைக்க உயர்ந்த வெடி மருத்துகள் பயன்படுத்தப் படுகின்றன. மேலும் மீமாறு திலை நிறை யுள்ள யுரேனியத்தைத் குயாரிப்பதில் செயல் முறையில் பல சிக்கல்கள் உள்ளன. தொடர்வினையின் Gur x Ro நியூட்ரான்கள் தழுவிச் செல்லும் வாய்ப்பு உள்ளதால் ஆற்றலின் அளவு குறையும். மேலும் பிளப்பின் போது உண்டாகும் வெப்பம் யுரேனியத்தை உருக்கி விடும். அதனால் வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பே தொடர்வினை நின்றுவிடக் கூடும்.
அணுக்கரு வெடிப்பின் போது அளவற்ற வெப்பமும், ஒளியும் கதிரியக்கமும் உண்டாகும். வெப்பத்தின் அளவு பல இலட்சம் டிகிரிக்கும் மேற்பட்டதாசு இருக்கும், வெடிப்பு ஏற்படும் இடத்தில் அளவற்ற அழுத்தம் உண்டாகும். இவ்வெடிப்பு அதிர்ச்சி அலை களை (8௦0 ஈஸ) உண்டாக்கும். இவ்வலைகள் கஇரி யக்கத்தைக் காற்றில் பரப்பி உயிரிழப்பு உண்டாக்கும். இதனால் உண்டாகும் கதிரியக்கக் காமா- கதிர்களும், கதிரியக்கப் பொருள்களும் நீண்ட நாட்கள் வரை சுற்றுப்புறத் தூய்மையைக் கெடுக்கும், வெடிப்பிற்குப் பின், பிளப்புத் துண்டங்கள் பூமியில் விழுந்து அவ் வீடங்களில் அழிவை ஏற்படுத்தும்.
அணுகுண்டு
அணுக்கரு வெடிப்பு உண்டாக்கப் பயன்படுத்தப்படும் கருவீ அணுகுண்டு (க1௦௱4௦ 9௦) ஆகும். அரைக் கோள வடிவுள்ள மாறு நிலை அளவைவிடச் சற்றுக் குறைவாக உள்ள டரண்டு (555 ஓரிடத் தனிமங்கள் ஒரு ஏறிய துளையால் (கற6£॥ப16) பிரிக்கப் பட்டிருக்கும் (படம்-8). வெளிப்புற வேதியியல் வெடிப்பு உண்டாக்கி மற்றுமொரு சிறிய உருளை வடிவான யுரேனிய ஓரிடத்தனிமத்ைத வேகமாக இயக்கி அதனை இரண்டு அரைக் கோளங்களுக்கு இடையில் செலுத்தினால் வெப்பத்தின் காரணமாய் இவ்விரண்டும் ஒன்றாகப் பிணைந்து மாறு நிலை அளவை அடைகின்றன.
ரனிய கள்
அரைக்கோள ய/6ே ஒரிடத் தனிமங்
படஃ 2, அணுகுண்டு
இதனால் கட்டுக்கடங்காத தொடர்வினை திகழ்ந்து மிகப்பெரிய வெடிப்பு ஏற்படும்.
இரண்டாம் உலகப் போரில், முதன்முதலாக 1945 ஆம் ஆண்டு ஆகஸ்டு திங்கள் 5.ஆம் நாள், காலை 8-11 மணிக்கு ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா என்னும் நகரில் 37,600 அடி உயரத்தில் இருந்து ௮ணு குண்டு வெடிக்கப்பட்டது. இதன் விளைவுகள் தாம் அறிந்தனவே. ஹிரோஷிமா, நாகசாகி என்ற ஓப் பானிய நகரங்கள் இருந்த இடம் தெரியாமல் அழித்தன.
அணுகுண்டை அழிவுக்கு மட்டும்தான் பயன்படுத்த முடியுமா? இல்லை, ஆற்றல் வெளிப்படும்போது தோன்றும் சுஇர்வீச்சு (180121100ட நமக்குத் தீங்கு விளைவிக்கவில்லை என்றால் அதனை ஆக்சப், பணிக் கும் பயன்படுத்தலாம். பூமிக்கு வெகு ஆழத்தில் அணு குண்டை வெடிப்பதன் மூலம் அதனால் உண்டாகும் ததர்வீச்சும் மிகுதியாகக் குறையும். எனவே இதனைப் பூமியை அதிக ஆழம் தோண்டி மண் எடுக்கும் பணிக் கும், கால்வாய்கள், துறைமுகங்கள் இவற்றை ஆழப் படுத்தும் பணிக்கும் பயன்படுத்தலாம். எண்ணெய்க் இணெறுகளில் ஊற்று நின்றுவிட்டால் அவற்றைச் சுற்றி யுள்ள கற்பானறகளை அணுகுண்டால் தகர்த்து மறு படியும் ஊற்று உண்டாக்கலாம்.
Agee (Nuclear Reactor)
SOETHSDS 1399 HOSG (Atomic Pile), அணு உலை இவற்றில் தொடர்வினை கட்டுப்படுத்தப் பட்டுத் கதவையான ஆற்றல் பெறப்படுகிறது, இவற் pe Perdew (Graphite), arcu (Cadmium). seabit (Heavy Water) போன்றவை நியூட்ரான்களின் விரைவைக் குறைத்து தொடர்வினையை மட்டுப்படுத் தும் தணிப்பான்க௧களாகச் (Moderators) செயல்படு இன்றன. அணு உலைகள் மின் ஆற்துலையும் வெப்ப ஆற்றலையும் பெறவும் ஒரிடத்தனிமங்களை உருவாக் சவும் மிகுதியாகப் பயன்படுகின் றன.
அறணுக்கருப் பிணைப்பு (Nuclear Fusion)
இஃது அணுக்கருப் பிளப்பு முறைக்கு தேர் எதிரான முறையாகும். அணுக்கருப் பிளப்பின்போது ஓர் ௮ணுக் ' ௧௬ இரண்டு துண்டங்களாகப் பிளவுபட்டு அவற்றோடு ஆற்றல் உண்டாகிறது எனக் கண்டோம். இரண்டு