அணுக்கரு வேதியியல் 661
மெல்லிய படலங்களாக உருவாக்கப்படலாம். படலங் களின் மறுபுறத்தில் குதிர்லீச்சை அளக்கலாம். இம் முறை, வெளி அளவீடு (8%(878! counting) swig இறது. பால்மக்கரைசலாசு (Emulsion) 20g வளிம நிலையிலுள்ள கதிரியக்கப் பொருள்களைக்கூட நேரடி. யாக, 9-துகள்களை அளக்கப் பயன்படுத்தலாம். இம் மூறையை உள் அளவீட்டு முறை [411701 counting) என்பர்,
ஏ சுதிர் வீச்சுகள் மிகவும் ஆற்றல் வாய்ந்தவை; எடை யற்றவை; எனவே இவற்றை அளக்க மேலே குறிப் பிட்ட எல்லா முறைகளிலும் இலக்குகளை உருவாக்கக் கொள்ளலாம்.
கதிர் வீச்சு அளவீடுகள் பெரும்பாலும், அணுக்கரு வின் அரைவாழ்வுக் காலத்தை அளவிட முயல்பவை. இத்தகைய ஆயவுகள் சார்புத் (௩680௧௧) சன்மை கொண்டலை. மொத்தக் கதிரியக்கத்தை அறிய மூழுமை அளவீட்டு முறைகள் (Absolute counting) பயன்படுத்தப்படுகின் றன. இதற்கு இன்னும் கட்டுக் கோப்பான இலக்கு உருவாச்சு. முறைகளும் (Controlled sample preparations). கருவியமைப்.பகளும் தேவைப் படிம்.
பல்வேறு அணுக்கருக்கள் வெளியிடும் கதிரியக்கத்தின் அளவையும் (மெ) ஆற்றலையும் (6123) துல்லிய மாக அளவிடுவதன் மூலமே அவற்றை இனங்கண்டு கொள்ளவும் ([ம66/11௦௧1100), ஆற்றல் வரைபடங்களை
- உருவாக்கவும் முடிகிறது. இத்துறை அணுக்கரு இயற்
பியலுக்குப் பொதுவானது, எனவே வியக்கத்தகுந்த செயல் இறமிக்க பகுத்தறி கருவிகள் (Anatytical instruments) உருவாச்சப்பட்டுள்ளன.
சுதிரியக்கத்தைக் கண்டறியும் கருவிகள் (Detectors) அளவிீட்டுக் கருவிகளின் முதல் பகுதியாகும், இக்கருவி களை இருவகைகளாகப் பகுக்கலாம். சோடியம் அயோ டைடு படிகம் போன்ற சல பொருள்களில் சுதிரியக்கத் துகள்கள் விழுந்தால் அவற்றிலிருந்து ஒளிர்வுகள் (Fluorescence) வெளிப்படுகின்றன. இந்த ஒளிர்வுகள் மேலும் ஒளிப்பெருக்கம் செய்யப்பட்டு அளவிீடப்பறு: இன்றன. இத்தகைய கண்டறிகருவிகள் ஒளித்துடிப்பு sretrosfact (Scintillation counters) எனப்படுகின் றன. பொதுவாகக் கதிர்வீச்சு பல தனிமங்களைத்தாக்கி மின் னேற்றமுள்ள அயனிகளாக (1௦08) மாற்றுகின்றது. இந்த அயனிகளைக் கொண்டு கஇிர்வீச்சின்பண்புகளைக் சுண்டறியூம் பல கருவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அயனிக் கலங்கள் (lonisation chambers), வளிமப் பெருக்கு எண்ணிகள் (Gas multiplication counters) ஆகியன இவ்வகைக் கண்டறி சுருவிகளாகும். ஆனால் இன்று மிகத்துல்லியமாகக் சுதிர்வீச்சைக் கணிக்க அரைக்கடத்திக் கண்டறிகருலிகள் ($6001-000ப2101 detectors) Upss 5 HDS வந்துள்ளன. கதிர் போன்ற ஓர் அணுத்துகளே பல்வேறு ஆற்றல்நிலைகளில் வெளி வரலாம். இந்த நிலைகளை அளக்க மின்காந்த வரை
அணுக்கரு வேதியியல் 661
படவியல் கருவிகள் (14&ஜா௦1௦ $ற60(10061872) பயன் படுத்தப்படுகின்றன.
கண்டறி கருவிகள் அடையாளம் காட்டும் அணுக் கருவின் பண்புகளைத் தொகுத்து வகைப்படுத்தி, கனித்தனியே பட்டியலிட்டுத்தரும் அளவீட்டுக் கருவி களும் (Analytical instruments) பெரிதும் வளர்ந் துள்ளன. பல முனை ஆய்வு (140114 ௫௨௭061 analyser) முறைகளுடன் கூடிய தானியங்கிக் கணிப்பொறிகள் (Computers) இன்று சுதிரியக்க வேதியியல் ஆய்வில் பயன்படுகின்றன. மின்னணுத்துறையில் ஏற்பட்டுள்ள பெரும் முன்னேற்றத்தின் பயனாக, கதிரியக்க அளவீட்டுப் பணிகள் இன்று பெருமளவில் தானியங்கி முறையில் (Automation) deayeur aay துல்லிய மாகவும் செயல்படுகின் றன.
செயற்கைச் சிதைவைச் செயலாக்கும் முறைகள்
புதிய கதிரியக்கத் தனிமங்களை ௨.௬வாக்கி அவற்றின் பண்புகளை.ஆராய்வ33 இன்றைய அணுக் கர வேதியியலின் தலையாய நோக்கமாக அமை கின்றது. முடுக்்கிலிடப்பட்ட அணுத்துகள்களை இலக்குகளில் ('181261) தாக்க விடுவதன் மூலம் செயற் கையாக அணுக்கரு வினைமாற்றங்கள் தரண்டப்படு இன்றன. இரண்டு நோக்கங்களுக்காக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின் றன,
தனித்தனி அணுக்கரு வினைமாற்றங்களின் நிகழ்வு gpm pacoeré (Mechanisms) கண்டறிவது அணுக்கரு வினைமாற்ற ஆய்வின் முதல் நோக்கமாகும். இந்த ஆய்லிற்குத் தாங்கிகள் மிக மெல்லியனவாக மைக்கா போன்ற கண்டறி கருவிகள ஈல் எளிதில் ஊடருவக்கூடிய பொருளின் மீது அமைக்கப்படுகின்றன. இப்படலத்தில் முடுக்கித்துகள்கள் தாக்கும்போது ஒவ்வோர் அணுக் கருவும் தாக்கிய துகளும், அதனால் சிதறிய துகள்களும் எந்தெந்தத் இசைகளில் என்னென்ன விரைவுகளில் நகர் இன்றன என்பது புகைப்படங்கள் மூலமும் பிற கண்டறி கருவிகள் மூலமும் தெளிவாக நிலை நிறுத்தப்படுகி றது. வெவ்வேறு துகள்களின் அணு எடை, மின்னேற்றம் போன்றவையும் அளவிடப்படுகின் நன. இச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு அணுக்கரு வினைமாற்றங் சுளின் நிகழ்வு முறைகள், அவற்றில் வெளிப்படும் ஆற்ற லின் அளவுகள் ஆகியன தெனிவாக்கப்படுகின்றன.
புதிய கஇரியக்கத் தனிமங்களைப் பெருமளவில் தயா ரிப்பது (2038110086) அணுக்கரு வினைமாற்றங்களை த் தூண்டுவதன் மற்றொரு நோக்கமாகும், இதற்கான இலக்குகள் மிகக் தடிமனானவையாக அமைகச்சப்படு இன்றன, முடுக்கித்துகள்கள் இவற்றைத் தாக்குவதால் உருவாகும் புதிய துகள்களும் கதிர்வீச்கம் இத்தடிம னான இலக்குகளை விட்டுத் குப்பமுடிவதில்லை, அவை இலக்கனுள்ளேயே நகர்ந்து புதிய அணுக்கருக்களைத் தாக்குகின்றன. அணுக்கரு வினைமாற்றங்கள் தொடர்