பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 4

அகட்டு

நூல்‌

,

செயல்முறை

அறுவைச்‌

விளக்குகள்‌

அகச்சிவப்பு

!களுக்கும்‌ வீட்டுத்‌ தொழிலகச்‌

சூடேற்றல்‌

பயன்பாடு

களுக்கும்‌ பண்ணைகளில்‌ சூடேற்றும்‌ விளக்குகளுக்கும்‌ (brooders) பயன்படுகின்றன. இவை திறமையானவை;

பல்வேறு அகச்சிவப்பு மூலங்களிலிருந்து பெறும்‌ ஆற்றலின்‌ அலைமாலைப்‌ பரவல்‌ |அகச்சிவப்புப்‌ பகுதி

இது

மலைப்பாங்கான தீவு. இதன்‌ பரப்பு 220.2 சதுர கி.மீ. இத்தீவு தென்‌ மேற்கு அலாஸ்காவிற்கு அருகிலுள்ள தீவுக்‌ கூட்டத்தில்‌ ஒன்றாகும்‌. இது அட்டுத்‌ இவிற்குக்‌ கிழக்கிலும்‌, அலுூசியன்‌ தீவிற்கு மேற்கிலும்‌ அமைந்துள்ளது. ஜப்பானிய இராணுவம்‌ இக்தீவை, சூன்‌ 1942 இலிருந்து அக்டோபர்‌ 1942 வரை கைப்‌

பற்றியிருந்தது.

~,

XX

அகட்டுத்தீவு

அகச்சிவப்பு ெப்பப்பகுதி 2௦௦௦“ அகச்சிவப்பு தொழிலகப்‌

பகுதி 2500°k

அகத்தி 2சிப்பொழிவு 3360'K

இது

சார்பு வணிக | 500 வாட்‌ - 290k

லி 400

வம”

1200

கின்றது.

ned 2000

அணை

2800

3400

நீளம்‌ mA

பாதுகாப்பு மிக்கவை. இடையிலுள்ள காற்று சூடு a - அடையாமல்‌ இருப்பதால்‌ சூடேற்றப்படும்‌ பொருள்‌ உடனடியாக முதலில்‌ சூடடைகிறது. இவை தொழில l

[இ ட்‌

கங்களில்‌ பரவலாக அடுதல்‌ (baking), சூடேற்றல்‌, உலர்த்தல்‌ போன்ற வேலைகளுக்குப்‌ பயன்‌ படுகின்‌ றன. காண்க, அகச்சிவப்புக்‌ கதிர்வீச்சு; கதிர்வீச்சு அலை

மாலை ஒளியளவியல்‌ பகுப்பாய்வு (Spectro Photometric analysis)

நூலோதி McGraw-Hill Encyclopaedia of Science & Technology, Vol. 7, 4th Edition,

McGraw-Hill Book Company, New

York, 1977

நடுவில்‌ விலை மலிவான நூல்‌ உள்ள கூட்டு நூல்‌. நடு இழையைச்‌ சுற்றிலும்‌ முழுவதுமாக விலை மிக்க சிறப்பின அல்லது உலோக இழை சுற்றப்பட்டிருக்கும்‌. நடு இழை சில்லிழையாகவோ படல இழையாகவோ நூல்‌ அலங்கார

வேலைகளுக்காகச்‌

செய்யப்படுகிறது. நடு இழை ஆடையை உருவாக்கும்‌ போது வலுவூட்டுகிறது. பின்னர்‌ ஆடையைச்‌ சீர்‌ செய்‌ ததும்‌ வேதியியல்‌ வினை மூலம்‌ நடு இழையை நீக்கி ஆடையில்‌ முறுக்கற்ற மெத்தென்ற அமைவைப்‌ பெற லாம்‌. (காண்க, அல்சினேட்டு இழைகள்‌). பிற வகை களில்‌ நடு இழை அப்படியே விடப்படுவதுவும்‌ உண்டு. (காண்க, உலோக நூல்‌ அல்லது டின்செல்‌ நூல்‌) லேஸ்‌ டெக்ஸ்‌ என்ற கூட்டு நூலில்‌ நடு இழையாக ரப்பர்‌

இழை அமைகிறது.

கிராண்டிஃப்ளோரா

இதன்‌ தாயகம்‌ மலேசியா

கருதப்படுகின்றது.

(Sesbania

அழைக்கப்படு

(Malaysia)

என்று

இது இந்தியாவின்‌ பல பாகங்களில்‌

பயிராக்கப்படுகின்றது. இதற்குப்‌ பேரகத்தி என்ற மறுபெயருமுண்டு. தென்னிந்தியாவில்‌ பெரும்பாலும்‌ மிளகு, வெற்றிலைக்‌ தோட்டங்களில்‌ அவைகளுக்குத்‌ தாங்கியாகப்‌ பயிராக்கப்படுகின்றது. இது இருவிதை யிலைத்‌

தாவர

வகுப்பில்‌

petalae) ஃபாபேசி பத்தைச்‌

அல்லி

இணையா

(Poly-

(Fab= acea Papilionaceae) e

குடும்‌

சார்ந்தது.

சிறப்புப்‌ பண்புகள்‌. இது ஒரு சிறு மரமாயினும்‌ குறைந்த காலமே வாழக்‌ கூடியது, 6—10 மீ, உயரம்‌

வரை வளரக்‌ கூடியது. கட்டை மென்மையானது. இதன்‌ இலைகள்‌ 15—30 செ.மீ. வரை நீளமுடை யவை; பெரிய இறகுக்‌ கூட்டிலைகளாகும்‌ (Pinnately Compound leaf); ஒவ்வோர்‌ கூட்டிலையிலும்‌, ஏறக்‌

குறைய

40 முதல்‌

60 வரை சிற்றிலைகள்‌

உள்ளன; சிற்றிலைகள்‌ நீள்சதுர (Oblong)

(Leaflets) வடிவத்தை

உடையவை. மலர்கள்‌ 2-4. இலைக்கோணத்திலுள ்ள ரெசிம்‌ (Raceme) மஞ்சரியிலமைந்திருக்கும்‌: 6.10 செ.மீ. நீளமும்‌, எடுப்பாகவும்‌, சதைப்பற்றுள் ளதாக

அகட்டு நூல்‌

இருக்கலாம்‌. இந்த

செஸ்பேனியா

grandiflora Pers.) என்று தாவரவியலில்‌

வும்‌, வெண்மை அல்லது குருதிச்‌ சிவப்பு (Crimson) அல்லி இதழ்களுடனும்‌ காணப்படும்‌, இதன்‌ அல்லி இதழ்கள்‌ தனிச்சிறப்பு வாய்ந்தவை, மலராத நிலை யில்‌ பூ அரிவாள்‌ வடிவத்தை ஒத்திருக்கும்‌. ஆனால்‌ மலர்ந்த

நிலையில்‌

இவை

வத்தை ஒத்திருக்கும்‌, வைகளைவிடப்‌

வண்ணத்துப்பூச்சி

வடி

ஐந்து இதழ்களில்‌ ஒன்று

பெரியது.

இதற்குக்‌

(Standard petal)

என்று

படகு

இதழ்களும்‌

பெயர்‌.

மற்ற

கொடி

இதழ்‌

இதையடுத்து

இறகு போன்ற இதழ்களும்‌ (Wing petals; Alae),

போன்ற

(Keel

இரு இரு

petals ; Carina)

உண்டு. மகரந்தத்தாள்கள்‌ 10; இவைகளில்‌ 9 தாள்‌ கள்‌ இணைந்து ஒரு கற்றையாகவும்‌, பத்தாவது தனித்தும்‌ ஆக இருகற்றைகளில்‌ அமைந்த ிருக்கின்றன.

சூற்பை ஒரு கொண்டது.

குவை;

நீண்டு

சூலக இலையினாலானது; ஓர்‌ கனிகள்‌ பாட்‌ (Pod) வகையைச்‌ கொங்கிக்கொண்டிருப்பவை;

அறை சார்ந்‌ 15—50