பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/706

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

670 அணுகுண்டு சோதனைத்‌ தடுப்பு உடன்படிக்கை

670 அணுகுண்டு சோதனைத்‌ தடுப்பு உடன்படிக்கை

ரான்களின்‌ வேகத்தைத்‌ தணிக்கும்‌ தணிப்பான்களைப்‌ பயன்படுத்தக்கூடாது. குண்டு வெடிப்பதற்கு முன்பு மாறுநிலை அளவைவிட அதிகமான அளவுள்ள பிளப்பு நிகழ்ச்சியை உண்டாக்கும்‌ கருப்பொருள்‌ இருக்கக்‌ கூடாது. கழுப்பொருளின்‌ அளவு மாறுநிலை அளவை விட அதிசமாக இருந்தால்‌ வளியிலுள்ள நியூட்ரான்கள்‌ தொடரியக்கத்தை ஏற்படுத்தும்‌. இதனால்‌ ஏற்படும்‌ வெடித்தல்‌ அவ்வளவு பேரளவில்‌ இராது. எனவே மிகப்பெரிய வெடித்தலை உண்டாக்குவதற்குக்‌ குறுக கால அளவில்‌ மாறுநிலை அளவை விட மிக உயர்ந்த அளவுக்குக்‌ கருப்போருளைக்‌ கொண்டு வரவேண்டும்‌. இவ்வாறு வெடித்தல்‌ நிகழ்ச்சியை உண்டாக்குவதற்குப்‌ பொதுவாக இரண்டு மூறைகள்‌ உள்ளன.

முதல்‌ முறையில்‌, மாறுநிலை அளவைவிடக்‌ குறை வான அளவையுடைய இரண்டு அல்லது அதற்கு மேற்‌ பிபட்ட எப்பு நிகழ்ச்சியை உண்டாக்கக்‌ கூடிய கருப்‌ பொருவ்‌ துண்டுகளை மிசு விரைவில்‌ ஒன்றடக்கும்‌ போது உண்டாகிற அந்தத்‌ துண்டு மாறுநிலை அளவை வீட அதிகமாக இருக்க வேண்டும்‌. ods (Smith) அறிக்கையின்படி துப்பாக்கி போன்ற அமைப்பில்‌ மாறுநதிலை அளவைவிடக்‌ கு Daten அளவையுடைய கருப்பொருள்‌ துண்டு ஒன்று வைக்கப்பட்டிருக்கும்‌. ஊசிமுனை போன்ற மற்றோர்‌ அமைப்பில்‌ மாறுநிலை அளவைவிடக்‌ குறைவான அளவுடைய மற்றொரு சுர௫ப்‌ பொருள்‌ துண்டு கெட்டியாகப்‌ பற்றிக்‌ கொண்டிருக்கு மாறு வைக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி அமைப்பு இயங்‌ கும்போது அதிலுள்ள கருப்பொருள்‌ துண்டு எறி துகளாக மிக வேகமாகச்‌ சென்று ஊூமுனை அமைப்‌ பிலுள்ள இலக்கை (கருப்பொருள்‌) மோதும்‌. இதனால்‌ இரண்டு கருப்பொருள்‌ துண்டுகள்‌ ர மைக்ரோ நொடிக்‌ குள்‌ ஓன்று சேர்ந்து மாறுநிலை அளவை விட மிக உயர்த்த அளவை அடைந்து வெடித்தல்‌ பெரியஅளவில்‌ ஏற்படுகிறது. இப்படிப்பட்ட அணுகுண்டு துப்பாக்கி மாதிரி அமைப்பு” எனப்படும்‌. இரண்டாவது முறையில்‌ மாறுநிலை அளவை விடக்‌ குறைத்த அளவுள்ள கருப்‌ பொருள்‌ அமுக்கப்படும்போது, அது மாறுதிலை அளவைவிட உயர்ந்த அளவைப்‌ பெறுகிறது. கருப்‌ பொருள்‌ அமுக்கப்படும்போது, அதனுடைய அளவு குறைவதால்‌ புறப்பரப்பு குறைகிறது. பிளப்பு நிகழ்ச்சி யால்‌ நியூட்ரான்௧ள்‌ தோற்றுவிக்கப்படும்‌ வீதத்தை விட அவை கூயும்‌ வீதம்‌ குறைலிறது. எனவே தொடக்‌ கத்தில்‌ மாறுநிலை அளவைவிடக்‌ குறைவானஅளவைப்‌ பெற்றிருந்த கருப்பொருள்‌ புதிய சூழ்நிலையில்‌ மாறு நிலை அளவைவிட உயர்ந்த அளவைப்‌ பெறுகிறது. எனவே ஓர்‌ அமைப்பின்‌ மையத்தில்‌ மாறுநிலை அளவை விடக்‌ குறைந்த அளவுள்ள கருப்பொருள்‌ வைக்கப்படுகிறது. வெளிப்புறத்தில்‌ வைக்கப்பட்ட பல வைடிப்பான்கள்‌ வெடிக்கும்போது, உள்நோக்கு Gangs தல்‌ அலை (Implosion ௬8௭௦) உண்டாறைது. இந்த அலையின்‌ விசையால்‌ கருப்பொருள்‌ மிக வேகமாக அமுக்கப்படுகிறது, இதனால்‌ கருப்பொருள்‌ மாறு நிலை அளவை விட உயர்ந்த அளவு பெற்றுப்‌ பெரிய அளவில்‌ வெடிக்கிறது.

Bu மெக்ளிகோவிலுள்ள (14 142400) அலமோ கார்டோ (Alagomordo) என்ற இடத்தில்‌ 7948ஆம்‌ ஆண்டு ஜுலை மாதம்‌ முதல்‌ அணுகுண்டு (உள்‌ நோக்கு வெடித்தல்‌ மாஇரி) வெடிக்கப்பட்டது. அதன்‌ பின்னா்‌ 1925ஆம்‌ ஆண்டு ஆகஸ்ட்‌ மாதம்‌ ஜப்பானிலுள்ள ஹிரோஷிமா (7112021134), நாகசாகி (118810) என்ற இடங்களில்‌ அணுகுண்டுகள்‌ வெடிக்கப்பட்டன. இவற்‌ நில்‌ யுரேனிய௰ம்‌-885 கருப்பொருளாகப்‌ பயன்படுத்தப்‌ பட்டது. இவை வெடிக்கும்போது தோற்றுலிக்கப்‌ பட்ட ஆற்றல்‌ 80 ஒலோ டன்‌ எடையுள்ள வேதியியல்‌ வெடி பொருளான ட்ரை-நைட்ரோ டொலுயின்‌ (111- nitro-toluene) வெடிக்கும்போது உண்டாக்கப்பட்ட ஆற்றலுக்குச்‌ சமம்‌.

அணுகுண்டு வெடிக்கும்போது உண்டாகும்‌ வெப்ப நிலை பத்து மில்லியன்‌ டிஈிரி செலவினை விடப்‌ பன்‌ மடங்கு அதிகமாக இருக்கும்‌. இது சூரியனின்‌ உட்புற வெப்பநிலையைவிட அதிமம்‌. அணுகுண்டு வெடித்து லினால்‌ உண்டாகும்‌ மிக உயர்ந்த அழுத்தத்தினால்‌ பொருள்சகளெல்லாம்‌ வளிமங்களாக மாற்றப்படுகின்‌ ற. De உயர்ந்த வெப்பநிலையிலுள்ள அமுக்கப்‌ பட்ட வளிமங்கள்‌ விரிவடையும்போது அதிர்ச்சி அலை கள்‌ தோன்றுகின்றன. இந்த அலைகளே பேரழிலினை உண்டாக்குகின்றன. அணுகுண்டு வெடித்து இடத்தி லிருந்து குறிப்பிட்ட தொலைவு வரை வளி, gr, How எல்லாம்‌ நச்சுச்‌ சுரங்கம்கராகி விடுமென்றால்‌ அதன்‌ அழிவின்‌ எல்லையை நாம்‌ ஒருவாறு உணரலாம்‌.

தேவ.ஜெ.

நூலோதி

Samuel Glasstone, Source Book on Atomic Energy Affiliated East-West Press Private Limited., New Delhi, 1979.

அணுகுண்டு சோதனைத்‌ தடுப்பு உடன்‌படிக்கை

அணுகுண்டு சோதனைத்‌ தடுப்பு உடன்படிக்கை * (Nuclear Test Ban Treaty) அணுக்கருப்‌ படைக்கலவங்‌ . ecacr (Nuclear Weapons) வான வெளியிலும்‌, விண்‌ வெளியிலும்‌ (001 50206), கடலுக்கடியிலும்‌ சோதனை செய்வதைத்‌ தடை செய்கின்றது. முதன்மையான நாடு களாயெ ஐக்கிய அமெரிக்கக்‌ குடியரசும்‌, சோவியத்‌ ரஷியாவும்‌, இங்கிலாந்தும்‌ 2963 ஆம்‌ ஆண்டு, ஆகஸ்டு ந ஆம்‌ தாள்‌ மாஸ்கோவில்‌ இவ்வுடன்படிக்கையில்‌ கை யெழுத்திட்டன. இவ்வுடன்‌ படிக்கை இச்சோ, தனை யைப்‌ பூமிக்கடியில்‌ செய்வதை அனுமஇத்தது. கட்டுப்‌ பாட்டுத்‌ தளங்களின்‌ ((0௦1(701 00518) இடத்தை நேரடி யாகச்‌ சென்று ஆய்வு செய்தல்‌, அனைத்து நாட்டு மேற்‌