அணுகுண்டு வெடிப்பினால் தோன்றும் கதிரியக்க விழும் பொருள்கள் 671
அணுகுண்டு வெடிப்பினால் தோன்றும் கதிரியக்க விழும் பொருள்கள் 671
பார்வையிடும் பிரிவு (International supervisory body), இவற்றுள் ஏதும் தேவையில்லை என்றும் இவ்வுடன் படிக்கை குறிப்பீட்டது. அணுக்கருப்படைக்கலக்குவிப் ener (Nuclear Stock ஐ!) குறைக்கவோ அணுக் கருப்படைக்கலங்கள் ஆக்கத்தை நிறுத்தவோ போரின்: போது அவற்றின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவோ இவ்வுடன்பாடு வகை செய்யவில்லை,
இல்வுடன்படிக்சையின் நோக்கங்களாவன:
1) மற்றைய நாடுகளுக்கு இவ்வணுக்கருப்படைச் கலங்கள் பரவுவதைத் தடை செய்வது.
2) கதிரியக்க வீழ்பொருள்களின் தீங்குகளை (11824706 of radioactive fallout} குறைக்கவோ முடிவுக்குக் கொண்டு வரவோ வனக செய்வது.
3) படைக்கலப் போட்டியின் வேகத்தைக் குறைக்கச் செய்வது.
- il
4) அனைத்து நாட்டு அச்ச உணர்ச்சிகளைக் (Interna-|
tional (20/௦0) குறைத்திடுவதற்கான ஒரு படி போன்றுஇவ்வொப்பந்தம் அமைந்தது. அணுக்கருப் படைக்கலக் கட்டுப்பாட்டில் இணக்கமான பகுதி சுளை விரிவாக்கிடவும் இவ்வொப்பந்தம் வசை செய்தது. சில மாதங்களுக்குள் நூற்றுக்கும் மேற் பட்ட அரசாங்கங்கள் இவ்வொப்பந்தத்தில் கை யெழுத்திட்டன. இவ்வொப்பந்துத்தில் கையெழுத் இடாத நாடுகள் இந்தியாவும் பிரான்சும் மக்கட் குடியரசுச் சீனாவும் ([760ற16*5 Republic of Chiaa) தான்.
இவ்வுடன்படிக்கைக்குக் காரணமான மூன்று முதன் மையான நாடுகளான ஐக்கிய அமெரிக்கக் குடியரசு, இங்கிலாந்து, சோவியத் ரஷியா ஆகியவை இவ்வுடன் படிக்கைக்கான இருத்தங்களைத் தடுத்திடலாம். எத் தசைய இருத்தங்களும் இம்மூன்று முதன்மை நாடு களின் ஒப்புதலுடன்தான் ஏற்கப்படும் என்றும் இவ் வுடன் படிக்கையில் கூறப்பட்டுள்ளது...
தூலோதி
Encyclopaedia Britannica, Micro, Vol. VIF, 15th. Edition. 1982-
அணுகுண்டு வெடிப்பினால் தோன்றும் கதிரியக்க விழும் பொருள்கள்
கதிரியக்க விழும் பொருள்கள், அணுகுண்டு வெடிப் பினால், தோன்றும் கதிரியக்கப்பொருள்களாகும். குறிப்பாக இச்சொற்றொடர் "தரையில் படிந்தடும் கழி பொருளைக் (ஸ்) குறிக்கும். ஆனால் பொது
வழக்கத்தில் இச்சொற்றொடர் காற்றின் வழியில் கொண்டு வரப்படும் பொருள்களையும் (கர் borne 818181) குறிக்கும்.
அணுகுண்டு வெடிப்பு
உலையில் கட்டுப்படுத்தப்பட்ட பிளவிற்குமாறாக அணுகுண்டு வெடிப்பின்போது யுரேனியம் 235 அல்லது புளுட்டோனியம் 889, இவற்றின் பிளவு விரைவாகவும் கட்டுப்படுத்து இயலாத வகையிலும் நடைபெறு கின்றது. அணு (ப்பிளவு) குண்டு வெடிப்பினால் தோன்றும் சக்தியின் வெளிப்பாடு சாதாரணமாக ஆயிரக்கணக்கான டன்கள் டி-என்-டிக்கு சமம் என்று கூறப்படுகின்றது. மேலும் அத்தகைய வெடிப்புகள்
நூற்றுக்கணக்கான இலோடன்சள் விளைவிளைக் கொண்டலையாகும். இதற்கும் பெரிய குண்டு வெடிப்புகளை, பிளவுக்குண்டு வெடிப்பினைத்
தொடங்கி வைத்து, அதள் வழியாகப் பிணைப்பு இயக் கத்தை (105100) ரச801100) ஆரம்பித்து, அதனால் Deus அணுக்கரு வெடிப்பினைத் ((087௩௦ nuclear 8௩1௦4௦) (அய்ட்ரஜன் குண்டு வெடிப்பினை) தோற்று விக்கலாம். அத்தகைய 'வெப்ப அணுக்கருக் கருவிகளில் தோற்றுவிக்கப்படும் விளைவு, பல நூறு ஆயிரம் லோ டன்கள் (நூற்றுக்கணக்கான மெகா டன்கள்) அள விற்குச் சமமானதாகும், பிளவு வெடிப்பிலிருந்து கஇரி wéab (Radio activity) விளை பொருள்களாலும், செயற்படுத்தும் விளைபொருள்களாலும் (118810 றா௦- ducts and activation products,) தோற்றுவிக்கப்படு இன்றது. அணுப்பிளவின் (௬1௦௦4௦ fission) அடிப் படை இயக்கம் யாதெனில் பிளவுபடும் பொருளின் (8154௦௩௧416 மகரசர்க1) (யுரேனி௰ம் அல்லது புளுட்டோ னியம்) அணுவினை இரண்டு இலேசான தனிமங் களாகப் (1 ரஜ்ர்சா சிராக) (பிளவுப் பொருள்கள்) பிளந்திடுவதே ஆகும். இந்த இலேசான தனிமங்கள், நிலையற்ற தன்மையுடையவையாகையால் பீட்டா, காமா கதிர் வீச்சுகளை வெளிப்படுத்தி, நிலைத்த தன்மை அடைகின்றன. பிளவு இயக்கத்தின்போது பல நியூட்ரான்கள் வெளிலிடப்படுகின்றன. இவை கருவியைச் சூழ்ந் துள்ள பொருள்களின் மீது செயல்புரி இன்ற அல்லது சுற்றுப்புறத்தில் செயலாற்றிக் aH. யக்கம் செயல்படுத்துகன்ற விளை பொருள்களைத் (Radio - active activation products) Gard pats
என்றன. பிணைப்பு முறையில் (1 usion process) பிளவுப் பொருள்களைத் தோற்றுவிப்பதில்லை. ஆனால் நியூட்ரான்களின் வெளிப்பாடு இச்செயற்
பாட்டிற்குத் துணைபுரிகன்றது. ஒரே ஒரு புரே னியம் “அல்லது புஞட்டோனியம் அணுப்பிளவு, நொடிப்பொழுதில் 200 மில்லியன் எலெக்ட்ரான் வோல்ட் சக்தியினை விளைவிக்கின்றது. 1 கிலோ டன் விளைவினைத் தோற்றுவிக்க 50 இராம் அளவுள்ள பிளவுப்போருளே போதுமானதாகும். இப்பயங் தரமான 668 வெளிப்பாடு, வெடிப்பு அதிர்ச்சியைத் (Explosive shock) தோற்றுவித்து 1,000,000° செ.க்