பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/708

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

672 அணுகுண்டு வெடிப்பினால்‌ தோன்றும்‌ கதிரியக்க விழும்‌ பொருள்கள்‌

672 அணுகுண்டு வெடிப்பினால்‌ தோன்றும்‌ சுதிரியக்க விழும்‌ பொருள்கள்‌

கும்‌ மேலான வெப்பத்தையும்‌ தோழ்றுவிக்கின்றது. இச்சுருவியும்‌ இதனைச்‌ கற்றியுள்ள பொருளும்‌ உடனே, நெருப்புக்கோள வடிவில்‌ (Fireball) ஆவி யாக்கப்பட்டு வாயு மண்டலத்தில்‌ உயர எழும்பு இன்றன. இந்நெருப்புக்‌ கோளம்‌ குறிப்பிட்ட உயரத்‌ இல்‌, தேவையான அளவிற்குக்‌ குளிர்ச்சி அடைந்து நிலைத்தன்மை அடைவது, வெடிப்பின்‌ விளைவினை (Yield of the explosion) மிசுவும்‌ சார்ந்ததாகும்‌, பொதுவாக, அணுகுண்டு வெடிப்பினால்‌ தோன்றிய நெருப்புக்கோளம்‌, அடிவளிமண்டில (7700521186) உயரத்தில்‌, புகைமேகம்‌ போன்று நிலைத்த தன்மையை அடைூன்றது. ஆனால்‌ வெப்ப அணுக்கரு குண்டி னால்‌ (அய்ட்ரஜன்‌ குஸ்டினால்‌) தோற்றுலிக்கப்பட்ட நெருப்புக்கோளம்‌ (78௦ nuclear fire ball) மீவளி மண்டிலத்தை (80810520௭௨) உடைத்து ஊடுருவி 10 நி. மீ.ச்கப்பால்‌, நிலைத்த தன்மையை அடைகின்‌ றது.

இத்நெருப்புக்கோளம்‌ குளிரும்போது ஆவியாக்கப்‌ பட்ட பொருள்கள்‌ நேர்த்தியான துகள்கள வடிவில்‌ கருங்குகின்றன.. பூமிக்கு மேலாக உயரத்தில்‌, இவ்‌ வெடிப்பு ஏற்பட்டிருக்கும்போது இக்கருவி மட்டும்தான்‌ அவ்லிடத்தில்‌ அமைந்து அதனுடைய நேர்த்தியான பெரிய துகள்கள்‌ (8ாப்‌௦ய12125) காற்றினால்‌ கொண்டு செல்லப்பட்டுப்‌ பரந்த பகுதியில்‌ பரப்பப்பட்டுப்‌ பின்னா்‌ பூமியில்‌ இறங்குகின்றன, துரையிலோ அல்லது தரைக்கு அண்மையிலோ ஏற்பட்ட வெடிப்‌ புசள்‌ நெருப்புப்பந்துடன்‌ மிகுந்த அளவுள்ள செயல்‌ படாத பொருளையும்‌ (10201 0081₹7141) மேல்தோக்கிச்‌ ்‌ கொண்டு செல்கின்றது. பெரும்பகுதியான கதிரியக்கக்‌ கழிவுப்‌ பொருள்கள்‌ (Radio-active debris) தரை யிலுள்ள பெரிய அளவுள்ள செயல்படாத துகள்களின்‌ (inert particles) மேலும்‌, மற்றுமுள்ள பொருள்களின்‌ மேலும்‌ சுருங்குகன்றன. மற்றுமுள்ள மிகுந்த ௮ள வுள்ள றிய கதிரியக்கப்‌ பெருந்துகள்கள்‌ (Radio-active particulates) பெரிய செயல்படாத துகள்களுடன்‌ ஒன்று டூசர்ந்து கொள்கின்றன. பெருந்துசுள்கள்‌ புவி எர்ப்பு விசையினால்‌ விரைவாசப்‌ படிவுறுகின்றது. மற்றும்‌ பெரிய சதவீத அளவு கதிரியக்கம்‌, வெடிப்பு நடத்த இடத்துக்கருகில்‌ இல மணிகளில்‌ படிவடைந்து விடு இன்றது. இதற்கு மாதாசு மிக உயரத்தில்‌ ஏற்பட்ட வெப்ப அணுக்கரு வெடிப்பினால்‌ தோன்றிய கதிரி wea, தரையை வந்தடையப்‌ பலமாதங்களும்‌ அல்லது வருடங்களும்‌ ஆகின்றன.

முதல்‌ அணுகுண்டு வெடிப்பு நியூமெச்சிகோவில்‌ 7945 ஆம்‌ ஆண்டு நடைபெற்றது. இதனை உடனடி யாகத்‌ தொடர்ந்து ஜப்பானில்‌ ஹிரோஷீமா, நாகசாகி ஆூய இரு இடங்களில்‌ இரண்டு குண்டுகள்‌ வெடிக்கப்‌ பட்டன. 1969 ஆம்‌ ஆண்டு முதற்கொண்டு ஐந்து நாடு கள்‌ பல அணுக்கரு, வெப்ப அணுக்கருப்‌ படைக்கலங்‌ களைச்‌ சோதனை செய்துள்ளன. அமெரிக்கா தனக்‌ கரிய இடங்களான நெவாடாவிலும்‌ பூபிக்‌ பெருங்‌

கடலிலும்‌ சோதனைகள்‌ செய்துள்ளது. இங்கிலாந்து ஆஸ்திரேலியாவிலும்‌, கிறிஸ்துமஸ்‌ தீவிலும்‌ சோ. தனை செய்துள்ளது. சோலியத்‌ யூனியனில்‌ பல இடங்கள்‌ சோதனை செய்யும்‌ இடங்களாக உள்ளன. இவற்றில்‌ ஆர்க்டிக்கிலுள்ள நொவாயா செம்லியாவும்‌ அடங்கும்‌. 1954, 7958, 1961ஆம்‌ ஆண்டுகளில்‌ இச்சோதனை கள்‌ மிக அதக அளவில்‌ நடைபெற்றன. அணுகுண்டு சோதனைத்‌ தடுப்பு உடன்படிக்கைப்‌ பேச்சினைத்‌ தொடர்ந்து இச்சோதனைகள்‌ நிறுத்தப்பட்டன. பிரான்சும்‌, இந்தியாவும்‌ சீனாவும்‌ இவ்‌ உடன்படிக்கை யில்‌ கையெழுத்திடவில்லை. அதனால்‌ இதுவரையில்‌ பிரான்சு சஹாராவிலும்‌ தெற்குப்‌ பசிபிக்கடலிலும்‌, சீனா தளது உள்நாட்டுச்‌ சோதனை இடத்திலும்‌ பல சோதனைகளை தடத்தி இருக்கின்றன.

கதிரியக்க விளைபொருள்கள்‌ (7₹8ப10-801176 products)

எல்லாச்‌. சோதனைகளிலும்‌ மொத்தப்‌ பிளவின்‌ விளைவு 200 மெகாடன்‌ அளவினதாகும்‌. மொத்த வெடிப்பின்‌ விளைவு 500 மெகா டன்கள்‌ அளவிற்கும்‌ மேலானது. நீண்ட நாள்‌ வாழ்வினையுடைய பிளவுப்‌ பொருள்களின்‌ ஆக்கமாவன (1704401100. 04 long- lived fission Products): 20 Quan Sgyfaci soreuiren ஸ்ட்ரான்ஷியம்‌ 90-ம்‌, 30 மெகா இயூரிகள்‌ அளவான சீஷியம்‌ 197-ம்‌ ஆகும்‌. படம்‌ 1இல்‌ நியூயார்க்‌ நகரின்‌ மேல்‌ ஸ்ட்ரான்ஷியம்‌-90 Bp விழுதல்‌ (Fallout) காலப்‌-ப௫ர்வு வழியில்‌ சாண்பிக்கப்பட்டுள்ளது. படம்‌ இரண்டில்‌ 1965 வரையில்‌ உள்ள மண்டிலப்‌ பகுதிப்‌ பகிர்வு (Latitude distribution) காட்டப்பட்டுள்ளது. 1969 வரையிலுள்ள சோதனைகள்‌ இப்படத்தின்‌ அனமைவினை மாற்றவில்லை.

உட்புறக்‌ கீழ்‌ விழும்‌ பொருள்கள்‌ (1,0௦8 7311௦0).

வெடிப்பு நடந்த இடத்திற்கு அருசில்‌ மிச அதிக அளவில்‌ கஇரியக்கத்‌ துகள்கள்‌, படிவுப்பொருளாக

2

5

« & ௮ 6 31 உ 3 e ₹* 6 5 (0 டே gE. €s 5 ர


1954 56

58 60 62 64 00 68

படம்‌ 1. திதூயார்க்‌ தகரின்‌ மேல்‌ ஸ்ட்ரான்ஷியம்‌-90 கீழ்‌ விழுதலின்‌ காலப்‌ பகிர்வீடு.