பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர்‌ குழம்பு விதைகளைக்‌

கொண்டவை,

மலர்கள்‌

டவும்‌, அதிலிருந்து நார்‌ எடுத்து கயிறு திரிக்கவும்‌ பயன்‌ படுத்துகிறார்கள்‌. பட்டையை அரைத்துச்‌ சொறி

பெப்ரவரி,

மார்ச்‌ மாதங்களில்‌ தோன்றுகின்றன.

சிரங்குகளுக்கு மருந்தாகத்‌

பொருளாதாரச்‌

சிறப்பு.

அகத்‌ திக்கரை

மருந்தாகவும்‌

பயன்படுகின்றது.

உணவாகவும்‌,

இதில்‌

63

வகைச்‌

சத்துக்கள்‌ இருப்பதாகச்‌ சித்த மருத்துவம்‌ கூறுகிறது, கீரையில்‌ 8.4 விழுக்காடு புரதமும்‌, 1.4 விழுக்காடு கொழுப்பும்‌

3.1

விழுக்காடு

விழுக்காடு நீரும்‌,

தாது

உப்புகளும்‌,

73

மற்றும்‌ 100 கிராம்‌ கீரையில்‌ 1, 130

மில்லி கிராம்‌ சுண்ணாம்புச்‌ சத்தும்‌, 80 மி.கி,

35

மாவுச்‌

தடவுகின்றார்கள்‌,

வேரை

நீரில்‌ அரைத்து மூட்டுவலிக்குத்‌ (Rheumatism) கின்றார்கள்‌. மூங்கில்‌, சவுக்கு கிடைக்காத களில்‌,

தற்காலிகக்‌ கூரைகள்‌

போடுவதற்கு

தடவு இடங்‌ அகத்தி

யின்‌ அடிமரத்தைப்‌ பயன்படுத்துவர்‌. பட்டை நீக்கிய அடிமரம்‌ வெண்மையாகவும்‌ மிருதுவாகவும்‌ இருக்‌ கும்‌. இது வெடி மருந்து செய்யவும்‌ விளையாட்டுச்‌

சாமான்கள்‌ செய்யவும்‌ உதவுகிறது.

இரா அ:

அகத்தி 1, கூட்டுஇலை; 2. பூ; 3. ஆணகம்‌; 4. அல்லி இதழ்கள்‌; 5. சூற்பையின்‌ நீள்வெட்டுத்‌ தோற்றம்‌; 6. சூற்பைபின்‌ குறுக்கு வெட்டுத்‌ தோற்றம்‌; 7. புல்லி வட்டம்‌; 8. இலையடிச்‌ சிதல்‌

சத்தும்‌,

3.9.

ஊட்டச்சத்து

தயாமின்‌

மி.கி.

இரும்புச்சத்தும்‌, 9,000

“ஏ:யும்‌

சத்தும்‌,

0.09

சத்தும்‌(Riboflavin), மும்‌ (Nicotinic

(Vitamin

acid),

மி.கி,

‘A’),

0.21

இ,ய: மி.கி,

ரைபோஃபிளேவின்‌

1.2. மி,கி. நிக்கோடினிக்‌ அமில 189

மி.கி. ‘சி’ ஊட்டச்சத்தும்‌

தழை (Vitamin ‘C’) இருக்கின்றன. அகத்தியின்‌ மட்டுமின்றி மலர்‌ மொட்டுகளும்‌, காயும்‌, சமைத்து உண்ணப்படுகின்‌ றன.

அகத்திக்கரை

கால்நடைகளுக்‌

கும்‌ கோழிகளுக்கும்‌ தீவனமாகவும்‌ பயன்படுத்தப்படு கிறது. அகத்‌ திக்கரையிலிருந்து ஒருவகைத்‌ தைலம்‌ எடுக்‌ இத்‌ தைலம்‌ கண்ணுக்குக்‌ குளிர்ச்சியைக்‌ கப்படுகிறது. அகத்தியின்‌ பட்டை கொடுப்பதாக நம்பப்படுகிறது. அகத்திக்‌ யும்‌ வேரும்‌ மருந்தாகப்‌ பயன்படுகின்றன.

ரையிலிருந்தும்‌ பட்டையிலிருந்தும்‌ நார்‌ எடுத்து அதை மீன்‌ பிடிக்கும்‌ வலைகளை வலுப்படுத்தப்‌ பயன்படுத்து கிறார்கள்‌.

மேலும்‌, இதன்‌ பட்டையைக்‌ தோல்‌ பதனி

நூலோதி Gamble J. 8. FI. Pres. Madras. Vol. Adlard & Son Ltd., London, 1918.

The Wealth Vol. IX. 1972.

of

India.

CSIR

I 323,

Pub!. New

Delhi

அகத்தியர்‌ குழம்பு அகத்தியர்‌ குழம்பு சித்த மருத்துவத்தில்‌ புகழ்‌ பெற்ற ஓர்‌ அரிய மருந்தாகும்‌. இது

தக்க

அனுபானங்களுடன்‌

உரிய அளவில்‌ கொடுக்கப்பட்டுவந்தால்‌

பல்வேறு பிணி

களையும்‌ நீக்கவல்லது. அகத்தியர்‌ குழம்பு பற்றிப்‌ பல்‌ வேறு சித்தர்கள்‌ தத்தமது நூல்களில்‌ கூறியுள்ளனர்‌. இவற்றில்‌ உண்மையான அகத்தியர்‌ குழம்பு எது என்‌