அணுசக்திப் பொறுப்புக் குழு, ஐக்கியஅமெரிக்க நாடுகள் 675
அணுசக்திப் பொறுப்புக் குழு, ஐக்கிய அமெரிக்க நாடுகள் 675
9) குறீப்பாக வானிலை ஆய்வில் மீவளி மண்டிலத் திற்கு இக்கதிரியக்கக் கழ்விழும் பொருள்களை மாற்றிடும் முறைகளை (Transfer processes) அறிதல்.
2) தாவரங்கள், விலங்குகள், மனிதர்கள், இவற்றின் பல்வேறு கூறுகளை உட்கொண்டு அதனால் திகழும் வளர்சிதை மாற்றத்தினைக் கண்டறியப் ய்யன்படுதல்.
இந்த ஆய்வுகள் லானியல், வேளாண்மை, out ரியல் துறைகளைச் சார்ந்த சிறப்பு வெளியீடுகளில் வழச்சமாகத் தெரிலிக்கப்படுகின் றன,
நூலோதி McGraw-Hill fFneyclopaedia of Science and Technology, Vol 1] 4th Edition, 1977.
அணுசக்திப் பொறுப்புக் குழு, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
ஐக்கிய அமெரிக்க நாட்டின் அணுசக்இப் பொறுப்புக் குழு,கூட்டிணைப்பால் உருவாக்கப்பட்ட பொதுத்துறை திறுவனம் ஆகும். இது அமெரிக்கக் காங்கிரசின் சட்டத் தால் உருவாக்கப்பட்டது. குடியரசுத்தலைவர் ஹேரி, - எஸ். டுருமேன் இச்சட்டத்தில் கையொப்பமிட்டார் (ஆகஸ்டு 27,7946). இச்சட்டம் அணுக்கருப் படைக் Setiecoor (Nuclear Weapons) உருவாக்கி உற்பத்தி செய்கலைக் கட்டுப்படுத்துகறது. மேலும் இச்சட்டம் அணுசக்தியினை அமைதிப்பணிகளுக்காகப்பயன்படுத்து வதற்கான ஆராய்ச்சி, வளர்ச்சிப் பணிகள் பற்றிச் சட்டிக்காட்டுகின்றது. 1946ஆம் ஆண்டு டிசம்பர்31 ஆம் நாள், அணுசக்திப் பொறுப்புக் குழுவிளைத் தொடர்ந்து அமெரிக்க ஐக்கியநாட்டின் படைப்பிரிவுப் பொறிஞர்களின், மேன்ஹாட்டன் பொறியியற் பிரிவு (142112102௩ நீரா டிம் இரண்டாவது உலகப் போரின் போது, அணுகுண்டை உருவாக்கியது.
7974ஆம் ஆண்டின் சக்தி மறு சீரமைப்புச் சட்டப் uuy(Energy Reorganization Act) அணு சக்திப் பொறுப் புக்குழு கலைக்கப்பட்டது. 1975ஆம் ஆண்டு, அதன் செயல்களைச் சக்இ ஆய்வு மற்றும் வளர்ச்சிக்கான நிரு ateeSollt pw, (Energy Research and Development Administration) அணுக்கருக் கட்டுப்பாட்டுக் குழு வினிடமும் (Nuclear Regulatory Commisson) wa pb செய்யப்பட்டது.
நூலோதி
The New Encyclopaedia Britannica Micro, Vol f, L5th Edition, 1982.
௮.௧. 1-433
அணுகிறமாலை
அணு நிறமாலை பற்றி அறியுமுன்பு அணுவின் அமைப்பைத் தெரிந்து கொள்வது மிகவும் அவிய மாகும். பொதுவாக ஒவ்வோர் அணுவிலும் நோரமின் ஜாட்டமுடைய அணுக்கருவும், (Nucleus) அதைச் சுற்றிப் பல சுற்றுப் பானதைகளில் வலம் வரும் எஇர்மின் னூட்டமுடைய எலச்ட்ரான்களும்(13150௦0௨) உள்ளன. அணுக்கருவின் விட்டம் 10-15 மீ, அளவிலும், எலக்ட் ரான் பாதைகளின் சராசரி விட்டம் 70-10 மீ, அள லிலும் உள்ளன. அணுக்கருவினுள் புரோட்டான் சளும் (1௦1௦5) கியுட்ரான்களும் (04பாமால) உள்ளன, புரோட்டான், நேர் மின்னூட்டமும், எலக்ட்ரான் எதிர் மின்னூட்டமும் கொண்டுள்ளன. நியூட்ரானுக்கு மின்னூட்டம் இல்லை, ஓர் அணுவில் புரோட்டான் எண்ணிக்கையும், எலக்ட்ரான் எண்ணிக்கையும் சமமாக இருட்பதால் அணுவின் மின்நிலை சமமாக இருக்கும். புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றின் எண்ணிக் கையைப் பொறுத்து ஓர் அணு மற்ற அணுவிலிருந்து மாறுபடுகிறது. அணுக்கருவினுள் இருக்கும் துகள்கள் வலுமிக்க விசையால் நிலை பெற்றிருக்கின்றன. ஆனால் எலக்ட்ரான்கள் கூலும் விசையால் அணுக் கருவைச் சுற்றி வருகின்றன.
எலக்ட்ரான் நிலை
அணுக்கருவைச் சுற்றி வரும் ஒவ்வோர் எலக்ட் ரானும் நான்கு எண்களால் குறிக்கப்படுகிறது. இத்த எண்களின் அடிப்படையில் எலக்ட்ரானின் ஆற்றல் கணக்கிடப்படுகிறது. முதன்மைக் குவாண்டம் எண் (Principal quantum number) 1, 2, 3s... என எலக்ட்ரானின் வட்டப் பாதையைக் குறிக்கும். இதில் 3 என்பது அணுக்கருவிற்கு மிக அண்மையிலுள்ள வட்டப்பாதையையும், 7, 2 என்பது அணுக்கருவி லிருந்து இரண்டாவது வட்டப்பாதையயும் குறிக்கும். போர் (60்பு என்பாரின் அணுப்படிவத்தின் படி. (0௦1 210 ௭௦௦௦1) ஓர் அய்ட்ரஜன் அணுவில் எலக்ட்ரானின் முதன்மைக் குவாண்டம் எண் tn? என்றால் அதன் ஆற்றல் 8, — 2? met/(n? h*) என்றும், அணுக் கருவிலிருந்து அதன் தொலைவு Y,-=n°h?/(4a?me*) என்றும் ஆகிறது. இந்தச் சமன்பாடுகளில் மு என்பது எலக்ட்ரானின் நிறையையும், 6 என்பது அதன் மின் னூட்டத்தையும், 1. என்பது பிளாங்க் மாறிலியையும் (Plank constant) @M46Gu. ஆற்றல் சுழியாகும்போது அப்பாதையிலுள்ள எலக்ட்ரான் அணுவிலிருந்து விடு பட்டதாகக் கருதப்படும். அடுத்ததாக எலக்ட்ரானின் நீன்வட்டப்பாதையின் eAsowe (Eccentricity of 811/0) கற்றுப்பாதை குவாண்டம் எண் 0, 1, 3;...... என்று குறிக்கிறது. இதை :1' என்ற எழுத்தால் குறிப் பிடுவர்; | - 0 என்றால் அது வட்டவடிமான பாத யாகும். 1 3 என்றால் அதில் மூன்று (2141) வித மான நீள்வட்டப் பாதைகள் (1]10/68] ௦ல்) உள்ளன என்று பொருள். ஓர் எலக்ட்ரானின் முதன்மைக்