பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/712

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

676 அணு நிறமாலை‌‌

676 அணுநிதமாலை


1-0 n=] n=2 உடம்‌ 1 குவாண்டம்‌ எண்‌ ந என்றால்‌, அதன்‌ சுற்றுப்‌ பாதைக்‌ . குவாண்டம்‌ எண்‌ | என்பது 0 முதல்‌

n—! வரை இருக்கலாம்‌. அய்ட்ரஜன்‌ அணுக்கரு லவச்‌ சுற்றி வரும்‌ எலக்ட்ரானின்‌ வெவ்வேறு நீள்‌ லட்டப்பாதைகளை விளக்கப்‌ படம்‌ 1 இல்‌ காணலாம்‌. பூன்றாவது சுற்றுக்‌ காந்தம்‌ குவாண்டம்‌ எண்‌, Mm, (Orbital magnetic quantum நற) ஆகும்‌. சுற்றுப்‌ பாதைக்‌ குவாண்டம்‌ எண்‌ | எனவுள்ள எலக்ட்ரானை ஒரு புற காந்தப்‌ புலத்தில்‌ வைக்கும்‌ போது அது (21 By (Rb med de ee FOE ee 1) ஆற்றல்‌ நிலைகளாகப்‌ பிரிவுறுகின்றது. வேறுபட்ட இவ்வாற்றல்‌ நிலைகளைக்‌ குறிப்பிட ற, என்ற சுற்றுக்‌ காந்த குவாண்டம்‌ எண்‌ பயன்படுகின்றது. தான்்‌காவதாக, சுபூற்சிக்காந்த குவாண்டம்‌ எண்‌ (Spin magnetic quan lum number) m, 46. Qa — 1/2, 4/2 sey இரு பூ.இப்புக்களை மட்டுமே பெற்றிருக்க முடியும்‌: எனவே. (௩. டா என்ற நான்கு எண்களால்‌ ஓர்‌ எலக்ட்‌ சானின்‌ ஆற்றல்‌ நிலை குறிக்சுப்படுகிறது. ஓர்‌ அணுவில்‌ ஒன்றுக்கு மேற்பட்ட எலக்ட்ரான்கள்‌ இருப்பின்‌ அந்த எலக்ட்ரான்களின்‌ நிலைகளைப்‌ பொறுத்து அந்த அணு வின்‌ ஆற்றல்‌ நிலை அமைகிறது. அணுவில்‌ எலக்ட்ரான்‌ ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்குத்‌ தாவுவதால்‌ தான்‌ அணு அலைமாலை ஏற்படுகிறது.

மின்காந்த அலையும்‌ (Electro magnetic spectrum), pi San® ager Per efileaemysd (Interaction)

அணுவும்‌ மின்காந்த அலையும்‌ ஒன்றோடொன்று இடைவினை புரிகின்றன. மின்காந்த அலை என்பது குவாண்டம்‌ ஆற்றல்‌ என்று திறுவப்பட்டிருக்கின்றது, எனவே, ஒரு மின்காந்த அலையின்‌ குவாண்டம்‌ அதன்‌ அஇர்வெண்ணுக்கு ஏற்ப ஆற்றலைப்‌ பெற்றிருக்கும்‌.


எலக்ட்ரான்‌ சுற்றுப்பாதை

குவலாண்டத்தின்‌ எண்ணிக்கை அலையின்‌ Ge Homans (Intensity) பொறுத்தது. மின்காந்த அலையின்‌ குவாண்டம்‌ ஆற்றலை ஃபோட்டான்‌ என்றும்‌ அழைப்‌ பதுண்டு. மின்காந்த அலையின்‌ அலை நீளம்‌ 4 எனவும்‌, அலை அதிர்வெண்‌ 7 எனவும்‌, அலையின்‌ வேகம்‌ ௦ எனவும்‌. கொண்டால்‌ Ay = என்ற சமன்பாடு பொருந்தும்‌. 19 என்பது இந்த அலையின்‌ குவாண்டம்‌ ஆற்றல்‌. இதிலிருந்து அலைநீளம்‌ என்பது அலவைசுள்‌ எடுத்துச்‌ செல்லும்‌ ஆற்றலுக்கு ஏற்ப வேறுபடுகின்றது என்பதை அறிகின்றோம்‌. படம்‌-2 இதை விளக்கிக்‌ காட்டுவதாக இருக்கின்றது.

இரு எலக்ட்ரான்‌ நிலைகளின்‌ ஆற்றல்‌ வேறுபாடு மின்காந்த அலையின்‌ ஆற்றலுக்குச்‌ சமமாகும்‌ போது எலக்ட்ரான்‌ ஆற்றலை முழுவதுமாக உட்சுவர்ந்து Byp ஆற்றல்‌ நிலையிலிருந்து, மேல்‌ ஆற்றல்‌ நிலைக்குத்‌ தாவும்‌, மேல்‌ ஆற்றல்‌ நிலையிலிருந்து, கழ்‌ ஆற்றல்‌ திலைக்குத்‌ தாவினால்‌ எலக்ட்ரான்‌ ஒரு குவாண்டம்‌ ஆற்தலை கமிழ்கிறது.

குவாண்டம்‌ ஆற்றல்‌ எண்ணிக்கையைக்‌ சுணக்கிடும்‌ உணர்கருவியைப்‌ (௭0 பயன்படுத்தினால்‌, எலக்ட்ரான்‌ குவாண்டம்‌ ஆற்றல்களை உட்சுவரும்‌ போதும்‌ உமிழும்போதும்‌ ஏற்படும்‌ குவாண்டம்‌ ஆற்ற லின்‌ எண்ணிக்கை மாற்றங்களைக்‌ சுணச்சட முடியும்‌. குவாண்டம்‌ ஆற்றலையும்‌ அதன்‌ எண்ணிக்கையையும்‌ கொண்ட வரைபட.ம்தான்‌ அணுதிறமாலை எனப்படு கிறது. குவாண்டம்‌ ஆற்றலுக்கு மாறாக, அலை நீளம்‌, அலை அதிர்வெண்‌ போன்றவையும்‌, குவாண்டம்‌ ஆற்ற லின்‌ எண்ணிக்கைக்கு மாறாக, அந்தக்‌ குவாண்டம்‌ ஆற்றல்‌ சொண்ட அலையின்‌ செறிவும்‌ ரூறிப்பிடப்‌ படாமல்‌ அலைநிறுமாலையில்‌ இருக்கும்‌ குவாண்டம்‌