பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/714

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

678 அணு நிறமாலை‌‌

878 அணுறிறமாலை


ச ச

ரண னி

அலை நீளம்‌ A

உடககவர்‌ நிஎமாலை ஏதப்டும்‌ வகை


ry

XANGO Horrid a

அணு உமிழ்திறமாலை எற்படும்‌ வகை

படம்‌ 3

இல sh ee அணுவின்‌ உமிழ்‌ நிதமாலைக்‌ காாணஸவாம்‌,

அணு கிநமாலை மானிகள்‌ (Spectrometers)

ஆய்வுச்‌ கூடங்களில்‌ அணு நிறமாலைகள்‌ எவ்வாறு இபருப்பகிகின்றன என்று இங்குக்‌ காணலாம்‌. பொது wit, அணு நிறமாலை பெறுவதற்கு விளக்கு, அணுச்‌ சம, குலாண்டம்‌. ஆற்றல்‌ பகுப்பான்‌, உணர்கருலி என்ற நான்கு துணைக்கருவிகள்‌. தேவை, விளக்கு மின்காந்த அலையைம்‌ பிறப்பிக்கிறது. அணுக்கலத்‌ இல்‌ ஓரு பொருள்‌ அதன்‌ அணுக்களாகப்‌ பிரிக்கப்படு கிறது. பல குவாண்டம்‌ ஆற்றல்களைக்‌ கொண்ட. மின்காந்த அலை குவாண்டம்‌ ஆற்றல்‌ பகுப்பான்‌ (Movechromator) வழியாகச்‌. செல்லும்போது ஒரு குமிப்பீட்ட தவாண்டம்‌ ஆற்றல்‌ கொண்ட மின்காந்த அலை மட்டும்‌. வெளிவருகிறது. பட்டகம்‌ (Prism), சற்றணி (Grating) போன்ற திறப்பிரிகைகளைக்‌ கொண்ட பலவனகயான குவாண்டம்‌ ஆற்றல்‌ பகுப்‌ பான்கள்‌ வழக்கத்தில்‌ உள்ளன, ஒரு நிறப்பிரிகை (Dispersing element) apwras பல சூவாண்டம்‌ ஆற்றல்களைக்‌ கொண்ட மின்காந்த அலை செல்லும்‌

போது வெவ்வேறு குவாண்டம்‌ ஆற்றல்கள்‌ வெவ்வேறு இசைகளில்‌ பிரிந்து செல்கின்றன, ஒரு குறிப்பிட்ட இசையில்‌ செல்லும்‌ குவாண்டம்‌ ஆற்றல்‌ மட்டும்‌ வெளி

யேறுமாறு ஒளித்துளை (Aperture) பகுப்பானில்‌ உள்ளது. இத்த ஒளித்துளையை நகர்த்துவதனால்‌

வெவ்வேறு குவாண்டம்‌ ஆற்றல்களை வெளிக்கொணர முடியும்‌. இக்காலத்தில்‌ இதுபோல்‌ பகுப்பாள்களின்றி ஒருங்கிணைந்த ஒளி இணைப்பு விதிப்படி வேலை செய்‌ இன்ற ஒருங்கிணைந்த ஒளி இணைப்பு நிறமானிகள்‌ (Interference spectrometers) பலவகைகளில்‌ சிறப்பாகப்‌ பயன்படுன்றன. . பகுப்பானிலிருந்து வெளிவரும்‌ குவாண்டம்‌ ஆற்றலின்‌ எண்ணிக்கையைச்‌ கணக்கிட அல்லது அந்தக குவாண்டம்‌ ஆற்றலைக்‌ கொண்ட மின்‌ காந்த அலையின்‌ இண்மையை அளந்திட உணர்‌ கருவி உ.தவுறது, கணிக்சப்படலேண்டிய குவ ண்மம்‌ ஆற்றலின்‌ அளவைப்‌ பொறுத்து உணாகரூவிகள்‌ வேறுபடுகின்றன. 16-௧இர்‌ அலைக்கு ஜெொரமானியமும்‌ (Germanium). geht suwig ஓனி மின்சாரப்‌ பெருக்‌ இயும்‌ (%௦1௦ ஐயிப்ற11ா 1006), அசுச்சிவப்பு அலைக்கு வெப்ப மின்சார இரட்டை, கோலே உணர்கருவி போன்றவையும்‌ பயன்படுின்றன. இவை த்விச, ஒளிப்படத்‌ தகட்டின்‌ மேல்‌ மின்காந்த அலை படும்‌.