அணுப்படிமம் 683
அணுப்படிமம் தாம்சன் அணுப் படிமம்
2897 ஆம் ஆண்டு ஜெ, ஜெ. தாம்சன் என்னும் அறிவியல் அறிஞர் அணுக்களில் எலக்ட்ரான்கள் இருப் பதைக் கண்டுபிடித்தார். எக்ஸ்குதிர்ச் சிதறல் (6-8 $091181ஐ) செய்முறைசள் வாயிலாக ஒவ்வோர் அணு விலும் இருக்சுக்கூடிய எலக்ட்ரான்களின் எண்ணிக்கை யையும் அவர் கண்டுபிடித்தார். இதந்த எலக்ட்ரான் கள் எதிர் மின்ஜூட்டம் கொண்டவை, இந்தக் கண்டு பீடிப்பே அணுக்களின் உள்ளமைப்பு பற்றிய அறிவியல் அறிவின் தொடக்கமாகும், இயல்பாக அணுக்கள் மின் நடுநிலையில் உள்ளன. அத்தகைய அணுக்களின் உள்ளே எதிர்மின்ஜாட்டம் ண்ட எலக்ட்ரான்கள் உள்ளன. ஆகையால் ஒல்லோர் அணுவிலும் எலக்ட் ரான்களுக்குச் சம எண்ணிக்கையில் நேர் மின்னூட்டங் கள் இருக்கவேண்டும்.
அணுக்களின் உள்ளே எலக்ட்ரான்௧ளும் நர் மின் லூட்டங்களும் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைந் காண்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை, இதற்குப் போதிய அளவு செய்முறை விவரங்கள் கிடைக்க வில்லை. ஆணால் தாம்சன் கோட்பாட்டியல் (Theore- 11201) அடிப்படையில் அணுப்படிமத்தை விளம்னார். மின் திலையியல் (Electro 581106) விதிப்படி, ஒத்த மீன்னூட்டங்கள் (Like charges) ஒன்று சேர்ந்து இருகதல் இ. ஈது. அவைஓன்றையொன்று எதிர்த்துத் தவ்ளி விலகி ஓடவேண்டும். ஆசையால், அணுக்களில் உள்ள எலக்ட்ரால்கள் ஒன்றையொன்று எதிர்த்துத் தள்ளி அணுக்களை விட்டு பவேளியேற வேண்டும். ஆனால் உண்மையில் அவ்வாறு நிசுழ்வதில்லை. மாறாக, அணுக்கள் யரவும் நிலைந்த தன்மை பெற் றுள்ளன. அப்படியானால் இந்த எதிர்ப் |விசச ஏதோ ஒரு வழியில் சடுகட்டப்படவேண்டும். அத்தகைய முறையில் எலகட்ரான்க௧ளும் நோ்மின்னுூட்டங்களும் அணுக்களின் உள்ளே அமைத்திருக்க வேண்டும் என்பது தபர்சனின் கருத்தாகும். இந்த அடிப்படையில் அவர் அணு அமைப்பை விளக்கினார்.
தாம்சன் கருத்துப்படி நேர்மின்ஞாட்டங்கள் கோள வடிவினவாக அணுவில் ஓரே சீராகப் பரவியிருக்க வேண் டும். இத்தகைய பரவலின் விளைவாக அணுக்களின் பையந்தில் நேர். மின்னூட்டம் சென்றிருப்பதாகக் கொள்ளலாம். இககேரளத்தில் எலக்ட்ரான்கள் பெ இந்இிருக்கும். இதன் காரணமாக எலக்ட்ரான்கள் மீது கோளற்தின் மையத்தை நோக்கி ஓர் ஈர்ப்பு விசை செயல்படும், இந்த சர்ப்பு விசையானது எலக்ட்ரான் களுக்கு இடையே நிலவும் எதிர்ப்பு விசையை ஈடுகட்டும் வண்ணம். கோளத்திற்குளவ் எலக்ட்ரான்களின் அமைப்பு இருக்கவேண்டும். இந்தக் சுணிப்புப்படுப் பார்க்கும் பொழுது ஒரே எலக்ட்ரான் உள்ள அய்ட்ரஜன் அணு வில் இத்த எலக்ட்ரான் அக்கோள மையத்திலே அமைய வேண்டும். இரண்டு எலக்ட்ரான்சள் உள்ள
அணுப்படிமம் 683
படம் 1. தாம்சன் அணுப் படிமம்
1) அய்ட்ரஜன் அணு. 3) ஹீலியம் அண. 8) விதியம் அணு.
இறீவியம் அணுவில் இந்த எலக்ட்ரான்கள் அணுக்கோள மையத்திற்கு எதிர்ப்பக்கங்களில் மையத்திலிருந்து அரை ஆயத் தொலைவில் சமச்ரோக அமைந்திருக்க வேண்டும். மூன்று எலக்ட்ரான்௧ள் உள்ள லிடுயம் அணுவில் இந்த எலக்ட்ரான்௧ன் அணுக்கோள ஆரத் தைப் பக்காகக் கொண்டு சமச்சாரரக அமைந்து ௪ம பக்க முக்கேரணத்டுன் முனைகளில் அமைந்திருக்க வேண்டும். இவ்வாறு தாம்சன் நூறு எலக்ட்ரான்கள் வரை கொண்ட அணுக்களில் எலஃ௩ட்ரான் இருப்பிடங் களை வடி.வமைத்து முடித்தார்.
எந்தவொரு கோட்பாட்டுக் கொள்கையும் செம் முறையில் காணும் உண்மைகளைச் சரியாக விளக்கும் போதுதான் அது சரியான கொள்கையாக எற்றகச் கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு குனி அணுவும் அதற்கே உரித்தான நிறமாலைக் கோடுகளை (இறச0ாரவ 1மஷ் வெளியிடுகின்றுது. தாம்சன் அணுரப்படுமாம் கொள்கை சரியானததென்றால் அது இந்த நிறமாலைக் கேடுகளுக்குச் சரியாக விளக்கம் துர வேண்டும். அணுக் களி?லம்லாம். எளிமையானது அய்ட்ரதன்.. அணு வாகும். இதுபல நிறமாலைத் தொடர்களை (8) வெளிவிடுகிறது. ஒவ்வாரு தெ £ட.ரிலும் பல திற மாலைக் கோடுகள் உள்ளன. ஒவ்வொரு நிறமாலைக் கோடும் ஒரு குறிப்பிட்ட Ot Davsia (Frequency ps. sa மின்காந்த அலையாகும, தாம்சன் கொள்கைப்படி அணுலினுள் இருக்கும் ஒவ்வோர் எலக்ட்ரானும் அதன் இருப்பிட. ந்தை மையமாகக் கொண்டு அலைவுறும் (லக தன்மையுடையது, இந்த முறையில், அய்ட் ராசன் அணுலில் உள்ள ஓர ஓர் எலக்ட்ரான் அலைவுறு வதால் ஒரு குறிப்பிட்ட. அதிர்வெண் உள்ள ஓ? ஒரு நிறம்லைக் பகோடுகான் வெளியிட.ப்பட3வண்டும். ஆனா ல் செய்முறையில் அய்ட்ரஜன் பல் வேறு அதர் பெண்கள் கொண்ட பல நிறமாலைக் கோடுகளை வெளிவிடுிறெது. என்பது தெரிகிறது. ஆகையால் தம்சன் அணுமப்படிமம் சரியாக இருப்பதற்கு வாய்ப் பேதுமில்லை. மேலும் அடுத்து விவரிக்கப்பெறும் ஆல்பா - துகள் சிதறலையும் குரம்சன் அணுப்படிமம் கொண்டு விளக்க இயலாது.