686 அணுப்படிமம்
686 அணுப்படிமம்
இன்றன. இத்தக் குவாண்டம் பாதைகளின் ஆரங்கள் அவற்றின் குவாண்டம் எண்களின் இருமடிக்கு நேர் விஒுதத்தில் இருக்கும்.
ஆற்றல் அளவைப் பொறுத்தவரை ஆற்றல் உட் பாதைகளின் ஆற்றலைவிட அஇகமாக இருக்கும். அணுக்கருவிற்கு அருகில் அமைந்திருக்ககூடிய முதல் பாதையின் ஆற்றல் சிறுமமாக இருக்குமாதலால் இந்தப் பாதையின நிலைப்புத் தன்மை பெருமம் ஆகும், உட்பாதையிலிருந்து ஒர் எலக்ட்ரான் வெளிப் பாதைக் குச் செல்லுமானால் அதன் ஆற்றல் அதிகரிக்கும்; அப் பொழுது அதன் நிலைப்புத் தன்மை குறையும். ஆகவே அது வெளிப்பாதையிலிருந்து உட்பாதைக்கே திரும்பி விடும். அப்பொழுது மின்காந்த அலை வெளியேற்றப் படும். இந்த அலையின் ஆற்றல் எலக்ட்ரான் தாவ லுக்கு உட்படும் இரண்டு பாதைகளின் ஆற்றல் வேறு பாட்டுக்குச்சமமாக இருக்கும். இதுவே நிறமாலைக் கோடாக அ௮அமைூறது. ஒவ்வொரு நிறமாலைக் கோடும் ஒரு குறிப்பிட்ட அதிர்வெண் கொண்டிருக்கும். இத்தகைய அதிர்வெண் வெளியீட்டுத் தத் வத்திற்கு, நீல்ஸ்போரின் அதிர்வெண் விதிமுழை (160ய610) 000- 1/௦) என்று பெயா,
படம், 9. நீல்ஸ்போர் அணுப்படிமமும் ஹைட்ரஜன் கிறமாலைத் தொடர்களும்
அணுவின் முதல் பாதைக்கு இரண்டாவது மூன்றா வது, நான்காவது முதலிய பாதைகளிலிருந்து எலக்ட் ரான் இறங்குவதால் லைமன் கொடர் உண்டாகிறது.
அதாவது, ந 1, ny = 2,9,4,5.6 .அலைமன் தொடரையும் பால்மர் தொடரையும் oh = 3. ng=4,5,6,7 ஃபாஸ்ச்சன் தொடரையும் உட த், ரி 8,8,7 .பிராக்கெட் தொடரையும் ,.பிலஃவன்ட் தொடரையும்
போல, உ, எ சீம. ௯ 3,4,5,6 த 5 2 ,
n, = 5, na=6,7,8 உண்டாக்குகின் றன.
அய்ட்ரஜன் அணு லைமன், பால்மர், பாஸ்ச்சன், பிராக்கெட், பிஃவன்ட் எனப்படும் ஐந்து நிறமாலைக் கோட்டுத் தொடர்களை வெளிவீடுறது என்பது செய் முறையில் அறிந்துள்ள உண்மையாகும். நீல்ஸ்போரின் அணுப்படிமத் தத்துவத்தின் அடிப்படையில் இத்தத் தொடர்கள் யாவும் முழுமையாக வியாக்கப்படுகின் றன (படம் 8. காண்க), இவ்வாறு நீல்ஸ்போரின் அணுப் படிமக் கொள்கை அணுக்களின் நிலைத் தன்மை, திற மாலைக் கோடுகளின் தோற்றம் ஆகியவற்றிற்குச் சிதறப் பான விளக்கம் தருகிறது, மேலும் அறிவியல் துறையில் ஒளிமின் விளைவு (010 5 6160(110 effect) போன்ற பல முக்கியமான நிகழ்ச்சிகளையும் விளக்கத் துணை செய்கிறது.
சோமர்ஃபெல்டு அணுப்படிமம்
நீல்ஸ் போரின் அணுப்படிமம் இந்தத் துறையில் ஒரு சரியான தொடக்கமாகும். இந்த அணுப்படிமக் கொள் கையில் காலப்போக்கில் பல மாற்றங்களும் முன்னேற்றங் களும் புகுத்தப்பட்டன., அய்ட்ரஜன் நிறமாலைத் தொடர்களில் பார்மர் தொடர் மட்டும் காண்புறு (Visible) Donrmad பகுதிலில் உள்ளது. மற்றவை கண்ணுக்குப் புலனாகாப் பகுதியில் உள்ளன. பால்மர் தொடரில் உள்ள நிறமாலைக் கோடுகளை ஆராய்ந் தால் ஓவ்வொரு கோடும் தனிக்கோடு அன்று என்பதும், ஒவ்வொன்றும் பல மெல்லிய கோடுகளின் தொகுப்பு என்பதும் தெரியவரும். உயர்த்த பிரிப்பாற்றல் (36014 ing power) கொண்ட ஒளியியல் கருவிகள் வாயிலாகப் பார்க்கும்பொழுது இதனை அறியலாம். இத்த மெல் லிய கோடுகள் நிறமாலையியலில் துண்வரிகள் (159 structure) எனப்படுகின்றன. இந்த நுண்வரி அமைப்பு எவ்வாறு உண்டாகிறது என்பதை நீல்ஷ்போரின் அணுப்படி.மக்கொள்கை விளக்குவதில்லை. ஆகையால் இக்கொள்கையில் சோமர்ஃபெங்டு (கா௧௦14 Sommer- feld) Ae மாற்றங்களைப் புகுத்தினார். அவரது கொள் கையின் முக்கிய அம்சங்களாவன:
1. அணுவில் உள்ள எலக்ட்ரான் பாதைகள் வட்டப் பாதைகள் அல்ல; மாறாக அவை நீள் வட்டப் பாதைகள் ஆகும், இந்த நீள் வட்டப் பாதையின் ஒரு குவி மையத்தில் (Focus) அணுக்கரு அமைந்துள்ளது