அணுப்படிமம் 691
அமைப்பு; இரண்டாம் வகை அமைப்பு, மூன்றாம் வகை அமைப்பு என்று அலை அமைப்பானது படத்தில் காட்டியுள்ளது போல மாறிக்கொண்டே போனால் அதன் ஆற்றலும் 7;2;8 என்று மாறும். இவ்வாறு அலையில் அணு அமைப்பியல் எலக்ட்ரான் ஆற்றல் குவாண்டம் ஆக்கப்படுகிறது. இதில் நீல்ஸ்போர் அணுப் படிமத்தில் கூறியது போன்ற திட்டவட்டமான வட்டப் பாதைகள் இல்லை. மாறாக, எலக்ட்ரானின் நிலைத்து அலை அமைப்புத் தன்மையை வைத்தே ஆற்றல் திலை சணிக்கப்படுகிறது,
லூயி தே பீராய் பொருள் அலைக் கொள்கையின் அடிப்படையில் சோடின்சர் என்றும் அறிஞர் அலைச் சமன்பாடு (Wave 60ப21100) ஒன்றை இயற்றினார். இத்த அலைச் சமன்பாட்டை ஒரு குறிப்பிட்ட அணு அமைப்பிற்குப் பொருத்தி அதற்குத் தீர்வு காண இயலும். எடுத்துக்காட்டாக, இந்தச் சமன்பாட்டை அய்ட்ரஜன் அணுவில் இயங்கும் எலக்ட்ரான்களுக்குப் பொருத்து எலக்ட்ரானின் ஆற்றல் நிலைகளையும் அலைக்கோவைகளையும் (199/276 10௦௦011005) பெறலாம். இந்தக் கணித வழிமுறையில் குவாண்டம் எண்கள் இயற்கையாச இடம் பெறுகின்றன.
பழைய அணுப் படிமங்களின் கொள்கைப்படி ஓர் அணுவில் எலக்ட்ரான்களின் பாதைகள் Get et. மானவை. ஆனால் அலையியல் அணுப்படிமக் கொள் சைப்படி, எலக்ட்ரான் துகள் ஓர் இடத்தில் இருப்பதற் கான வாய்ப்புக்கூறு பிர௦வ1110) அலைக்கோவையைக் கொண்டு சணிக்குப்டடுகிறது. எடுத்துக்காட்டாக, ஓர் அய்ட்ரஜன் அணுவில் இருக்கும் எலக்ட்ரான் % அச்சுக்கு இணையாக நகர்வதாகக் கொள்வோம். அப்பொழுது இந்த இயக்கத்தை ஆய்வதற்குப் பயன்பழித்தப்படும் சோடின்சர் அலைச் சமன்பாட்டிலிருந்து நாம் பெறக் கூடிய அலைக்கோவையை 14: (%) என்று குறிப்போம். அப்பொழுது, ௩- அச்சின் தொடக்கத்திலிருந்து (01212) %அளவு தொலைவில் ஒரு புள்ளியில் எலக்ட்ரான் இருப் பதற்கான வாய்ப்புக் கூறு ம பீட) ஆகும். இத்த வாய்ப்புக் கூறின் மதிப்பு எந்தப் புள்ளியிலும் சுழி ஆவதில்லை. இதன் மதிப்பு முடிவிலியில் (Infinity) தான் சுழி ஆகும். இவ்வாறு அணுக்கருவிலிருந்து வெவ் வேறு தோலைக்குரிய '1£ (2) - இன் மதிப்பைக் கணக் இட்டால், அது எந்தத்தொலைவிலும் சுழி ஆவதில்லை, ஆகையால் அணுவுக்குள் எலக்ட்ரான் இல்லாத இடமே இல்லை எனலாம். ஆனால் குறிப்பிட்ட லை தொலைவு களில் Y2(X)- இன் மதிப்பு பெருமமாக இருக்கும்; வேறு சில இடங்களில் அது குறைந்து சிறுமமாக மாறும். மு 00-இன் மதப்பு பெருமமாக இருக்கும் இடங்களை எலக்ட்ரான்௧ள் இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கூறு உள்ள இடங்களாகக் கருதுசிறோம். பொதுவாக அணு வினுள் இருக்கும் எலச்ட்ரான் இயக்கம் எலக்ட்ரான் முகில் (7100௯ வியர்) எனக் கூறப்படுகிறது. இந்த முல் அடர்த்தி, 12 (3) குறிப்பிட்ட சில இடங்களில் பெருமமாகவும் வேறு இடங்களில் சிறுமமாகவும்
௮.௧. 1 சித்து
அணுப்படிமம் 691
இருக்கும், அணுக்கருவைச் சுற்றி அமையக்கூடிய இந்தப் பெரும அடர்த்திப் பகுதிகளை எலக்ட்ரான் பாதைகள் எனக் கொள்ளலாம்.
ஓர் அணுவினுள் எலக்ட்ரான் இயக்கம் நிலைத்த அலையமைப்பை உண்டாக்குகிறது என்று பார்த் தோம். இந்த அமைப்பில் எந்தவொரு புள்ளியிலும். அலைவீச்சு, நேரத்தைப் பொறுத்து மாறுவஇல்லை. அலைவீச்சு மாறாது என்றால் 15 (0) எலக்ட்ரான் அடர்த்திமாறாது என்று பொருள். அத:ரவது, எந்த வொரு புள்ளியிலும் எலக்ட்ரான் அடர்த்து மாறாமல் உள்ளது. இதிலிருந்து அணுவில் எலக்ட்ரான் இயக்கம் இல்லை என்று ஆகிறது. எலக்ட்ரான் இயக்கம் இல் லாமல் அலைக்கதிர்லீச்சு நிகழ முடியாது. ஆகை யால், இயல்பான நிலையில் இருக்கும் ஓர் அணு, சர் வீச்சை வெளியிடுவதில்லை. இவ்வாறு, நீல்ஸ்போரின் அணுப்படிமத்தில் ஒர முற்கோளாக எடுத்துக்கொள்ளப் பட்ட இக்கருத்து அலையியல் அணுப்படிமத்தில் கோட் பாட்டியல் அடிப்படையில் நிறுவப்படுகிறது.
சிறிதளவு அதிர்வெண் வேறுபாடுகளை இரண்டு இசைக் கவைசளை (Tuning forka) Gorey 965 ஓலிகளைக் கலக்கச் செய்தால், அதிலிருந்து விம்மல்கள் (02816) ஒலிக்கும், இவ்வாறு ஒரு தொடி நேரத்தில் எழுகின்ற விம்மல்களின் எண்ணிக்கை, அதாவது விம்மல் அதிர்வெண், இசைக் சுவைகளின் அதிர்வெண் களுக்கடையே உள்ள வேறுபாட்டுக்குச் சமம் ஆகும். ஓர் அணுவுக்குப் பல குவாண்டம் ஆற்றல் நிலைகள் உண்டு. ஒவ்வோர் திலைக்கும் ஒருவகையான நிலைத்த அலை அமைப்பு உண்டு. இரண்டு குவாண்டம் ஆற்றல் நிலைகளுக்கான அலை அமைப்புகள் ஒரே சமயத்தில் இளர்வுற்றுக் கலக்குமானால் அப்பொழுது இரண்டு ஆற்றல் நிலைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடு என்னவோ அந்த வேறுபாட்டின் அளவு ஆற்றல் சொண்ட அலைக்கதர்வீச்சு, அணுவை லிட்டு வெளிப் படும். நீ) என்பவை இரண்டு ஆற்றல் நிலைகள் என்றும், இவற்றில் ந, என்பது 1, விடப் பெரியது என்றும் கொண்டால் இவை கலப்பதால் வெளியிடப் படும் ஆற்றல், £ என்பது E=E.-E, age sow ஆகும். ஆனால் 9 ஆகவே, [டி- 1), அல்லது
E,-E :
“ஆகும். இதுவே அலை அதிர்வெண் விதிமுறை (60809 condition } ஆகும்.
நீல்ஸ்போரின்
இவ்வாறு பழைய அணுப்படிமங்களில் கருதுகோள்களாகக் கொள்ளப்பட்ட கருத்துகள் எல்லாம் அலையியல் அணுப்படிமக் கொள்கையில் சரியான கோட்பாட்டின் அடிப்படையில் உறுதியாக நிறுவப்படுகின்றன,
ஆர். இரா.