694 அணுப்பிளவுத் தடத்தால் காலங்கணித்தல்
C94 அணுப்பிளவு த் தடத்தால் காலங்கணித்தல்
0 238 அணு தொடிப்பொழுதில் பிளக்கவல்லது. அதன் சிதைவுத்திறன் 6.0 10-17 வருடங்களாகும். இவ் வணுப்பிளப்பை அடுத்துத் தோன்றும் அணுத்தடங் களின் அடர்த்தியையும், அதிலுள்ள யுரேனியத்தின் அளவையும் கணக்கிட்டு வயதைக் கணிக்சுலாம். இம் முறை படிகங்களற்ற தணற் பாறைகளின் உயதைக் கணிக்க மிசவும் உதவுகிறது.
1907ஆம் ஆண்டில் ஜான் ஜாலி (10% 7011) என்ற அறிவியலாளர். சில சனிமங்களை முனைவாக்கப் பட்ட gefiuter (Polarised light) உதவியால் நுண் ணோக்கிக் காட்டியில் உற்று நோக்கி ஆராய்ச்சி செய்து வந்தார். அப்பொழுது அவற்றுள் சில கனிமப் பரல் களில் நிறம்மாறும் வளையங்களைக் (Pieochroic waves) காண நேரிட்டது. இவ்வளையங்கள் சிறு கதிரியக்கக் கனிமத் துகள்களைச் சுற்றி இருப்பதை அவர் உணர்த் தார். இச்று சுனிமத் துகள்களிலிருந்து சுதிர்கள் நாலா பக்கங்களிலும் சிதறிச் செல்வதால் இந்நிறம் மாறும் வளையங்கள் உருவாவதாக அவர் உணர்ந்தார். மைக்கா கனிபப் பரல்களில் யுரேனியம், தோரியம் கனிமத் துகள்களால் நிறம் மாறும் வளையங்கள் தோன்றுகின்றன. இவ்வளையங்கள் மிகவும் சிறியவை. அவற்றின் விட்டம் 12422 வரை இருக்கும் (1-0.0028 மி.மீ.). ஆல்பா-தகள்கள் ஒரு மத்திய புள்ளியிலிருந்து களம்பி ஒரே சீராக எல்லாத் இசைகளிலும் பரவுவதால் அப்பரவும் அளவிற்கு இவ்வளையங்களின் அளவு மாறாமல் இருப்பது முக்கியமானதொரு அம்சமாகும். இதிலிருந்து கதிரியக்க ஒரிடத் தனிமத்தின் சிதைவு புவி யமைப்பியல் காலத்தினுள் மாறுபடவில்லை என்று அறிய முடிகிறது.
திறன்மிக்க அணுக்கூறுகளின் தடங்கள்
கதிரியக்கத்தின் விளைவாகச் சக்திவாய்ந்த அணுக் கூறுகள் ததெறும்பொழுது அவை அழியாத தடங் களை விட்டுச் செல்கின்றன. இத்தடங்கள் சுற்றிலு முள்ள சுனிமப்பரல்களிலோ, பரல்களாகாத இடப் பொருள்களிலோ அணுக்கூறுகள் ஊடுருவித் துவாரங் களை உண்டு பண்ணுவதனால் ஏற்படுகின்றன, இத் தடங்கள் சன்னமான குழல் வடிவத்தில் அமை இன்றன. யுரேனியம் 30 ஆர்ம்ஸ்டிராங் விட்டத்திலும், 10 செ.மீ. நீளத்திலும் குழல் வடிவத்தில் தடங் களை உண்டு பண்ணுகிறது, இவ்வளவு நுட்பமான தொரு அணுக்கூறின் சுவட்டை எவ்வாறு காண இயலும் என்ற கேள்வி எழுகிறதல்லவா? இதற்கு இப் பொருள்களைக் குறிப்பிட்ட ல வேதியக் கரைசல் soe wpa வைத்தால் இத்தடங்கள் தோன்றிய இடங்களை இலேசாக அரிக்கப்பட்ட அரிப்பு உருவங் களாகப் (ம வால) பளிச்செள்று காணலாம். இவ் வரீப்பு உருவங்களின் அமைப்பு பலதரங்களில் அமை றது (படம்-2). இல்வரிப்பு உருவங்களின் உதவியால் ஒரு பொருள்ன் வயதை அறிவதெப்படி என்பதை இப் பொழுது நாம் சாண முயஓவோம்,
| ௫,இ. கனிமங்கள் ஆ. கண்ணாழ
யுரேனியத் தொடிப்பொழுதில்
தனிமத்தின் ஓரிடத் தனிமமான ம 898 பிளக்கவல்லது. அதன் சிதைவு நிலை எண்டு. x 107" வருடங்களாகும். ஒரு பொருளில் 1/7,000,000 பாகம் யுரேனியம் இருப்பின் அதன் அணு வி௫தம் பிளவுறும்போது ஒவ்வொரு சதுர செ.மீ,லும் 8,000 அணுக்கூறுகள் 1,000,000 வருடங் களில் கடக்கவல்லன என்று கணக்கிடப்பட்டுள்ளது. இவ்வாறு சிதறும் அணுக்கூறுகள் குடங்களை உண்டு பண்ணுமேயானால் அப்பொருள்களின் வயதைக் தட அடர்த்தியையும், இரும்பு, யுரேனியம் இவற்றைக் கொண்டும் கணக்கிட வழி உண்டு,
வயது கணிக்கப்பட வேண்டிய பொருளில் ஏற்கனவே யுள்ள தடங்களை அளந்து அவற்றின் அடர்த்தி முதலில் சணிக்கப்படுகிறது. இது , என்று குறிக்கப் படும். பிறகு அப்பொருள் கதிரியக்கக் கருவியில் வைக்கப் பட்டு (18ம0187 72௦000) ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு வெப்ப நியூடிரான்௧கள் அதில் பாயுமாறு செய்யப்படு இறது, இச்சூழ்திலையில் யுரேனியம் பிளவுபடுவதால் புத தாகப் பிளவுத் தடங்கள் ஏற்படுசின்றன, இப்பொழுது மீண்டும் தட அடர்த்தி கணிக்கப்படுகிறது. இது 2, என்று குறிக்கப்படும், இவ்விரு தட அடர்த்தி எண்களைக் 8ழ்க்காணும் கோட்பாட்டில் பயன்படுத்தி அப்பொருளின் வயசை (1) அறியலாம்.
ஆடக மழு கொடும
இதில் Pn,P1, T போன்றவைவற்றைக் குறிக்கின்றன என்று ஏற்கனவே அறிந்து கொண்டோம்.