பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/733

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூலக்கூறுகள்‌ (Nuclear constituents) sug நியூக்ளி யான்களின்‌ (Nucleons) மொத்த எண்ணிக்கையைக்‌ குறிப்பதாகும்‌. புரோட்டான்களும்‌ நியூட்ரான்களும்‌ மொத்தமாக நியூக்ளியான்கள்‌ என அழைச்குப்படி கின்றன. வட அமெரிக்கு முறைப்படி, அணுப்‌ பொருளளவு எண்ணினைத்‌ தனிமத்தைக்‌ குறிக்கும்‌ கூறி e719 HE (Elemental symbol) பின்னரும்‌, அக்குறி யீட்டின்‌ மேற்புறமாகவும்‌ அமைப்பார்கள்‌. எடுத்துக்‌ காட்டாக 10538 எனக்‌ குறிக்கப்படுகின்றுது. அல்லது அனைத்து நாட்டு ஓப்பந்தட்படி (1ஈ(₹றக(1௦௨2] ௨2௯- ment) சனிமத்தைக்‌ குறிக்கும்‌ குறியீட்டிற்கு முன்ன தாசவும்‌, மேற்புறமாகவும்‌ 54800 எனக்‌ குறிக்கப்படு Seng. புரோட்டானின்‌ பொருளளவும்‌, நியூட்‌ சானின்‌ பொருளளவும்‌ சட்டத்தட்டச்‌ சரியாக இருப்ப காலும்‌, எலெக்ட்ரானின்‌ பொருளளவு, புரோட்டான்‌ அல்லது நியூட்ரான்‌ பொருளளவுடன்‌ ஒப்பிடும்போது மிக மிக அற்பமானதாய்‌ இருப்பதாலும்‌ அணுப்‌ பொருளளவு எண்‌அணுப்பொருளின்‌ அளவைக்குறிக்கும்‌ பயனுள்ள தோராயமான எண்ணாக அமைகின்றது. உதாரணமாக H=1.00814. அணுப்பொருளளவு அலகுகள்‌ (amu) (Hy Gu7.9) 1834 2.238.124 அ.பொ.௮. எனக்‌ குறிக்கப்படுசின்றது.

துகள்‌ வெளிவரும்போது அணுப்பொருளளவு எண்‌ தான்காகக்‌ குறைக்கப்படுகின்றது. ஆனால்‌ £-சிதை வின்போதோ. (98-02) எலக்ட்ரான்‌ பிடிபடும்‌ போதோ (Electron capture) அணுப்‌ பொருளளவு எண்‌ மாறுவதில்லை.

நூலோதி

McGraw-Hill Book of Science and Technology Vol 8. 4th Edn... 1977.

அணு மருத்துவமும்‌ அதன்‌ பயன்களும்‌

அணு சக்தியை, ஆக்க வேலைக்கும்‌, நோய்‌ போக்கி, உயிர்காக்கும்‌ முறைக்கும்‌ பயன்படுத்த வேண்டுமென்‌ ற, அறிவியலாரீன்‌ பெரும்‌ முயற்சிதான்‌, அணு மருத்துவம்‌ என்பது.

நோயைக்‌ கண்டறியவும்‌, நோயைத்‌ தடுக்கவும்‌. இச்சை அளிக்கவும்‌ எளிதானதும்‌ விரைவாகவும்‌ கணிக்‌ கும்‌ முறையும்‌ தான்‌ அணுசக்தி மருத்துவம்‌.

ஊடுகதிர்‌ சக்தி உள்ள, இயற்கையாக உள்ள, நீண்ட தாள்‌ நிலைக்கும்‌ சக்தி உள்ள ரேடியம்‌ (8௮011), செயற்கை முறையில்‌ தயாரிக்கப்பட்ட நீண்ட வாழ்‌ நாள்‌ உள்ள கோபால்டு-ர0 (0211-60) , செரியம்‌ (செயா) என்ற அணு மருந்துகளை இயந்திரத்தில்‌ வைத்துப்‌ (Sealed source) Yoo நோய்களுக்குச்‌ 9.68.1498

அணு மருத்துவமும்‌அதன்‌ பயன்களும்‌ 697

சிஇிச்சை அளிப்பதற்குக்‌ கஇர்‌ வீச்சு ச்சை என்று பெயர்‌.

குறைத்த வாழ்நாள்‌ உள்ள, செயற்கை முறையில்‌ தயாரிக்கப்படும்‌ ஊடுகஇர்சக்து உள்ள அணு மருந்துகள்‌ வாயின்‌ மூலமோ, சியின்‌ மூலமோ, நுகர்வஇின்‌ மூலமோ , நோயாளியின்‌ உடலில்‌ செலுத்‌இப்‌ பாதிக்கப்‌ பட்ட பகுதியைக்‌ கணிக்கும்‌ முறைக்கு உடலுக்குள்‌ ஆய்வு (1௩ 519 எமர்‌) என்று பெயர்‌. இவ்வுள்ளுறுப்பு ஆய்வின்‌ மூலம்‌, புள்ளி அலடடல்‌ (00188), நித அல டல்‌ (Colour scan), pal aye. (Photo sean) ஆகிய ஆய்வுகள்‌ நடத்தலாம்‌.

நோயாளியின்‌ உடலுக்குள்‌, ௬இர்‌ இயக்க அணுசக்தி மருந்தைச்‌ செலுத்துவதற்குப்‌ பதிலாக, தோயாளியின்‌ இரத்தத்தை எடுத்து, அதில்‌ அணுசக்கி மருந்தைக்‌ கலந்து, நோய்களைத்‌ தணிக்கும்‌ முறைக்கு கடலுக்கு வெளியில்‌ ஆய்வு பீ ஈர்படி 6௭) என்று பெயர்‌... மேலும்‌ நோயாளியின்‌ இரத்தத்தை எடுத்து 1, & 1) அளவியல்‌ (க௨வ்‌௦ (ரய ௦ 8958) மூலமும்‌ கணிக்கலாம்‌.

தீராத தலைவலி, இர்‌ என்று சுண்‌ பார்வை தெரியாது இருத்தல்‌, குமட்டலற்ற வாத்தி, 30 வயதுக்கு மேற்பட்டவருக்கு முதல்‌ முறையாக விடாது வலிப்பு நோய்‌ ஏற்படுதல்‌ ஆசியலை மூனளயில்‌: கூட்டு ஏற்பட்டுள்ளது என்பதைக்‌ சாட்டும்‌. இந்தக்‌ கூட்டி சாதாரணக்‌ குட்டியா, அல்லது புற்று தோய்கசட்டியா என்பதைக்‌ சுணிக்க, தக்க அணுசக்தி மாந்துகளாஐ இம்டியம்‌ டிடிபிஏ டி6-409.-எம்‌ பெர்டெக்டைபமடே ட, கேலியம்‌ சட்ரேட்‌-67 (113M Imdium ரக ரபா Pertechnetate, Gallium Citrate 67) களில்‌ given ne Gar dog, ucrof sume & (Scan) apa சுட்டியின்‌ இருப்பிடம்‌, அளவு, தன்மை, அதிகரிக்கின்ற அல்லது அளவில்‌ குறைகின்ற நிலை ஆகியவற்றையும்‌ தொடர்‌ புள்ளி அலகிடல்‌ (Serial scans apart soda, அறுவைச்‌ சூச்சை செய்து நோயைப்‌ போக்க முடியும்‌.

மூளையின்‌ இரத்தக்‌ குழாயில்‌ துடைப்பு. அல்லது சுருக்கம்‌, அல்லது இரத்தக்குழாய்‌ வெடித்து, இரத்தக்‌ சுிவு ஏற்பட்டு, இரத்தக்கட்டி ஏற்பட்டுப்‌ பக்கவாதம்‌ வந்தால்‌, இதை வீரைவில்‌ தணிக்கக்‌ கஇர்விச்சு. ஒரிடத்‌ தனிம இரத்தக்குழாய்‌ வரைபடம்‌ (85415 isoropes காடிதாகறடு) முறையைப்‌ பயன்படுத்தலாம்‌.

இதைப்போன்று நுரையீரல்‌, இதயக்‌ கோளாறு, கல்‌ லீரல்‌, மண்ணீரல்‌, கணையம்‌, Faby sw. எலும்பு போன்ற உறுப்புகளின்‌ இடம்‌, உருவம்‌. சோலை செய்யும்‌ இறன்‌, மாறுபட்ட நினல ஆடூியவற்றைக்‌ தக்சு அணுசக்தி மருந்துகளைக்‌ கொடுத்து, புள்ளி அல இடல்‌ மூலமோ, அளவியல்‌ (Assays} பூல்மோ கணித்து, விரைவாக நோயைப்‌ போக்கலாம்‌

சிறுநீரகம்‌ செயலிழந்தால்‌ அதை அறிய ஹிப்புரான்‌ அயோடின் 131 (Hippuran iodine-131) என்ற அணு