பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/741

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணு மூலக்கூறு மோதுகை‌‌‌ 705

நிலைகளில்‌, எல்லா அமைப்புகளையும்‌ தனித்தனியே சருத்தாக அராய வேண்டும்‌.

சிதறல்‌ குறுக்குவெட்டு (8௦21127112 07055 section)

ஒரு மெல்லிய பொருட்படலத்தின்‌ மீது ஒரு துகள்‌ கந்றை விழுவதாகக்‌ கொள்வோம்‌. அக்கற்றையில்‌ உள்ள சில துகள்கள்‌ சிதறல்‌ அடையாமல்‌ நேர்‌ பாதை யில்‌ செல்லும்‌; வேறு ல துகள்கள்‌ சிதறல்‌ அடைந்து இசைமாறிச்‌ செல்லும்‌, இவ்வாறு சிதறல்‌ அடைந்து செல்வதற்கோ சிதறல்‌ அடையாமல்‌ செல்வதற்கோ உரிய வாய்ப்புக்கூறு என்ன என்பதைக்‌ குறிக்கும்‌ சொல்‌ தான்‌ குறுக்கு வெட்டு' (01055 560110) எனப்படுகிறது. குறுக்குவெட்டு என்றால்‌ என்ன என்பதை மேலும்‌ தெளிவாகப்‌ புரிந்துகொள்ளக்‌ 8ழ்க்காணும்‌ விளக்கம்‌ உதவும்‌.

0000090000) பப்ய்பிடபுப்பூபூடு 20௦0000000) OOO OCOOOO00O OOQDOV 0000 0 00௦௦00000௦ 2000000௦௦௦ 200000000௦ [2000000000





படம்‌ 1. படலத்தில்‌ வீழும்‌ துகள்‌ கற்றைக்குக்‌ கிடைக்கும்‌ இலக்கும்‌ பரப்பு

படத்தில்‌ உள்ள 00 என்ற சதுரம்‌ ஒரு மெல்லிய பொருட்படலம்‌. அதனுள்‌ உள்ள ஒவ்வொரு சிறிய வட்டமும்‌ ஓர்‌ அணுக்கருவைக்‌ குறிக்கிறது. சதுரத்தின்‌ உள்ளே காணும்‌ நீள்‌ சதுரப்‌ பரப்பில்‌ ஒரு துகள்‌ கற்றை மோதுவதாசுக்‌ கொள்வோம்‌. இத்துகளுக்கு இலக்குப்‌ upcwres (Target area) அமைபவை இந்த அணுக்கரு வட்டங்களாகும்‌. இந்தப்‌ பரப்பைக்‌ குறுக்குவெட்டு எனலாம்‌, துகள்கள்‌ இந்தப்‌ பரப்பித்குன்‌ விழுந்தால்‌ அவை இதறல்‌ அடைகின்றன. பரப்பிற்கு வெளியே விழுந்தால்‌ சிதறல்‌ அடையாமல்‌ இலக்கினூடே நேராகச்‌ செல்லுகின்றன. ஆயினும்‌, குறுக்குவெட்டு என்பதை அணுக்கருவீன்‌ பருமன்‌ என்றோ திட்ட வட்டமானதொகு வட்டப்பரப்பு என்றோ கொள்வது சரியாகாது, இந்த வட்டப்‌ பரப்பிற்குள்‌ துகள்‌ விழுந்தால்‌ அது சிதறல்‌ அடைகிறது என்பதால்‌

oor பட்டில்‌

அணு, மூலக்கூறு மோதுகை 705

இந்தப்‌ பரப்பு அதிகமானால்‌ துகளானது சிதறல்‌ அடைவதற்கான வாய்ப்புக்கூறு அதிகமாகிறது எனக்‌ கொள்கிறோம்‌. ஆகையால்‌, குறுக்குவெட்டு என்பது துள்‌ சிதறல்‌ அடைவதற்கான வாய்ப்புக்கூறை அளவிட உதவும்‌ ஓர்‌ அளவு எனக்கொள்ளலாம்‌, சிதறல்‌ என்று இங்கு குறிப்பிடுவது ஓர்‌ எடுத்துக்‌ காட்டேயாகும்‌, இதுபோலவே, துகன்‌ உட்கவர்ச்‌௪ி, துகள்‌ வெளியேற்றம்‌ போன்ற வேறுபல நிகழ்ச்சி! களுக்கும்‌ அவற்றிற்கான குறுக்குவெட்டுகள்‌ உண்டு.

ஒரு மெல்லிய படலத்தினூடே ஒரு துகள்‌ செல்லும்‌

போது அது சிதறல்‌ அடைவதற்கான வாய்ப்புக்கூறு, _ = = oan = ne dx

இதில்‌-014 என்பது சிதறல்‌ அடைந்த துகள்களின்‌ எண்ணிக்கை; 14 என்பது இலக்கில்‌ விழும்‌ துகள்களின்‌ எண்ணிக்கை; ௩ என்பது இலக்கில்‌ ஓர்‌ அலகுக்‌ சன அளவில்‌ (114௦10110௦) உள்ள அணுக்கரு எண்ணிக்கை; 0 என்பது படலத்‌ தடிமன்‌; க என்பது இலக்கின்‌ மீது துகள்கற்றை விழும்‌ பரப்பு. மேலே உள்ள சமன்‌ பாட்டிலிருந்து இலக்கின்‌ கடிமன்‌ ஈரப்‌ குறையச்‌

குறையச்‌ சிதறல்‌ வாய்ப்புக்கூறு(- AN ) குறைகிறது

என்பதை அறியலாம்‌. இலச்குப்‌ படலத்தின்‌ தடிமன்‌ மிகக்‌ குறைவாக இருந்து, அதில்‌ சிதறல்‌ அடையும்‌ துகள்களின்‌ எண்ணிக்கை அதன்‌ மீது விழும்‌ துகள்‌ களின்‌ எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது மிகக்‌ குறை வாக இருந்தால்‌, சிதறல்‌ வாய்ப்புக்கூறைக்‌ கணக்கிட மேலே உள்ள சமன்பாட்டைப்‌ பயன்படுத்தலாம்‌. மாறாக, இலக்கின்‌ தடிமன்‌ அதிகமாக இருந்தால்‌, இந்தச்‌ சமன்பாட்டினைத்‌ தொகுப்பிடு (1800218110) செய்து, 14), 5 N,(h — ௭௪3) என்ற சமன்‌ பாட்டைப்‌ பயன்படுத்த வேண்டும்‌. இதில்‌ 14), என்பது இதறல்‌ அடைந்த துகள்களின்‌ எண்ணிக்கை; 14, என்பது இலக்கில்‌ வீழும்‌ துகள்சளின்‌ எண்ணிக்கை; ௩ என்பது இலக்கின்‌ தடிமன்‌. செய்முறைகளில்‌ 14, 14), ஆசிய வற்றைத்‌ தெரிந்து குறுக்குவெட்டை.க்‌ (9) கணக்கிட முடியும்‌.

ஒரு குறிப்பிட்ட இலக்கின் மீது ஒரு துகள்‌ கற்றை விழும்போது அதில்‌எத்துணைத்‌ துகள்கள்‌ சிதறல்‌ அடை இன்‌ நன என்பதை மேலே விளக்கிய குறுக்குவெட்டைச்‌ கொண்டு கணக்கிடலாம்‌. ஆனால்‌ அந்த லிளக்கத்தி லிருந்து இந்தத்‌ துகள்கள்‌ சிதறிச்‌ செல்லும்‌ இசைகளை அறிவதற்கு வழியில்லை. இதனை அறிய, பகுப்பீட்டுக்‌ (Differential) 69SGGALO என்ற கருத்து பயன்பற்‌ கிறது.

படத்தில்‌ உள்ள பெரிய வட்டம்‌ மொத்தக்‌ குறுக்குவெட்டைக்‌ (σ) குறிக்கிறது. அதில்‌ ஒரு மிகச் சிறிய வட்டத்தை dσ எனக்‌ குறிக்கிறோம்‌. முனைவாக்கம்‌ (Polarisation) பெறாத ஒரு துகள்‌ கற்றை இந்தச்‌ சிறிய வட்டத்திற்குள்‌ மோதினால்‌, அது dω. என்னும்‌ திண்‌