அணு மூலக்கூறு மோதுகை 707
அதிகரிக்கும் பொழுது தானும் அதஇகரிக்கறது என்ப தையும் வரைகோடுகள் காட்டுகின்றன. ஆகையால், குறைந்த ஆற்றல் எலக்ட்ரான்- அணு மோதுகையைக் கருதும் போது மோதுசையின் மொத்தக் குறுக்கு வெட்டு, எலெக்ட்ரான் ஆற்றலையும் அணுக்களின் அணு எண்ணையும் பொறுத்தது என்பதை அறி கிறோம்.
மீள் மோதுகையும் மீளா மோதுகையும்
குறைந்த வேக எலெக்ட்ரான்களைப் பொறுத்த வரையில் மீள் தறல்தான் மிகவும் அடிப்படையான து. இந்தச் சிதறல் சிறிதும் உருக்குலையாத அணுப் புலத்தில் திகழ்வது. இந்த நிகழ்ச்சிக்கான குறுக்கு வெட்டைக் குவான்டம் கோட்பாட்டைப் பயன் படுத்திக் கணக்கிடலாம். இந்த நிகழ்ச்சியில் எலக்ட் ரான் பரிமாற்றம் (;ம௨ா22) ஏற்படலாம். அதோடு, மோதுகை திகழும் போது அணுக்கள் மூனைவாக்கம் பெறவும் வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு நிகழ்வு களுக்கும் ஏற்றபடி குவான்டம் கோட்பாட்டின் சரியான மாற்றங்கள் மேற்கொள்ளப் படுகின்றன. அணுக்கள் முளைவாக்கம் அடையும் போது அதன் விளைவாக, குறைந்த சிதறல் கோணங்களில் சிதறல் அளவு அதிகரிக்கிறது.
கஇர்வீச்சு இல்லாத மீளா மோதுகைகள் பலவகை யான செய்முறைகளின் வாயிலாக ஆராயப்பட்டுள்ளன. இவ்வகை மோதுகையில் அணுக்கள் உயர்ஆற்றல் நிலை களுக்குக் களர்வூட்டப்படுகின்றன. இந்தக் களர்வாற் றல். நிலைகள் gefulwe (Optical), மின்னியல் {Eectrilcal) முறைகளில் செய்முறைகள் வாயிலாக ஆராயப்படுகின்றன. இந்தச் செய்முறைகளில் எலெக்ட் ரான்கள், குறைந்த அழுத்த வளிமங்களினூடே செலுத் தப்படுகின் றன. எலெக்ட்ரான்கள், வளிமங்களின் அணுக் சுனில் மீளா மோதுகையுறும் பொழுது அணுக்கள் ஆற் றல் பெற்று உயர் ஆற்றல் நிலைகளுக்குக் இளர்வு அடை இன்றன. அதன் பின்பு அவை பழைய ஆற்றல் திலை களுக்குத் இரும்பும் பொழுது ஒளி அலைகள் வெளியிடப் படுகின்றன. இந்த அலைகளின் ஆற்றலை அளந்து அணுக் இளர்வுக் தன்மைகளை அறிகிறோம். இது ஒளியியல் வழிமுறையாகும். எலெக்ட்ரான்கள், வளிம அணுக்களின் ஊடே செல்லும் போது அவற்றில் ஒரு பகுதி அணுக்களுக்கு ஆற்றலைக் கொடுத்துக் குறிப் பிட்ட அளவு ஆற்றலை இழக்கின்றன. இந்த மோது கையில் அணுக்கள் இளர்வுற்று உயர் ஆற்றல் நிலை களுக்குச் செல்லுஇன்றன. இந்த நிகழ்ச்சியில், ஆற்றல் இழந்துவரும் எலெக்ட்ரான்க௧களின் எண்ணிக்கையையும் அவை இழந்த ஆற்றல் அளவுகளையும் கணக்கிட்டு அ.தன் மூலம் மீளா மோதுகையில் அணுக்கள் கிளர்வுறும் தன்மையை அறியலாம். இது மின்னியல் வழிமுறை யாகும்,
அணு, மூலக்கூறு மோ துகை 707
9.
குறுக்கு Nour ch
35௦ 200 52 400 5௦௦ எலக்ட்ரான் ஷூற்றல் வே)
படம் 4, எலெக்ட்ரான் ஆற்றலுக்கும் மீளச மோதுகைக் குறுக்கு வெட் டுக்கும் இடையே உள்ள தொடர்பு
மேலை கஉள்ன படம் மீளா மோதுகைக் குறுக்கு வெட்டுக்கும் எலக்ட்ரான் ஆற்றலுக்கும் இடையே உள்ள தொடர்பைக் காட்டுகிறது. ஒரு குறிப்பிட்ட எலக்ட்ரான் ஆற்றலுக்கு இந்தக் குறுக்குவெட்டு பெரும அளவாக உள்ளது. எலக்ட்ரான் ஆற்றல் இதைவிட அதிகம் ஆகும்போது குறுக்குவெட்டு குறைகிறது. மீள் மோதுகை அல்லது மீளா மோதுகைகளில், எலெக்ட் ரான் ஆற்றல் குறைவாக இருக்கும்பொழுது, அணுக் களில் மோதிச் சிதறிவரும் எலக்ட்ரான்களின் அடர்த்தி யானது சிதறல் கோணக் திசையில் அலைவடிவம் போல் பெரும்-சிறும அமைப்புகளைக் (14லப்றெக கார் ஐம்ராக) கொண்டு உள்ளன. இருவகை மோதுகை களிலும் இந்தப் பெரும-சிறும அமைப்புகள் ஏறத்தாழ தரே மாதிரியாக உள்ளது. மீள் மோதுகையில் அணுக் கள் எலக்ட்ரான் அலைகளில் உண்டாகக்கூடிய அலை apsiey (Diffraction) காரணமாக இந்தப் பெரும-ஏிறும அமைப்பு உண்டாகிறது. மீளா மோதுகைகளில் எலெக்ட்ரான் அலைகளில் gemini een பண்ணும் உருத்திரிபு (0124071100) காரணமாக இந்த அமைப்பு உருவாகிறது,
அயனியாக்க மோதுகை
சில மோதுகைகளில் எலெக்ட்ரான்கள் அணுக்களை அயனியாக்குகின்றன (108156). இத்த அயனியாக்க மோதுகைச் செய்முறைகளில் குறைந்த அழுத்த வளி மங்களிலூடே எலெக்ட்ரான்கள் செலுத்தப்பட இன்றன. இந்த எலெக்ட்ரான்கள் வளிமங்களின் அணுக்களில் மோதி அவற்றை அயனியாக்குகின் றன. இத்த அயனியாக்கங்களில், அணுக்கள் அவற்றில் உள்ள எலெக்ட்ரான்களில் ஒன்றை இழந்து, நேர் மின்னூட்ட அயனிகளாக (Positive ions) wrgi@wnw. 4s அயனிகளின் எண்ணிக்கையைச் செய்முறைகள் வாயிலாகத் துல்லியமாகக் கணக்கிட முடியும், இந்தச் செய்முறையில் ஒரு குறிப்பிட்ட அளவு ஆற்றல் கொண்ட