710 அணு மூலக்கூறு மோதுகை
710 அணு, மூலக்கூறு மோதுகை
இந்தப் பரிமாற்ற ஆற்றலின் அளவைப் (AB) பெரிதும் பொறுத்துள்ளது.
நேர் அயனிக்கும் மின் நடுநிலை அணுலிற்கும் இடை யில் நிகழக்கூடிய மின்னூட்ட இடமாற்று மோதுகை களுக்குச் சில எடுத்துக்காட்டுகள்?
ஆ (1) ௦ குடி ம ௦ 0.43 ev 8 t + + (2) B+X —> X +B 0.28 ev
- ம் a கீ
+ + (3) C+X—>X +C— 0.86ev
இவற்றில் * குறியிடப்பட்டவை நேர் அயனிகள். குறி யேதும் இடப்படாதவை மின்நடுநிலை அணுக்கள். ஒவ்வொரு மோதுகையின் இறுதியிலும் பரிமாற்ற ஆற்றல் அளவுகள் எலெக்ட்ரான் வோல்ட் eV அலகில் ிகொடுச்கப்பட்டுள்ளன.
இந்த மோதுகைகளில் அயனி வேகத்திற்கும் மின் ஜூட்ட இடமாற்று மோதுகைக் குறுக்குவெட்டுக்கும் இடையே உள்ள தொடர்பு ழே உள்ள வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது.
3 ) a3 S ட்ட at (2 3 1% cs) @ § அணா a? Ge
அவபன Sawin Cv)
மணவை இ
டைம ௩ தவளி வேகத்திற்கும் மின்னூட்ட இடமாற்ற மேதுவாக குலக்குவெட்டுக்குர Fewer உள்ள தொடர்பு. மோதுககை யின் பரிமாற்ற ஆற்றல் குறையும்போது குறுக்குவெட்டும்
குறைகிறது.
தொடக்கத்தில் அயனிவேகம் அதிகரிக்கும்போது கூறுக்குவெட்டும் அதிகரிக்கிறது. அது ஒரு பரும அளவை அடைந்த பின்னர் குறையத் தொடங்குகிறது, (2), (2), (8) ஆகிய வரைகோடுகள் முறையே, மேலே தரப்பட்டுள்ள (1), (8), (3) ஆசியவினைகளைக் குறிப் பவை. இவ்வினைக ளில் பரிமாற்ற ஆற்றல்
தொடர்ந்து குறைவதால் அவற்றிற்குரிய குறுக்கு வெட்டுகள் ஒன்றைவிட மற்றொன்று குறைவாக உள்ளன. பொதுவாக,
tna(Qk) _, hv ~
என்று ஆகும்பொழுது இந்தக் குறுக்குவெட்டு பெரும அளவை அடைறைது. இதில் *௨ என்பது அணுப் பருமன் அளவுள்ள ஒரு நீளம்; ௫8 என்பது பரிமாற்ற ஆற்றல் அளவு: ந என்பது பிளாங்கின் மாறிலி, 4 என்பது அயனியின் சார்பு வேகம். கிளர்வுநிலை Qe மாற்ற மோதுகையும் இதுபோன்றதே ஆகும்.
அணு - மூலக்கூறு மோதுகைகளை அடுத்து, அணுக்கரு மோதுகை என்னும் நிகழ்ச்சி உள்ளது. இதில் அணுக்கருக்களும், நியூட்ரான் புரோட்டான் போன்ற அணுக்கருத் துகள்களும் பங்குகொள்கின்றன. இத்த நிகழ்ச்சியில் தோன்றும் அணுக்கரு விசை (Nuclear force) sremurgy முற்றிலும் மாறுபட்ட பண்பு களைக் கொண்ட ஒரு புதிய விசையாகும். இந்த organs வேறொரு தனிப்பட்ட தலைப்பின் By, வரும்: ஆர். இரா: நூலோதி 1. MeGraw-Hill Encyclopedia of Science and Technology. Mc Graw-Hill 100. New York 1982.
2. Berno Graseman, Ed. Atomic inner-Sheti Processes, Vol1& 1, Acadamic Press, New York, 1975.
அணுவலு எண்
ஒரு தனிமம் மற்ற தனிமங்களோடு இணைவதைக் குறிக்கும் ஒரு முழு எண் (whole number) அணுவலு எண் (valence number) அல்லது அணுவலு (valence) என்று குறிப்பிடப்படுகிறது. இதை இணை திறன் என்றும் அழைக்கலாம். ஒரு சோமத்திலிருக்கும் தனிமங்களின் அணுவலு எண்களைச் சரியாகக் கணக்கிட்டு, அந்தச் சேர்மத்தில் உள்ள தனிமங்களின் சரியான அளவுகளைக் கணக்கிடலாம். அய்ட்ரஜனுக்கும் குளோரினுக்கும் அணுவலு எண் 1, ஆக்சிஜனுக்கு 2, நைட்ரஜனுக்கு 3. அணுவலுத் தத்துவப்படி கீழ்க்கண்ட வாய்பாடுகளைச் சேர்மத்தில் இருக்கும் தனிமங்களின் அணுக்கள் சேர்ந்திருக்கும் விகிதப்படி கூறலாம்.
HCl, H2O, NH3, Cl2O, NCl3, N2O3