712 அணை
7732 HORT
ண் அணை
இரங்கல்:
Nye வடம்
7
ப கட
ake ia oe
aye
cnr
2 கல்லணையை (அதிசு சரிவுடன்
து கட்டலாம். தளர் பாறாங்கல்
1 நீர்க்கசிவை த். தடுக்க.நீர்சனடுல்
.. மேல்புற மூகப்பிடவேண்டும்."
Rae
களர் பாறாற்
மண் அணைகளை! யலவகை மண்ணா
ப (ருக்கைக்கல்கிட்டலாம். 7 எலகுத் - BID மீர்க்கசிவைத்
(2
<,
கவ்
—
we wg oa
கமான் அணை நீரமுத்தத்தை
- | தனது கட்டிட இருப்பிடத்தில்
எடை அணை தன்.
வலி க ் i eee Bee 1இருபுறங்களுக்கும் செலுத்து ந்த எடையை றது, இது எடை அனைவ
சார்ந்திருக்க.
பப ப்ட் வலணிதிக்களைக்ள் காப்புச்சுவர் அணை
|
தட்டைப் ் $ பலகம் ரர ச் ட a
சாலைகள் ரி
டா | கல சவர் ட Bee \ | ல SONS காப்புச்சுவர் அணையின் வலிமை கட்டகப் தி் ் 3 ப குள்களையும் வடிவமைப்பையும் er | பட பொறுத்தமைகிறது. “ அணையின் மேற்புற ட காப்புச்சுவர்.. பக்கத்தில் உள்ள தரமுத்தம் அணையின்
-/ நிலையைக் கூட்டும் வகையில் . **' "அணை வடிவமைக்கப்படுகிறது.
படம் 1. அணை வகைகள்
கணித்து, நீர் தேக்க ஆழம், தேக்கிய நீரின் பருமன் இவற்றுக்கிடையே உள்ள உறவினை நிறுவலாம்.
5, அணையைக் கட்டுவதற்கு வேண்டிய முக்கிய பொருள்கள் கல், மணல், மண் போன்றவை மிக அருகில் எளிதில் கிடைப்பதாக இருந்தால், செலவு குறையும்,
6... எல்லாவற்றினும் மேலாக தேக்க நீரைப் பயன்படுத்த நீர்ப்பாசனம் பெறும் நிலங்கள் விவசாயத்திற்குப் பொருத்தமானதும், நீர் வளம் கிடைத்ததும் பயிர் வளம் பெருக்க வாகானதாகவும் அமைய வேண்டும்.
அணை வகைகள்: அணைகள் கட்டடப் பொருள்களையொட்டிக் கல் அணைகள், கற்காரை அணைகள், மண் அணைகள், மர அணைகள் என்றும், கட்டுமான அமைப்பையொட்டி எடை. அணைகள் (Gravity dams), கமான் அணைகள் (Arch dams) முட்டுச் சுவர்