அணை 713
அணைகள் (Buttress dams) என்றும், பயன்பாட்டை Guriigd unser “ees act (Irrigation dams), Wer நிலைய அணைகள் (119881 ற நிகாம் கக), தீர் வழங்கல் அணைகள் (கரடி for watec supply), ed நோக்கு அணைகள் (140111 றமாற௦56 dams), வெள்ளக் கட்டுப்பாட்டு அணைகள் (Flood control] dams) எனவும், செயல்பாட்டையோட்டித் தேக்க அணைகள் (Storage dams), வழிதிருப்பு அணைகள் (1019075101 works) எனஷூம் பலவாறு வகைப்படுத்தப்படுகின்றன.
கல்ல்ணை. கருங்கல் கட்டிடத்திற்கு உறுதியான பாறையிலிருந்து பிளந்தெடுக்கப்பட்ட செவ்வரிகளை யும் காலத்தால் அழியக்கூடிய மிருதுவான பாகங்கள் இல்லாத, மேல் பற்று இல்லாத சுத்தமான கல்துண்டு களையும் சேமித்துக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும். பின் சுத்தமான மணலையும், சிமெண்டையும் தேவைக்குத் தகுந்தபடி நிர்ணயித்த வி௫தத்கின்படி கலந்து சாந்தினைக் கொண்டு ஓவ்வொரு கல்லாக இணைத்து ஓவ்வொரு வரியாகக் கட்டி எழுப்பிக் கொண்டே போகவேண்டும். இப்பணிச்குக் கல்ச்சர் சள், கட்டிடத் தொழிலாளிகள், கல் சாந்து கொண்டு சேர்க்கக் கை ஆட்கள் மிகவும் தேவைப்படுவர். ஓவ் வொரு வரியாக (ஒரு வரியில் சுமார் 80 சென்டி, மீட்டர் ஏறும்) கீழ்வரி உறுதியான பிறகு (5௦0) மேல் வரி கட்ட வேண்டியதால் காலமும் கூடுதலாகும். ஆனால் சிமெண்டு உறுதிப்படும் (Set) போது வெளி யேற்றும் வெப்பம் தானாகத் தணிய வாய்ப்புண்டு,
் கட்டிடத்தை நீரினால் நனைத்துக் கொண்டே இருக்க
வேண்டும். 21 நாள் வரை நீரைத் தெளித்துக் கொண்டே இருப்பதால் கட்டிடம் கறுதிப்பட்டு வலு வடையும். கையிறால் அமைப்பதால் வேண்டிய
உருவமும் நுணுக்கமான வளைவு நெளிவுகளும் முகப்பு
களும் கொடுத்துக் கட்டுவது எளிது. வேலையாட்கள் அதிக அளலில் ஈடுபடுவதால் மக்களுக்கு வேலை வாய்ப்பு உண்டு.
Sharer yam. Sharon sul அணையை அமைக்கக் இட்டமிட்டால் சல முன் ஏற்பாடுகள் தேவை. வேண்டிய கருங்கல் ஜல்லியும் மணலும் சேகரிக்க வேண்டும். கருங்கல் ஐல்லி மிகுந்த அளவில் வேண்டியிருக்குமாதலால் ஜல்லி உடைக்கும் எந்திரங் களைப் பயன்படுத்துகின்றனர். பின் கற்காரை கலப்ப கற்கும் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின் றன, ஜல்லி, மணல், சிமெண்டு இவற்றைக் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து கற்காரையைத் தயார் செய்து கொண்டே இருக்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இதனை ஆங் HosHa Batching plant என்று சொல்லுவார்கள், கற்கமரை கலந்த பிறகு வெகு விரைவில் அணையின் பகுஇகளுக்குக் கொண்டு சென்று கொட்டி நன்கு அசைக்க வேண்டும். சுமார் ஒரு மணி நேரத்தில் இது முடிக்கப்படவில்லையென்றால் கற்காரை கெட்டிப் படத் தொடங்கி அதன் பிணைப்புத் தன்மையை இழந்து பயன்படாமற்போய்விடும். ஆதலால் கற்
அக.
அணை 1749 காரை கலந்த பிறகு அணையிடத்திற்குக் கொண்டு சேர்க்கத் தகுந்த எடைத்தூக்ககளையோ வடப் பாதை களையோ பயன்படுத்த வேண்டும், அணையின் வடி. வத்திற் கேற்பக் கோப்புச் சட்டங்களை உருவாக்கி அவற்றில் கற்காரையைக் கொட்டி அசைக்க வேண்டும். இச் சட்டங்களைப் பெரும்பாலும் இரும்பினால் அமைத்துத் திரும்பத்திரும்பப் பயன்படுத்தலாம். கற்காரையைக்கொட்டி அதைக் கெட்டிப்படுத்தக் கருவி களும், எந்திரங்களும் தேவை. சட்டங்களில் வார்க்கப் படும் கற்காரை நெளிந்து முழுப்பரிமாணமும் அடைந்து அதனுள் காற்றும் புக இடமில்லாதவாறு கெட்டியாகும் இதற்கு, வார்த்த கற்காரையில் அசக், (Vibrator) போன்ற கருவிகளைப் பயன்படுத்த வேண்டும்.
எல்லாவற்றிலும் முக்கியமானது கற்காரை உறுதி யாகும்போது வெளிப்படும் வெப்பத்தைத் தணிக்க ஏற்பாடு செய்தலாகும், சிமெண்டு நீருடன் சேர்ந்து உறுதியாகும்போது மிகுந்த வெப்பம் வெளிப்படும், அதைத் DISKS வகையில் குணிக்காவிட்டால் கற்காரை கட்டிடத்திலேயே பிளவுகள் ஏற்படும். பீன் விளைவுகள் மிகக் கேடு பயக்கும், வெப்பத்தை ஆற்றிடப் பல முறைகள் கைகயாளப்படுகின் றன. அதில் மிகச் சுலபமானது சுற்காரை வார்ப்படங்களின் அளவுகளை, அதாவது நீள அகல உயரங்களை மிகச் சிறியவையாக வைத்துக் கொண்டு நன்றாக நீரினால் நனைத்துக் கொண்டே இருப்பது. இதனால் வார்படச் சட்டங்களை அதிக அளவில் அளவில் பயன்படுத்த வேண்டிவரும். இடம் மாறிச் சிறிது சிறிதாக ஏற்ற வேண்டுமாதலால் காலமும் கூடு sarge. பெரிய அணைகளை அமைக்கும்போது கற் காரை வார்க்கும் போதே அதனூடே குழாய்களைப் பொருத்தி அதன்மூலம் குளிர்ந்த நீர் ஓடிக் கொண்டே இருக்கக் தகுந்த ஏற்பாடுகள் செய்கிறார்கள், குளிர்ந்த நீர் சுற்காரை வார்ப்படத்தின் உட்பாகங்களில் ஓடும் போது வெளிப்படும் வெப்பத்தினை ஏற்றுச் சூடாகி வெந்நீராக வெளியாகும். இதை வெப்பம் தணியும் வரை தொடர்ந்து செய்யவேண்டும். பின் அந்தக்குமாய் களைத் தருந்த முறையில் அடைக்க வேண்டும். இம் முறைகளைக் கையாளுவதில் திறமை வேண்டும். செல வினமும் கூடும். மற்ொருவகை சுற்காரை கலக்கும் போதே சல்லியையும், மணலையும் பனிக்கட்டிகள் கறையும் தட்பத்தில் மிகாணர்ந்து, கலக்கும் இயந்திரத் இல் சேர்த்து வெளிப்படும் கற்காரையும் தட்பத்தில் இருக்கும்போதே சட்டங்களில் வார்க்க ஏற்பாடுகள் செய்வதாகும். இப்படிச் செய்வதால் பின் ஏற்படும் வெப்பம் இந்தத் தட்பக் கற்காரையைச் சாதாரண வெப்பத்திற்குக் கொணரும். இத்த ஏற்பாட்டில் குளிர் பதத்இிற்குக் கொண்டு வரவும், தகுந்த வெப்பம் ஏற் படும் வகையில் கணிப்பதற்கும் மிகுந்த இறமை பேண்டும்; செலவும் அஇகமாகும்,
கருங்கல் கட்டிடத்தினால் அமைப்பதை விடக் கற்காரையினால் அணையை அமைப்பதில் பணியாட்