அணை 719
இறந்து நீர் வெளிப்படும்போது அது வேக ஆற்றலாக மாறுகிறது. அவ்வாற்றலே மின்னாக்ககளை இயக்க மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது. குந்தா, பைகாரா அணைகளில் பொருத்தப்பட்டிருக்கும் மின் உற்பத்திக்கான குழாய்கள் இவ்வகையினவே,
அணையைக் கட்டும்போதே, நீர்த்தேக்கம் நிரம்பும் போது அதன் உள்ளமைப்பின் அழுத்து ஆற்றலையும் அதனால் விளையும். மாற்றங்களையும் அறியச்சில நுண் அளவுக் கருவிகளைப் பொருத்துதல் உண்டு. இவை பெரும்பாலும் மின்-மிஸ் னணுவியல் கருவிகளாய் இருக் கும். இவற்றை ஆங்காங்கசே.தேவைக் கேற்ப அணை யின் உட்பமுதகளிற் பொருத்து அவற்றின் முனைகள் அளவீட்டறையுடன் புணைக்கப்படும் நீர்த் தேக்கத் நில் நீர் மட்டம் உயர உயர இந்த நுண் அளவுக் கருவி ச௪ள் காட்டும் விவரங்களைத் இரட்டி அவற்றைக் சணித்து அணையினுள் தோற்றுவிக்கப்படும் தசைவு கள், வெப்பமாற்றங்கள், தலிவுகள் ஆகியவை வடிவ மைப்பின் போது சணிந்து ஏற்றுக் கொள்ளப்பட்ட அளவுகளுக்குள் அடங்கி இருக்கின்றனவா என்பது சோச்கப்படும், இச்சோதனைகள் அலையின்
பேணலிலும் பாதுகாப்பு ஆய்விலும் வெருவாகப் பயன்”
படும். கருவிகள் மிக தோர்த்தியாகவும்
எனில் டழு.தடையக் கூடிய தன்மையுடனும் இருக்கு
இக்துகைய
மாதலால். அவற்ழை ஆராய்ந்து பெறுவதிலும், பொருத்துவதிலும், பேணுவதிலும் galls கவனம் தவை.
அணையைக் கட்டுதல். பொறியியல் வல்லுநர்களும் கட்டிடத் தொழிலாளர்களும், பல்வேறு இயத்திரங் சனையும், சாதனங்களையும் இயக்ஈபவர்களும், க ழைப்பாளிகளும் சோர்ந்து ஒத்தழைத்து அணையைக் சட்டிமுடிப்பர், ்
அணையைக் கட்டத் தட்டமிடும்போது, அணைத் சளத்தில் சில முக்கிய முன்ஏற்பாடுகள் தேவை. ௮ணை அமையும் இடம், நீர் தேங்கும் இம், மற்ற வசஇ.களுக்கு வேண்டி௰ இடம் இவற்றையெல்லாம் அளவிட்டு அந்த திலங்களைத் தனியாடிடமிருந்தால் அவற்றைப் பெறத் தகுந்த குடவடிக்கையெடுக்க டேண்டும். சட்டப்படி தனியார் இடத்தினுள் சென்று வேலைகளை ஆரம்பிக்க அனுமதி பெற வேண்டும். அடர்ந்த காடுகளோ, மரங்களோ இருக்குமாயின் அவற்றைப் பேற அந்தந்தத் துறையை அணுகி நட வடிக்கை எடுத்து மரம், செடி, கொடிகள், புதர்கள் முதவியலற்றை அகற்றி வேலைக்களத்தைச் சுத்த மாக்க வேண்டும். பின் அவ்விடததை அணுகும் சாலை கள், அலுவலர்சளும். தொழிலாளர்சளும் குடியிருக்கத் கற்காலிக வீடுகள் ஆகியவற்றை அமைக்க வேண்டும்.
அணையின் பாகங்கள் எங்கெங்கு அமையுமெனப் ுமிய்ல் கோடிட்டுத் துரையின் அமைவிற்கேற்ப அணை ன் வடிவமைப்பு பொருத்தமாக உள்ளதாவென ராய வேண்டுப். அணையின் வேட்டுமூகம்
அணை 719
மேலிருந்து கீழே பார்க்கும்போது அகலமாக விரிந்து கொண்டே போகும். அனை யின் மேல் மட்டம் நிர்ண யிக்கப்பட்டதொன்று. பூமியின் மட்டமோ ஆங்காங்கே ஏற்றத் தாழ்வுசுள் கொண்டது. கட்டும்போது, கடைக் கால் பறித்துக் தயார் செய்யும்போது, மட்டங்கள் மாறியிருக்குமாதலால் எத்த நிலையிலும் அணையின் அசல நீளங்கள் சரியானபடி குறித்து,அளவு அமைக்கக் தகுந்தவாறு அளவுக் கட்டைகள் அமைத்துக் கொள்ள வேண்டும். அதே போன்று உயர அளவை அப் போதைக்கப்போது சரிபார்க்க ஒரு நிலையான அறி மேடை (Permanent நரல் ரிப் அமைத்துக் கொள்ள வேண்டும். இம்மேடையின் உயரத் நிர்ணயிப்பதில் மிகுந்த கவனம் தேவை. ஏனெனில் அதை வைத்துத் கான் அணையின் பல்வேறு உயர அளவுகள் நிர்ணயிகச் கப்படும்.
இதற்கிடையில் அணை யைக் கட்டுவதற்கு ஒரு காலத் தட்டம் வகுக்க வேண்டும். ஆற்றுப் பகுதியில் வேலை செய்ய வேண்டுமாதலால் ஒடும் நீரை எவ்வசை மாற்று வழிகளில் திருப்பிப் பகுதி பகுதியாக ஆற்றுப் படுகை
“பில் அணை அமைக்க முடியுமென்று முன்னோக்கத்
இட்டம் வேண்டும், அப்பகுதியில் எந்தெந்த மாதங் கனில் ஆற்றில் எவ்வளவு நீர் எதிர்பார்க்கலாம், வள்ளம் எத்தக் காலங்களில் வற்றாது என்ற குறிப்பு களைெ்லாம் தீர ஆராய்ந்து காலத்திட்டம் வகுக்க
வேண்டும்,
மிசை நீர் வழிவாயைக் கட்டுமானமாகத்தான் அமைக்க வேண்டும். இதைப் பொதுவாக ஆம்றின் படு கையி லேயே அமைப்பர். ரல சமயங்களில் ஆற்று வழி.பில் நல்ல பாறதைவகை இல்லையெனில் வழிலாயை அணை யின் வேறு பாகங்களிலும் அமைப்பதுண்டு. அப்படி. அமைக்கும் போது அணையிலிருந்து மிகை நீர் பாய்ந்து ஆற்றை அடையப் புதிய வழி ஏற்படுத்த வேண்டும்: அத்தகைய வெள்ள வழியில் பாயும் நீர் பூமியை அரித்து விடாமல் இருக்கு தடுப்புச் சுவர்கள் போன்றவை அமைக்க வேண்டும். 'இதில் இக்கல்களும் உண்டு.
திட்டமிடப்பட்ட அணையில் ஆற்றுப் பகுஇயில் மீகை நீர் போக்கிற்கான சுட்டுமானப் பணி அமையும் பள்ளத்தாக்கு மிகக் குறுகியதாக இருக்தால் அதே கட்டுமானம் கரைகள் வறை நீட்டப்பட்டு முழு அணையே, சட்டிட அணையாகலாம், பள்ளத்தாம்ரு கிரிந்திருப்பின் பணச் செலவையும், மற்ற தொழில் நுட்பக் கருத்துக்களையும் க.௫.ந்தில் கொண்டு ஆற்றுப் பசூதியில் கட்டுமானமாசுவும்,அையொட்டி இருமருங் இலும் மண் .கரையாகவும் திட்டமிடுவது உண்டு. தமிழ் நாட்டில் பெரும்பாலான அணைகள் இத் தகையனவே.
கட்டிடம், மண் இணைந்த அணை கட்டும் முறை. மண் அணை அமையுமிடத்தில் செடிகொடிகளை அகற்றி அவற்றின் வேரை அடியோடு களைந்தெறிந்து, நிலத்தைச் சுத்தப்படுத்த வேண்டும். பின் பூமியின்