அணை சுருணை 731
களிப்புடன் பொழுதுபோக்ச எற்ற இனிய சூழ்திலை யைத் தரும்,
அணையைப் பேணுதல். அன்றாடம் வரும் நீரைச் சேகரிப்பதுற்கும், ஆற்றில் வெளியேற்றப்ப... வேண்டிய அளவுகளும், மதகுசளின் மூலம் கால்வாய்களில் அனுப்ப வேண்டிய௰ அளவுகளும், குறிப்பிட்ட லிதி களும் கோத்து வைக்கப்பட வேண்டும், எல்லாவற்றிற் கும் மேலாக வெள்ளம் பெருக்கெடுத்து வரும்போது அங்கு செயல்படும் பொறியாளர் என்னென்ன வகை யில் மிகை நீர்ப் போகிககளை இயக்க வேண்டும், வெள்ளப் போக்கை யார் யாருக்கு அவசரச் சேய்டுகள் மூலம் தெரிவிக்க வேண்டும், என்றெறல்லாம் வரிசைப் படுத்திக் குறிக்கப்பட்டுள்ள வெள்ள விதிகளும் பின் பற்றப்பட வேண்டும்.
பல்வேறு சாதனங்கள், அவற்றை இயக்கும் இயந் தரங்கள் இவற்றைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், எப்போதும் பழுதேற்படாமல் துடைத்து எண்ணெய் வீட்டுத் தயாராக வைத்தல் ஆூயெவறீறிற்குரிய சசெந்தர முறைகளை அறிந்திருக்க வேண்டும். உலூலும் இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் இது வரை ஏற்படுத்தப்பட்ட நீர்த்தேக்கங்களும், FULL ULI அணைகளும் முன்சண்ட அட்டவணைகளில் வரிள சப்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆ. மோ.
அணை சுருணை
துற்கால நேர்மின்னோட்டப் பொறிகளில் (01424 current machines) பொதுவாக இரண்டு வகையான சுருணை (19/10 01ரஐ் அமைப்புசள் பயன்படுக்குப்படூ
788 அணை சுரணை
இன்றன. அவையாவன; 1. அணைசுருணை (Lap winding), 2. அலைச் சுருணை (97/21/6100) என்பன. இந்த இரண்டு சுருணைகளும் Gur gears நேர், எதிர் மின்தொடிகளின் (Brushes) இடையே கள்ள மின்பாதைகளின் எண்ணிக்கை, சுருள் முடிவு களை மின்திரட்டித் துண்டத்துடன் (011018(0 962000) இணைக்கும் முறை ஆூயெவற்றில் வேறுபடு இன்றன. காண்க, அலைச்சுருணை.
அணைச்ருணை. இவ்வகைச் சுருணையில், முதல் சுருளின் முடிவு (1*,), இரண்டாவது சுருளின் தொடக் கத்துடன் (5) இணைக்கப்பட வேண்டும். மேலும் மேற்சொன்ன இரண்டு சு.ருள்களும் ஒரே துருவத்தின் பகுதியிலிருக்க வேண்டும். 7), -ஐயும், Sy -goujed இணைக்கும் இணைப்பு, மின்திரட்டியின் இரண்டாவது துண்டத்தில் இணைக்கப்படும். முதல் சுருளின் தொடக் கத்தையும், கடைடிச் சுருளின் முடிவையும் இணைத்த இணைப்பு மின்திரட்டியின் முதல் துண்டத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். அணைசுருணைகளை விவரிப் பதற்கு முன்னால் அவற்றுடன் தொடர்புள்ள கலை சொற்களின் விளக்கங்களைக் தெரிந்து கொள்வோம்.
௬ருணைகளின் இடைவெளிகள் (470112 21106)
பின்புற இடைவெளி. மேல்சுருள்பக்கத்திற்கும் Kips சுருள்பக்கத்திற்கும் இடையே உள்ள மின்னகத்தைச் சுற்றி அளக்கப்படும் தொலைவே பின்புற இடைவெளி (Back pitch). இதை *) எனலாம். இந்தப் பின்புற இடைவெளி, ட, சுருள் பக்கங்களால் குறிப்பிடப்படும். ின்புற இடைவெளி இரட்டைப் படை, ஒற்றைப் படை எண்களுக்குள்ள வேறுபாடாக அமைவதால், அது எப்பொழுதும் ஒற்றைப்படை முழு எண்ணாகவே அமையும். அதாவது,
ட்டம் 1. அணை சுருணை . இடைவெளிகள்