732 அணை சுருணை
732 அணை சுருணை ௫ 12:12 1
பின்புற இடைவெளி சுருளின் அளவைத் தீர்மானிக்கும். மேலும் இது ஒரு துருவத்தில் உள்ள மொத்தச் சுருள் பக்கங்களுக்குக் கட்டத் தட்டச் சமமாக இருக்கும்,
முன்புற இடைவெளி, ஒரு மின்திரட்டித் துண்டத்தில் இணைச்கப்பட்டுள்ள சுருள் பக்கங்களின் இடையே உள்ள தாரம் முன்புற இடைவெளி (1701 (ன்ப) என வழங்கப்படுகிறது. HOEY, எனலாம். படத்திலிருந்து ந 72-89, இதிலிருந்து அணைசுருணையின் 4; ஒற்றைப்படை முழு எண்ணாகவே இருக்கும் என்பது தெரிய வருகிறது. நாம் அணை சுருணையின் வழியே தொடரும்போது, இயக்கம் பின்னோக்கி அமையும்; அலைச்சுருணையின் வழியே தொடரும்போது இயக்கம் முன்னோக்கி அமையும், எனவே, முன்புற இடைவெளி எவ்வகைச் சுருணைப் பொறியில் பயன்படுத்தப் பட்டுள்ளது என்பதைத் தீர்மானிக்கப் பயன்படுகிறதே யல்லாமல், சுருள்களின் அளவுகளைத் நீர்மானிப்ப தில்லை,
சுருணை இடைவெளி. இரண்டு அடுத்தடுத்து உள்ள சுருள்களின் தொடக்கப் பகுதிகளுக்கு இடையே உள்ள தொஎலவ சுரணை இடைவெளி (00/02 நரம. சுருணை இடைவெளியும், சுருள் பக்கங்களால் குறிப்
பிடப்படும். அணைசுருணையில், Y = Y,-Y; (2) அலைச்சுருணையில், Y zz ¥, + Y; (2)
_ybGunsée முறை
se
டடம் 2 ௮, முற்போக்கு ஆணை சருணையின் சுருள் சசல்லும் திசை
மின்திரட்டி இடைவெளி, சுருளின் தொடக்க, முடிவுப் பகுதிகள் இணைக்கப்பட்டுள்ள மின்திரட்டியின் பகுதி களுக்கு இடையேயுள்ள தொலைவு மின்திரட்டி இடை வெளி (Commutator pitch). Gugid மின்திரட்டி இடைவெளி *, எப்போதும் மின்திரட்டித் துண்டங் களால் அளக்குப்படும்.
oo Y¥, = 2—-1l=1
எனிய அணை ௬௬ணை. ஓர் எளிய ௮ணை கருணையில் பின்புற இடைவெளி *) எப்போதும் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்கும், அது தோராயமாக ஒரு துருவத்தில் உள்ள சுருள் பக்கங்களுக்குச் சமமாக இருக்கும். ஆகையால்
Y= 24K (9) P இங்கு, உ மின் இரட்டியில் உள்ள மொத்தச் சுருள்கள்;
p = மொத்தத் துருவங்கள்; ஒ = லர் எண். இது )-ஐ. ஒற்றைப்படை எண்ணிக்கையில் கொண்டு வரப் பயன்படுவதோடு மட்டுமல்லாமல், ஒரு துருவத்தில் அடங்கியிருக்கும் சுருள் பக்கங்கள் அளவுக் குக் கட்டத்தட்டச் சமமாக இருக்கச் செய்யவும் பயன்படும்.
சுருள் பக்கங்கள் மின்திரட்டியுடன் முற்போக்கு
(Progressive) அல்லது பிற்போக்கு (₹ஸ௦ஜ்9) முறையில் இணைக்கப்படுகின் றன.
பிற்போக்கு முறை SS முறை
\ eee
\
Nae ee பப்ப
‘
படம், 2 ஆ. பிற்போக்கு அணைசுருணையின் சுருள் செல்லும் திசை