பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/769

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணைசுருணை 733

முற்போக்குச்‌ சுருணை: இதில்‌ கருள்கள்‌ மின்னோடியைச்‌ சுற்றி எந்தத்‌ இசையில்‌ முன்னோக்கிச்‌ செல்கின்றன ஈவா, அதே இசையில்‌ மின்திரட்டியுடன்‌ சுருள்‌ பக்கங்‌ கள்‌ இணைக்கப்பட்டிருக்கும்‌. மில்‌ திரட்டியைச்‌ சுற்றி முன்னேறும்‌ முதல்‌ சுருளின்‌ முடிவு வலது பக்கத்தில்‌ இருக்கும்‌ இரண்டாவது சுருளின்‌ தொடக்கப்‌ பகுதி யுடன்‌ செர்க்சப்பட்டிருக்கும்‌. ஆகையால்‌ முற்போக்குச்‌ சுருணையில்‌

1 ஆப ௪ (4) Yout t (5) ௬ருணை: (Retrogressive

பிற்போக்குச்‌ Winding).

SCT He (1 EN GIT 733

இந்தச்‌ சருணையில்‌ சுருள்கள்‌ மின்னோடியைச்‌ சுற்றி எத்தத்‌ இசையில்‌ முன்னோக்கிச்‌ செல்கின்றனவோ, அதற்கு எதிர்த்‌ இசையில்‌ மின்திரட்டியுடன்‌ சுருள்‌ பக்கங்கள்‌ இணைக்கப்பட்டிருக்கும்‌. மின்‌ இரட்டியைச்‌ சுற்றி முன்னேறும்‌ இரண்டாவது ௬ரளின்‌ முடிவுப்பரு இ இடது பக்கத்தில்‌ உள்ள மூதல்‌ சுருளின்‌ தொடக்கப்‌ பகுதியில்‌ சேர்க்கப்பட்டிருக்கும்‌. ஆகையால்‌ பிற்போக்கு அணை சுருணையில்‌,

ஒட்‌ ப்ர 2 (8) Yu =—! (2)

ஆசுவே எளிய (8/1) அணைசுருணையில்‌ பொது வாசு,

722


படம்‌ 8, எளிய அலணசுருணைலின்‌ விரித்த நிலையில்‌ உள்ள விளக்கப்படம்‌