அணைவு வேதியியல் 737
பல்படி மாற்றியம்
இத்தகைய மாற்றியங்களில் அடிப்படைச் சேர்ம வாய்பாடுகளே வேறுபடுவதால் இவற்றை மாற்றி யங்கள் எனக் கருதுவது பொருத்தமாகாது,. இவற்றின் அடிப்படைத் தொகுதியின் வாய்பாடு ($(01011௦- metric formula) மட்டுமே பொதுவாக அமையும். ஒரே வாய்பாட்டின் வேறுபட்ட பலபடிகளினால் 'விளைவதே பலபடி மாற்றியம் (௦டறரம்னய் எனப்படும்.
எடுத்துக்காட்டாக 16௦ (47, (140,),] என்ற வாய்
பாட்டிற்கு அபைந்த பலபழு மாற்றியங்கள் பின் காண் பவையாகும்.
[Co(NHs)3(NO,)s] {Co(NH,) 6] [௨02] [Co(NHg)s (NOz)} [Co (NH3) (NO2)5] ஒருங்கிணைவுப் பினைப்புப் பற்றிய கொள்கைகள்:
7950 லிருந்து ஒருங்கிணைவுப் பிணைப்புப் பற்றிய 'சகாள்கைகளீல் குறிப்பிட க்ககுந்த வளர்ச்சியும் ஆர்
mak இருந்து வருகிறது, இட்பிணைப்புப் பற்கிய கொள்கையில் மூன்று முக்கிய அணுகு முறைகள் உள்ளன.
(1) ஒருங்கிணைவுப் பிணைப்பை, சிறப்பாச, ஒரு ௪௯ பினணைப்பாகக் (வேவ டம்) சருதும் இணை-
இறன் பீணைப்புக் கொள்கை (valence bond theory). 2 ி/லைமின்னியல்படிகப் புலக் கொள்கையும் ழு. / /
(electrostatic crystal field theory) அதன் மாற்ற மைப்பு வடிவமுமான ரூதினப்புலக்கொள்கையும். இது ஒருங்கிணைவுச் சேர்மத்தின் உலோகச் mips இடையிடடைச் இறப்பா க நிலைமின்னியல் கன்மையுடையதாகக் கருதுகிறது.
(௮ முற்றிலும் சகபிணைப்புத் தன்மையிலிருந்து, சிறப் பாக நிலைமின்னியல் பண்பு வரை உள்ள வரம் பெல்லைக்குள் நிகழும் இடையீடுகள் பற்றிய எல்லா வாய்ப்புக் கூறுகளையும் உட்கொண்ட கூலக்கூற்றுச் கழலகக். கொள்கை, ஒவ்வொரு கொள்கையும் அதற்கே உரித்தான சிறப்புகளை யும். அதேசமயம் குறைபாடுகளையும் பெற்
றுள்ளது. அணைவு எண் -
லிகாண்ட்கள் (1081ம்) அல்லது சூழினங்கள் எனக் குறிப்பிடப்படும் இறு மூலக்கூறுகள் அல்லது அயனிகள் அல்லது அணுக்களின் தொகுதியால் சூழப்பட்ட ஒரு மைய அயனி அல்லது அணுளின் அடக்கம் என, ஓர் சர்மத்தை (coordination compound os இவற்றை
HS. CA, SF coordination complex) 2 Garena ae7ie. ஒருங்கிணைவுச் சோ்மங்கள் எனலாம்,
4.8. 1-47
அணைவு வேதியியல் 73%
அத்தகைய அணைவில் உள்ள மைய அயனியைச் சுற்றியுள்ள சூழினங்களின் எண்ணிக்கை அணைவு எண் எனக் குறிப்பிடப்படுறது. ஓர் அணைவுச் சேர்மத்தின் வரிவடிவமும் (structure) மூவளவமைப்பும் (three- dimensional shape) samy எண்ணைப் பொறுத் துள்ளன. அத்தகைய சேர்மங்களின் பெரும் எண்ணிக் கையின் அளைவு எண் ஆறு ஆகும். அணைவு எண் ம இரண்டாவது இடம் வூக்கிறது. இரண்டு முதல் 9 வரையுள்ள அணைவு எண்கள், எடை மிகுந்த லாந் தனைடுகள், : ஆக்டினைடுகள் ஆகியவற்றின் சேர்மங் களில் நன்கு நிறுவப்பட்டுள்ளன., லெ சமயங்களில், ஒரே அயனி, ஒன்று அல்லது இரண்டுக்க மேற்பட்ட அணைவு எண்களைப் பெற்றிருக்கலாம். பன்னி ரண்டுக்கு மேற்பட்ட அணைவு எண்கள் கொண்ட அணைவுகளும் உண்டு.
அணைவு எண் - 2
இவ்வகையில் இரண்டு வரிவடிவங்கள் இருக்கக்கூடும் . அவை நீள் வடிவம் (116587 $11001ம௪), வனை வடிவம் (bent structuie) என்பன. இரண்டு இணைதிறன் கொண்ட தனிமங்கள ங்கிய எண்ணற்ற மூலக்கூற்றுச் சேர்மங்களில் இரண்டு அணைவு காணப்படுகிறது.
அவற்றின் சமன்பாட்டுத்தன்மையைக் கொண்டு நோக்கும்போது, அவ்வகைச் சேர்மங்கள் இருக்கக் கூடும் என உய்த்துணா முடிந்தாலும் அவற்றிற்கான சான்றுகள் எளிதில் கிடைப்பதில்லை. இதற்கான காரணம், லெ சூழினங்கள். இரண்டு மைய அணுக் களுக்குமிடையில் ஒரு பாலப்பிணைப்பு உரவாக்குதலே யாகும், இதனால் உயர் அணைவு எண்கள் ௨௫௬வாஇ விடுகின்றன. இத்தனசுய இரண்டு அணைவு எண்கள் Cu (Il), Au (lj), Ag(), Hg dD) ஆகியவற்றின் அணை வுகளில் மட்டுமே காணக்கிடைக்கின்றன. இவ்வகைப் பட்ட அணைவுகளில் உலோக அயனி, இரண்டு சூழின அணுக்கள் அடியவை நீள்வடிவத்குல் அமைந்துள்ளன. எடுத்துக்காட்டுகள், [1001] - [48 கத {ClAuCl]~ [1400]. நீள்வடிவம். கொண்ட [0௦)]:* -: (00.77 போன்ற நேரயனிகளில் அடங்கிய அணுக்கள், இரண்டு அணைவு எண்: பெற்றுள்ளதாசுக் சுகுதலாம். ஆனால் இந்த ஆக்சோ நேரயனிகள் (௦811005), மேலும் சில சூழினங்களுடன் சற்று வன்மை யாகவே இடையீடுறுவதால் அவற்றின் ௮ணைவு எண் கள் மதிப்பில் உயர்ந்துவிடுகின் றன.
அணைவு எண்-3
மூன்று அணைவில் மிகவும் சமச்சீரமை பெற்ற அமைப்புகள் சமதளமும் (planar), சாய் தளக் கோபுர வடிவமும் (pyramidal) ஆகும். இவ்விரண்டு அமைப்புகளும், மூன்று இணைதிறன் (valency) கொண்ட மையத் தனிமங்களால் உருவான மூலக் கூறுகளிடையில் அடிக்கடி காணப்படுகின்றன. உலோக அணைவுகளில் மூன்று அணைவு வெகுவாக இருப்பதில்லை. சமன்பாட்டுத்