742 அத்தர்
742 ஒத்தார்
நேரயனிகளைப் பொறுத்து விளையும் வரிசைத்தரம்:
CN>NCS>OH
மாதரி & வாங்கிகளில், வழங்கியின் காரத்தன்மை குறையக் குறைய, வேதி நிலைப்புத் தன்மையும் பொது வாகக் குறைகிறது. மாதிரி | வழங்கிகள், மாதிரி 8 வாங்ககெளுடன் மட்டுமே பிணைகின்றன. ஏனெனில் ஈஃபிணைப்பு ஓர் இன்றியமையாத தேவையாக விடு கிறது. மேலும், பொருத்தமான ம-எலெக்ட்ரான் குணங்களுடைய நேரயனிகளே அவ்வாறு பிணைப் புறும். பொதுவாக அதிக வலிவுடன் பிணைப்புறும் வழங்கி, மென்மையாகப் பிணைப்புற்ற ஒரு வழங்கியை
அதன் ஒருங்கிணைவுக் கோளத்தினின்றும் இடம் பெயரச் செய்யும். வி.து. எஸ்.வி.
நூலோதி
2. Cotton F.A., and Wilkinson G.. Advanced inorganic Chemistry. Third Edition, Wiley Eastern Ltd, New Delhi, 1972.
2. Kirk-Othmer. Encycicpaedia of Chemical Technology, Vol 6, Third Edition, Jobn-Wiley & Sons, New York, 1978,
3. DavidsonG., Introductory Group Theory for Chemists, Elsevier, Amsterdam 1971.
அத்தம்
காண்க, சைம்மீன் (விண்மீன்)
அத்தர்
இது ரோசாப் (05%) பூக்களிலிருந்து எடுக்கப்படு இன்ற ஒரு விலை உயர்ந்த நறுமணமுள்ள எண்ணெ யாகும். இதற்கு ரோசா எண்ணெய் என்றும், ரோசாப் வூ அத்தர் (கருக 01 8௦259), ரோசாப்பூ ஒத்தார் (Ottar 01 1௦5௦5) அல்லது ரோசாப்பூ ஒட்டோ (010 01 8058) என்றும் பெயர். இது Noy வாய்ந்த வாசனைப் பொருளாசுத் தனித்தோ அல்லது வேறு சிலவற்றுடன் கலந்தோ பயன்படுத்தப்படுகின்றது-
சிறப்புப் பண்புகள்: ரோசா பேரினத்தில் (Rosa) ஏராளமான சிற்றினங்களும், வகைகளும் இருந்தபோதி லும், இந்த எண்ணெய் எடுப்பதற்கு ஏறக்குறைய 128
வகைகள் தான் பயன்படுகின்றன. ஆனால் இந்தியாவில் இரு இற்றினங்கள் மட்டுமே இதற்குப் பயன்படுத்தப் பட்டு வருகின்றன, ஒன்று டாமாஸ்க் ரோசா (கா் Rose: Rose damascena); மற்றொன்று எட்வர்ட்ரோசா (Edward Rose: R. Bourboniaaa). Gyan என்ற பேரினம் அல்லி இணையா (0130515186) இருவிதை யிலைக் குடும்பங்களில் ஒன்றான ரோசேசியைச் (0540280) சார்ந்தது. உலகப் புகழ்வாய்ந்த பல்கேரி யன் ரோசாப்பூ ஒட்டோ (ியிறகா18௩ rose otto) டாமாஸ்க் ரோசாப்பூவிலிருந்து எடுக்கப்டுகின்றது , இத்த எண்ணெய் அல்லி இதழ்களின் உட்பக்கப் புறத் தோலில் (16 6010487௩16) உண்டாகின்றது. எண்ணெ யின் அளவு அல்லி இதழ்களில் 98. 8 சதவிகிதமும், சூல் தண்டில் 0.3 விதமும் முறையே காணப்படுகின்றது.
தயாரிக்கும் முறை: பெரும்பாலும் பூக்களிலிருந்து நீராவி வடித்தலின் apap (Steam Distillation) அல்லது ஆவியாகின்ற கரைசல்களின் (0141116 Solvents மூலமும் ரோசா எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகின்றது. நீராவி வடித்தலில் வெளிப்படுகின்ற ரோசா நீர் (Rose கர. குவித்த மண் அல்லது உலோகப் பாத்தி ரங்களில் சேகரிக்கப்பட்டு, வெண்மையான மஸ்லின் (14 மவ//) துணியினால் மூடப்பட்டு இரவு முழுவதும் வெளியில் வைக்கப்படுகின்றது. இந்திலையில் வெண்மை யானதும், மணமுள்ளதுமான வெண்ணெய் போன்ற பொருள் ரோசா நீரின் மேல் மிதக்கின்றது. இது ஒரு (810) அல்லது இறகின் (“(1) உதவியைக் கொண்டு சேகரித்துப் பாட்டில்களில் சேமித்து வைச்கப்படு ன்றது, இந்த முறையைச் கடைப்பிடித்துப் பல்கேரியா (மய நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 2700-3150 AAD. ஓட்டோ. தாயாரிக்கின்றார்கள். சுரைசல் களைப் பயன்படுத்தி ஓட்டோ தயார் செய்வது இந்தி யாவில் மிகக் குறைந்த அளவில் கையாளப்பட்டது. ஒரு பவுண்டு அத்தர் தயாரிப்பதற்கு ஏறக்குறைய 20, 00 பவுண்டு பூக்கள் தேவைப்படுகின்றன. அத்தர் முதலில் நிறமற்றதாக இருந்து பிறகு வெளிர் அல்லது அடர்த்தியான பழுப்பு அல்லது ஒருவித பசுமை நிறுத் தைப் பெறுகின்றது. இது மெழுகு போன்ற பொரு ளாகும், இதற்கு ரோசாப்பூவின் மணமுண்டு. gra விற்குத்தான் இது சாராயத்தில் (1௦௦௦1) கரையக் கூழூயது,
அத்தரின் தன்மையும், பெறக்கூடிய அளவும் ரோசா செடிகள் பயிராக்கப்படுகின்ற நில வளம், வெப்ப நிலை, அறுவடை செய்யப்படும் பருவம், பகலில் பூக்கள் பறிக்கப்படுகன்ற நேரம், பூக்களின் நிலை அதாவது புதிதாகப் பறிக்கப்பட்டவை அல்லது பறித்துச் சேமித்து வைக்கப்பட்டவை, வடிகலயத்தின் (Still) வகை, தயாரிப்பதற்கு கையாளப்படுகின்ற முறை போன்ற காரணிசுளைப் (Factors) பொறுத்து வேறுபடுகின்றன. எடுத்துக்காட்டாக, குறைந்த வெப்ப நிலையில் வளருகின்ற ரோசா செடிகள் அதிகமான வெப்ப நிலைகளில் வளர்பவைகளை விடக் கூடுதலான அளவு எண்ணெய்