அத்ரினிஃபாம்ஸ் 747
Kx =<
அத்ரினிஃபாம்ஸ் 747
புன் 50 = SO ப்
2
படம் %, (1) பறக்கும் மீன் (2) அரை ஆலகி (39) ௭சிமீன் (4) நாள்கு கண் பீன் (5) கப்பி (6) கிரனியன்
(௮) அரை அலகிகள் (Half beaks)
இம்மீன்களின் மேல்தாடை கீழ்த்தாடையை விட மிகக் குறுகிக் காணப்படுவதால் இவற்றை அரை அலல் சுள் எனக் குறிப்பிடுவர். இவற்றின் தோன் துடுப்பு சஞம் இடுப்புத் துடுப்புகளும் திறியவை, கடலிலும் நன்னீர் நிலைகளிலும் வாழும் இயல்புடையவை: எடுத்துக்காட்டு: ஹெமிராம்பஸ் (Hemiramphus)
சூடும்பம் பெலோனிடே (8௨0113 belonidae): ae மீன் ag: (Needle fishes)
இம்மீன்களில் மேல் தாடையும் Sips STM ath நீண்டு வளர்ந்து எண்ணற்ற ஊசி போன்ற பற்களைக் கொண்டிருக்கின்றன. மிகச்சிறிய செதில்கள் (508165) உடலை மூடியிருக்கன்றன. வாய் அகன்று பெரியதாக இருக்கறது. மேல் து௫ப்பில் ஆரைகள் (௩௨) பத்தி விருந்து இருபத்தாறு வரை இருக்கின்றன. புழைத் துடுப்பின் ஆரைகள் எண்ணிக்கை 14-25 ஆகும். சிலவகை மீன்சள் நீரில் துள்ளித் துள்ளிக் குதிக்கும் இயல்புடையவை. ஸ்ட்ராங்கைலூரா குரோகடைலஸ் (Strongylura 0000041105) போன்ற மீன்கள் 2.2 மீ. வரை வளரக்கூடியவை.
குடும்பம் அனாபிளிபிடே. (Family Anablepidae): arene acu Beracr (Four 696 fishes)
இம்மீன்களில் ஒவ்வொரு கண்ணும் இரண்டாக வகுக்கப்பட்டு மேற்சண், 8ழ்க்கண் என விளங்குகிறது. இவை நீரில் நீந்தும் போது மேற்கண்கள் இரண்டும் நீருக்கு மேலேயும் €ழ்க்கண்கள் இரண்டும் நீருக்குக்
சழேயும் பார்க்க உதவுகின்றன. ஆண் மீனின் புழைத் துடுப்பின் முன் பகுதி ஆரைகள் குழாய் வடிவில் அமைந்து புணர்ச்சிக்கு உதவுன்றன. சில ஆண் மீன் களில் இக்குழாய் வடிவிலான இனவுறுப்பு (000௩000- மாட் இடது புறம் வளையக்கூடியதாயும், இன்றும் லைவற்றில் வலப்பக்கம் வளையக்கூடியதாயும் அமைந் இருக்கிறது. அதே போல் பெண் மீன்களும், சிலவற்றில் இனப்புழை இடப்பக்கம் அமைந்தும் சிலவற்றில் வலப் பக்கம் அமைந்தும் இருக்கிறது. இந்த வகை அமைப்பில் ஓர் *இடக்கை' (Left-Handed/Sonostral) ஆண்மீன், ஒரு வலக்கை (Right Handed/Destral) பெண்மீனுட னும், ஒரு வலக்கை ஆண் மீன் ஓர் இடக்கை பெண் மீனுடனும் தான் இனப்பெருக்கம் செய்யவியலும், இரண்டு பால் மீன்களிலும் (Both 58௩48) வலக்கை இடக்கை மீன்கள் சம அளவில் காணப்படுகின்றன. 30 செ.மீ. வரை இந்த மீன்கள் வளரக்கூடியவை,
குடும்பம் பேயசிலியைடே. (1”21பி3 poeciliidac)
உலகப் புகழ்பெற்ற சப்பியும் (Poecilia reticulata the போரு), கொசு மீனும் (Gumpusia affinis- Mosqui- மயுஷ் இந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவைதாம். வீட் டிலே மீன் தொட்டி (Aquarium) வைத்துப் பொழுது போக்கிற்காக மீன் வளர்க்கும் சிறுவர்களுக்கு முதன் முதலில் அறிமுகமாகும் மீன் கப்பி என்றால் அது மிகை யாகாது. டிரினிடாட் (Trividac) BAe 1866 இராபர்ட் ஜான் லேச்மீயர் கப்பி என்ற பாதிரியாரால் (Reverend Robert John Lechmere Guppy) கண்டுபிடிக்கப்பட்டதால் இம்மீன் கப்பி எனப் பெயர் பெற்றது.