பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/785

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிஅணுக்கரு இயற்பியலும்‌, இடையீட்டு வினையும்‌ 749

அதிஅணுக்கரு இயற்பியலும்‌, இடையீட்டுவினையும்‌


ஹைப்பரானின்‌ பெயா்‌ நிலை எடை (Rest mass)

மில்லியன்‌ எ,வோ,. (142)

அகவை ளை ரைக்‌ க சக ைகைை ணைன ட வவ கை தசைவகைை ச சைகை யை ககக வை வகையை பைய வைகைகைகயை யவை

n° 1115.6 t+ 1189.4 rz 1192.5 =~ 1197.4 = 1314,9 = 1323.3 ஜு 1672.2


20-10 வினாடி. என்ற கால நெநடுக்கையில்‌ (8312௧௨) உள்ளது. இஃது, தனிக்க லாம்டா ஹைபரானின்‌ வாழ்வுக்‌ காலத்தை விடக்‌ குறைவானது,

எஹப்பரான்‌ - அணுக்கருத்துகள்‌ இடையீட்டுவினை

சீ.” வஹைப்பரான்களின்‌ ஆயுள்குறைவாக இருப்பதால்‌ அணுக்சருத்துகள்சளின்‌ கற்றைகளைப்‌ போல இவற்‌ றைக்‌ குறைந்த வேகக்‌ கற்றைகளாகப்‌ பெற முடியாது. ஆய்ட்ரஜன்‌ குமிழ்‌ கலனில்‌ (119002 நம0%1௦ ௦்கற- ௰ ை£) புரோட்டான்களில்‌ மோதிச்‌ சிதறும்‌ AY compen ரான்சனின்‌ தன்மைசளிலிருத்து 7,- 14,511 இடை யீட்டு வினைகளைப்‌ பற்றிய உண்மைசள்‌ அறியப்‌ படுகின்றன. A-N இடையீட்டுவினையானது 14.11 இடையிட்டுவினையைப்போல்‌ கிட்டத்தட்ட அரை மடங்கு சுவர்ச்சிவிசை (Altractive force) உடைய தென்றும்‌, இரண்டும்‌ ஒரே அளவு விலக்குவிசை (822ய1- sive force) உடையனவேன்றும்‌ இந்த;ஆய்வுகள்‌ தெளிவு படுத்துகின்‌ றன. யுகாவா-மெசானைப்‌ (Yugawa meson) பரிமாறி (௩௦௨௩2௦) அணுக்கருத்துகள்கள்‌ மிகு வலிமை வினைகளுக்கு (Strong interaction) உட்படு இன்றன. /,* துகள்‌ மின்னேற்றமின்றி வியன்தன்மை (5118121855) கொண்டிருப்பதால்‌, துகளும்‌ அணுக்‌ கருத்‌ நுசளும்‌ மிகக்‌ குறைந்த ஓய்வு நிலைநிறை கொண்ட 4 மெசானைப்‌ பரிமாற்றிக்‌ கொள்ளமுடி வாது. ஏனெனில்‌, மிகுவலிமை இடையீட்டுவினை வியன்‌ தன்மையின்‌ அழிவின்மை (0058118110 ௦7 511௨0 655) விதிக்கு உட்பட்டது. இதனால்‌ 7-7, Ac-N இடையீட்டுவினைகளில்‌ விசை செயல்படும்‌ தொலைவு குறைந்திருக்கும்‌. இந்த வேறுபாட்டின்‌ விளைவாக N-N சேர்க்கையில்‌ காணப்படுவகுற்கு மாறாக க-1) நூ- ௪” சேர்க்கைகளில்‌ எஇர்‌ இணைச்‌ (Anti parallel) சேர்க்கை இளணச்‌ (Parallel) சோர்க்கையை விடச்‌ சற்று அதிகமான கவர்ச்சி விசை கொண்டிருக்கும்‌. ல மெசான்‌ போன்ற கனவெக்டார்‌ மெசான்களை (116870) 920100 0௦0) 44 துகள்கள்‌ பரிமாறுவ தால்‌ ஒரு விலக்குவிசையும்‌ A-N இடை வினையில்‌ உண்டு. /, துகளும்‌ $ துகளும்‌ ஒரே வியன்‌

749 சராசரி ஆயுள்‌ (1280 118௪) தற்சுழற்சி (610)

Qe sein

2.63 x 10-10 த்‌

0.8x 10710

6.0 x 10-20 3

1,கீ8% 70-10

2,9x% 197-16

1,65 x 19710 3

Ex 10710 3/2

a


தன்மை (-1) பெற்றிருப்பதால்‌ ௩-11,5-11. இடை வினைகள்‌ மூலம்‌ ஒன்று மற்றதாக மாறுகிறது. 80 14% வேக ஆற்றலில்‌ ௩,714 துகள்கள்‌ வினைபுரிந்து ஓ,14 துகள்கள்‌ உருவாகின்றன.

அதி அணுக்கரு

பால்மம்‌ (8ோம!/௦0) கலன்‌, குமிழ்‌ கலன்களில்‌ K மெசானும்‌ அணுக்கருவும்‌ புரியும்‌ இடையீட்டுவினையில்‌ அதி அணுக்ககுவும்‌ உண்டாகிறது. எதிர்‌ மின்னூட்ட மூம்‌ வியன்‌ தன்மை (-1)ம்‌ கொண்ட %- மீசான்‌ அணுக்கருவிலுள்ள அணுக்கருக்துகளுடன்‌ வினைபு ந்து (எ.கா, ந றா க க. துகளை அணுக்‌ கருவினுள்‌ உண்டாக்குகிறது, ௩, துகளைப்‌ பெற்ற அணுக்கரு அதி அணுக்கரு எனப்படும்‌, இது சிதையும்‌ போது வெளிப்படும்‌ பெரருள்களை ஆராய்வதன் மூலம்‌ இதன்‌ அடிநிலைக்‌ aro bow (Ground state binding chergy), SDapDA eps venison அறியலாம்‌ கீழ்நிலை (Lower state) Gaga gb 28 அணுக்கரு, குனித்த (1162) 7, துசளின்‌ சராசரி ஆயுளான ௫ 10-10 வினாடி வரை சிதையாமலிருக்கும்‌. மிகு வலிமைவிசை யாலான இடையீட்டு வினைகள்‌ 0010-33 வினாடி நடை பெறுவதால்‌ இந்த இடைவினைகளைப்‌ பொறுக்கு மட்டில்‌ அதி அணுக்கருவினை அஇக ஆயுள்‌ கொண்ட தாகக்‌ கொள்ளலாம்‌. அதி அணுக்கருவிலுள்ள கூதுகள்‌ கள்‌, புரோட்டான்கள்‌, நியூட்ரான்கள்‌ ஆக௫யவை தனித்தனியே பவ்லியின்‌ தவிர்க்னக விதிக்கு (80/5 €30010910ற [1௩01ற16) ஏற்ப இடம்பெறுகின்றன. ஒரு அதிஅணுக்கருவில்‌ ஓரிரு ௩“ துகள்களே இருப்பகால்‌ இவை 8ழ்நிலையில்‌ இருக்கின்றன. இவை தனித்த ௩ துகளப்‌ போல 14 என்று சதைய முடியாது, ஏலெ னில்‌, இவ்வாறு ௪தைந்தால்‌ உண்டாகும்‌ குறைந்த வவேசு ஆற்றல்‌ கொண்ட அணுக்கருத்துகளைப்‌ பவ்லி யின்‌ தவிர்க்கை விதி அனுமதிக்காது. எனவே, அதி அணுக்குருவிலுள்ள /, துகள்‌ ஓர்‌ அணுக்கருத்துகளுடன்‌ குறைவலிமை இடையீட்டுவினை (94/௪8: 10087௨௦101) புரிந்து அதிவேக ஆற்றல்‌ கொண்ட. இரு அணுக்கருகு துகள்களை உண்டாக்குகிறது. இவை பவ்லியின்