பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/786

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

750 அதிஅழுத்த ஆக்சிஜன்‌ அறை

750 அதிஅழுத்த ஆக்சிஜன்‌ அறை

தவிர்க்கை விதிப்படி அணுச்சருவின்‌ களர்‌ நிலையில்‌ (பூஜ2₹ 91846) இருக்க முடியும்‌.

19.1 சுவாச விசையைவிட A-N கவா்ச்சி விசை குறைத்திருந்தாலும்‌ கனமான அதி௮ணுக்கருவிலுள்ள 4 துகளைப்‌ பிரிக்கத்‌ தேவையான ஆற்றல்‌, ஒரு கிளர்‌ நிலையிலுள்ள அணுக்கருத்துகளைப்‌ பிரிக்கத்‌ தேவை யான ஆற்றலை (4 1461) விட அதிகம்‌. ஓர்‌ அணுக்‌ கருவின்‌ ஆற்றல்‌ நிலை உயர உயர, கட்டாற்றல்‌ குறை வாக இருக்கும்‌. அதி௮ணுக்கருவிலுள்ள ஓரிரு 7, துகள்‌ கள்‌ ரீழ்நிலையிலிருப்பதால்‌ அவற்றின்‌ கட்டாற்றல்‌ ஈட 11. இடையீட்டுவினை ஆற்றலை விடக்‌ குறைவாச இருப்பினும்‌, மேல்நிலை 14 துகளின்‌ SLL peo vase. அதஇசமாசு இருக்கும்‌: , அதிகக்‌ கனமுள்ள அதிஅணுக்‌ கருவில்‌ ஈ, துகளின்‌ கட்டாற்றல்‌.கிட்டத்தட்ட 30 14614 என்று சணக்கிடப்பட்டுள்ளது. ஆனால்‌ இலேசான அணுக்கருவில்‌ எல்லா 14, 6, துகள்களும்‌ கீழ்நிலை யில்‌ இருப்பதால்‌ ஈ,-11 இடையீட்டு வினையின்‌ குறை வான சுஉர்ச்ி விசை சாரணமாக A துகள்‌ மற்றவற்‌ றைலிடக்‌ குறைந்த சுட்டாற்றல்‌ பெற்றிருக்கும்‌. புசோட்டானும்‌, நியட்ரானும்‌ சேர்ந்த ட்யூட்ரான்‌ மவாரா) இருக்கின்றபோதிலும்‌ ௩௮ சேர்ந்த அதி அணுக்கரு இல்லை. Aspen ஆடூய மூன்றும்‌ சேர்ந்த அதிடிரைட்டான்‌. (7) (Hyetriton) தான்‌ மிக இலேசான அதி அணுக்கரு. இதில்‌ ௩ நுசளின்‌ கட்‌ டாற்றல்‌ மிசவும்‌ குறைவாக இருப்பதால்‌ இது, ஒரு யுரேனிய அணுக்கருவைவிடப்‌ பெரியதாக இருக்கும்‌.

சூரியனது எடையைவிட அதிக எடை. பகாண்ட "நியூட்ரான்‌ விண்‌ மீனின்‌' (148100 9147) உட்பகுநியில்‌ atiSer (Gravitation) காரணமாக நியூட்ரான்கள்‌ ஹைப்பரான்‌௧ளாக மாற்றப்படலாம்‌. அதிக அடர்த்தி யில்‌ பெளலியின்‌ தலிர்க்கை விதிக்கு உட்பட்ட நியூட்‌ ரான்கள்‌ அதிக வேச ஆற்றல்‌ கொண்டிருக்கவேண்டும்‌. நியூட்ரான்‌ ஒட்வு நீலல நிறையை விட ஹைப்பரான்‌ நிலை நிறை அதிகமாக இருப்பதால்‌, ஒரு நியூட்ரான்‌ ஒரு ஹைப்பரானாக மாற அந்த திறை வேறுபாட்‌ டிற்குச்‌ சமமான வேகஆற்றல்‌ கொண்டிருக்கவேண்டும்‌. இவ்வாறு மா ற்றப்பட்ட ஹைப்பரான்களின்‌ எண்ணிக்‌ சை குறைலாக இருப்பதால்‌ இவை குறைந்த Bara ஆற்றலுடன்‌ பெளலியின்‌ தவிர்க்கை விதியைப்‌ பின்‌ பற்றலாம்‌. எனவே, "நியூட்ரான்‌ விண்மீனின்‌” உட்‌ பகுதியில்‌ அதி அணுக்கரு இடைவினைகள்‌ " நிகழ்‌ சன்றன எனக்‌ கூறலாம்‌.

ஆர்‌. கே.

நு,லோதி

1. Rita G. Lerner and George L. Trigg (Eds) “Encyclopaedia of Physics’’ Addison-Wesley Publishing Company, Massachusetts 1981.

y. Hetrren Friedt.otf and Ben Lenthall BA (Chief Eds), The University Oesk Encyclopae-

aie’’ Elsevier Publishing Projects 5, க்‌ Lausanne 1977. 3. R. H. Dalitz, <«*Nuclear Interactions fa

Hyperons’’ Oxford University Press, London 19625.

அதிஅழுத்த ஆக்சிஜன்‌ அறை

உடல்‌ இயங்கியல்‌ மருந்தியல்‌ ஆராய்ச்சிகளில்‌ ஆக்சிஜனை உயர்‌ அழுத்தங்களில்‌ தரப்‌ பயன்படுத்தும்‌ சிறப்பு ஏற்பாடுகளுன்ள அழுத்தக்‌ கலன்‌ அதிஅழுத்த ஆக்சிஜன்‌ அறை எனப்படுவது.

அடிப்படைக்‌ கோட்பாடு. வெப்ப இரத்த விலங்கு களின்‌ உடல்களில்‌ இயல்பான நிலைமைகளின்‌ ழ்‌ இரத்தச்‌ சிவப்பணுக்கள்‌ ஆக்சிஜனை உடலின்‌ எல்லாப்‌ பகுதிகளுக்கும்‌ கொண்டு செல்டின்றன. மனித உடலில்‌ 59%-க்கும்‌ குறைவான ஆச்சிஜனே உடல்‌ பாய்மங்களில்‌ கரைந்துள்ளது. இரத்தச்‌ சிவப்பணுக்களின்‌ போக்கு வரத்து இறன்‌ மிசுக்‌ குளிர்ந்து சூழ்நிலைமைகளில்‌ வெப்பஇரத்த விலங்குகளின்‌ உடல்களை உயர்வெப்ப திலையில்‌ வைத்திருக்க உதவுகிறது. பெருஞ்‌ செயல்‌- இறன்மிக்க மூளைக்கு லேண்டி௰ உயர்‌ ஆக்சன்‌ தேவைவயைச்‌ சந்திக்கிறது. என்றாலும்‌ இரத்கக்‌, குழல்‌ களில்‌ நிகழும்‌ இரத்தச்‌ சவப்பணுச்‌ சுழலோட்டத்துக்கு இதயம்‌ மிகுந்த வேலை செய்ய வேண்டியுள்ளது. குருதிக்குழல்கள்‌ கதைந்க-. லோ தடைப்பட்டாலோ கிர்த்தச்‌ சுழலோட்டம்‌ ச ௱றயும்‌.

உடல்‌... பாய்மங்களில்‌ கரைந்துள்ள ஆக்ஜெனின்‌ அளவு நுரையீரல்களில்‌ உல்ள ஆக்சிஜனின்‌ அழுத்தத்‌ 1௬௪ சார்ந்துப்டாடு. (ஹென்றி விதி). ஒரு மனிதன்‌ நூ ௪ல்‌ காறி. இழுப்பகுற்குப்‌ பதில்‌ ஆக்சிஜனை இழுத்ஜால்‌ உடல்‌ பாய்மங்களில்‌ சுரைந்துள்ள ஆச்சிஐ னின்‌ அளவு ஆறு மடங்காக அதிகரிக்கும்‌. இந்த gah ஐன்‌ அளவும்‌ மணிர ௩: வச்சுப்‌ போதுமானதன்று, இயல்பான காற்றி போல மும்மடங்கு அழுத்த முள்ள eA ss இழுற்குள்‌. உடல்‌ பாய்மங்களில்‌ கரைந்துள்ள ஆக்சிஜன்‌ சிவப்பணுக்களின்‌ இயல்பான ஆக்சிஜன்‌ சகடத்துநிரபைகளுச்‌ சமமாகும்‌, இரத்தத்தில்‌ உள்ள சிவப்பணுக்களள அகற்றுவீட்டு விலங்குகளைச்‌ சிறிதுநேரம்‌ ௮இஅ.ட:.5 ஆக்கித்‌ வ dey அவத்துக்‌ காப்பாற்றலாம்‌. சோதனை முடிந்ததும்‌ சிவப்‌: றுக்‌ களை மீண்டும்‌ உடலில்‌ ஏற்றுவர்‌. இத்த வில கள்‌ அப்போது மீண்டும்‌ தங்கள்‌ இயல்பான வாழ்க்கையை நடத்தத்‌ தொடங்கிவிடுகின்றன,

சுரைந்த ஆக்சிஜன்‌ உடல்‌ பாய்மங்கள்‌ வழியாக உடலின்‌ எந்தப்‌ பகுதியையும்‌ அடைய முடியும்‌. இர;ந்தக் குழல்கள்‌ மூலம்‌ மட்டுமே பரவ வேண்டும்‌ என்று கட்டாயமில்லை. மேலும்‌, இயல்பான ஆக்சிஜன்‌ அளவைப் போல்‌ இரு மடங்கு கரைந்த ஆக்சிஜன்‌ குறிப்‌பிட்ட பருமனுள்ள இரத்தத்தில்‌ உள்ளடங்கியிருக்கும்‌