752 அதிஆபத்துக்குரிய குழவி
752 அதுஆபத்துக்குரிய குழவி
தத்தில் உள்ளபடி முன் அறைப்பகுதியின் அழுத்தத் தைத் தேவையானயோது குறைக்கலாம் அல்லது ஏற்ற லாம். தலைமை அறையில் iow, 11மீ. உள்ள இரு அறைகள் உள்ளன. ஒவ்வோர் அறையிலும் அறுவை மேடை இருக்கும். மறு அறையில் 6 அல்லது 8 நோய்ப் படுக்கைகள் இருக்கும். தலைமை ௮ றக்கு வெளியில் ஓர் அறையில் கழிவிடம் இருக்கும்: மறு அறையில் அறு வையின்போது அறுவைக் கவனிப்புப் பணியாளர் விரைந்து சென்றுவர ஏற்றதொரு சற்தறை இருக்கும். மேலும் கருவியையும் சிறு சாதனங்களையும் எடுத்துச் செல்லக் கருவிப் பெட்டி அறையும் இருக்கும்.
அருகிலுள்ள புறஅறையில் காற்றமுக்கிகளும் காற்றுக் குளிர்பதனாக்இகளும் ' உள்ளன. அதிலுள்ள மையள் கட்டுப்பாட்டகத்திலிருந்து இயக்குபவர் ஒவ்வோர் அறை நிகழ்வுகளையும் கவனிக்கலாம். தொலைமுறைக் கட்டுப்பாட்டுக் குமிழ்களைக் கொண்டு எந்தவொரு எந்தரத் தொகுஇயையும் இயக்கலாம்.
வரலாறு: உடல்இயங்கு இயல் அறிஞர்கள் உயர் நிலை அடி த்தங்களின் பயன்பாட்டில் நெடு நாளாகவே விருப்பம் கொண்டிருந்தனர். முதல் உலசப்போரில் ஆர்வெல் சுன்னிங்காம் என்பார் நோயாளிகளின் இன் புளுயன் சா காய்ச்சலுக்கு உயர்நிலை அழுத்தத்தில் சிகிச்சை செய்யும்போது தோயாளிகள் விரைந்து குணமடைவதைக் கண்டார். ஆனால் இயல்பான அழுத்த ஆக்சிஜன் சி௫ச்சையும் எவ்வித இரமமும் இல்லாமல் இதே அளவு பயனைத் தருவதையும் கண்டார். 1950 வரை உயர் அழுத்த ஆக்சிஜன் ச௫ச்சை பயல்பாட்டிற்கு வரவில்லை. 1950இல் இதய அறுவைச் சி௫ச்சைக்கு உயரழுத் த ஆக்சிஜன் அறையின் பயன்பாடு பரிந்துரைக்கப்பட்டது. 195590 மிகப் பெரிய அதிஅழுத்த ஆச்சிஜன் அறையை நெதர்லாந்து நாட்டு அம்ஸ்டா்டாமில் கட்டினர். பிறகு இம்முறை பீரிட்டானியப் பெருநாடு, கனடா, அமெரிக்க ஒன்றிய நாடுகளில் பரவியது. பார்க்க, ஆக்சிஜன்; மூச்சுயிர்த்தல் (சுவாசம்).
நூலோதி
1. McGraw-Hill Encyclopeedia of Science & Technology Vol, 6. 4th Edition, McGraw-Hill Book Company, New York. 1977.
அதி ஆபத்துக்குரிய குழவி
குழந்தைகள் ஆரோக்கியத்தோடும் அறிவுக் கூர்மை யோடும் வளர வேண்டுமாயின் கருப்பையில் அவை வளரும் போதிலிருந்தே தாய்மார்களுக்குப் போதிய மருத்துவ அறிவுரைகள் கூறி, அறியாமையைப் போக்கிப் பேணிக் காக்க வேண்டும். பேறு காலத்தில்
மட்டும் மருத்துவரை அணுகுவது போதிய பலளளிக் சாது. சழ்க்கண்ட சந்தர்ப்பங்களில் 1*௮இ ஆபத்துக்குரிய ுழவி பிறக்கக்கூடும். 1. சருப்பையுள் குன்றிய வளர்ச்சி (ர்க சம ஐம் retardaction) Som Ge (Premature infant)
குறித்த காலம் தள்ளிப் பிறக்கும் குழந்தை (Post maturity)
நோயுற்ற தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தை
தே
4
8. பிறவி ஊனங்கள் (0010200181 anomalies) 6. கடினமான பிரசவத்தில் பிறக்கும் குழந்தை 7
ஒன்றுக்கு மேற்பட்ட. கர்ப்பங்கள் (Multiple pre- gnencizs).
மேற்கூறியவற்றில் ஒவ்வொரு பிரிவும் விளக்கமாகச்
கழே கொடுக்கப்பட்டுள்ள து-
குறித்த காலத்தில் எளிதாகப் பிரசவம் ஆனாலும் சல குழந்தைகள் தோல் சுருங்கி, தசைப் பிடிப்பு இல் லாமல் பிறக்கும். இதற்குச் சரியான காரணங்கள் தெரியாவிட்டாலும், தாயின் உடல் நலமின்மை, தாய்க்கு ஏற்படும் சில நோய்கள் (எடுத்துக்காட்டு : அம்மை, கொடிய காய்ச்சல்) குழந்தையின் வளர்ச்சியைப் பாதிக்கின்றன என்று கூற முடியும். இக்குழத் தைகளைக் சாப்பாற்ற எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்.
குதித்த காலத்திற்கு முன்பே குழந்தைகள் பிறந்து விடுவ துண்டு. இதற்குக் காரணங்கள் : 1) மூதிரா நிலையில் பனிக்குடம் உடைதல் (Premature rupture of membranes) 2) நச்சுக் கொடியில் இரத்த ஒட்டம் போதாமை (Placental insufficieacy) 8. ஒரே சமயத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தை கள் பிறப்பது. 4) ued Si ens Paw (Hyframaios) 5) கருப்பைக் கழுத்து வாயின் இயலாமை (Incompetence of the cervicasos)- மேற்கூறிய காரணங்களால் முன்னதாகவே பிறக்கும் குழந்தையைப் பேணுதல் மிகவும் முக்கியம்.
ல பெண்களுக்கு முக்கியமாக முதல் பேறு காலத்தில் கணுக்காலில் வீக்கம், சிறுநீரில் உப்பு, இரத்த அழுத்தம் அதிகமாவது ஏற்படக் கூடும். இந்த நோய் தற்காலிகமானது. குழந்தை பிறந்ததும் தானாகவே சரியாகி விடும். சுணுக்காலில் வீக்கம் கண்ட உடனேயே மருத்துவரை அணுகிச் சிறுநீர், இரத்த அழுத்தம் முதலியவற்றை ஆய்ந்து அவருடைய அறி