கொழுப்புப் பொருள்களின் அகத்துறிஞ்சல்
கொழுப்பு எவ்விதம் உறிஞ்சப்படுகிறது என்பதைப் பற்றி ஆய்வாளர்களிடையே பல கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. வொர்சார் (1/ச2௨௰) என்பவர் கொழுப்பு முழுவதும் நீராற் பகுக்கப்பட்டு விடுகிறது என்றும், அந் நிலையில் (கிளிசரால் கொழுப்பு அமிலம்) மட்டுமே உறிஞ்சப்படுகிறது என்றும் தெரிவித்தார், இவ்விதம் உறிஞ்சப்படுவதற்கு முன் பித்தநீருடன் கலந்து அவை நீரில் கரையும் தன்மையை அடைகின்றன என்றும் அவர் எடுத்துரைத்தார், கொழுப்பு நிணநீரில் (புரட்டி கலந்துவிடுகஐது என்பதும் அவரைச் சார்த்தோரின் கருத்தாகும்.
1940இல் ஃபிரேசர் (Frazer) என்பலர் கொழுப்பு மூழுவதுமாக நீராற் பகுக்கப்படுவதில்லை எனக் கண் டார். கொழுப்பு நீரரற் பகுக்கப்பட்ட நிலையிலும், நன்றாகக் கூழாக்கப்பட்ட நிலையிலும் தான் உறிஞ்சப் படுகிறது. நன்றாகக் கூழாக்கப்பட்ட நிலையில் 0.5 மைக்ரான் அளவிலும் சிறிய கொழுப்புத் துளிகள் (781 ௦0129) குடல் உறிஞ்சியினுள் செல்கின்றன. இச்சிறிய கொழுப்புக் துளிகள் உருவாவதற்கு லைப்பேஸும், பித்த நீரும் துணைபுரிகின்றன. இவையே ஃபிரேசிரின் கருத்துக்களாம்.
அகத்துறிஞ்சல் 43
அண்மைக் காலத்தில் ஓரிடத் தனிமங்களின் உதவி யுடன் (180100) செய்யப்பட்ட ஆய்வுகள் ஃபிரேசரின் இலை கருத்துக்கள் உண்மையே என உறுதி செய்கின்றன. தற்காலக் சருத்துக்களின்படி கொழுப்பு முழுவதும் தீராற் பகுக்கப்படுலதில்லை. ஆனால் பெருர்பகுஇ form பகுக்கப் படுகிறது. பித்தநீரிலுள்ள உப்புக்கள் (Bile salts), கொழுப்பு சிறுகுடலில் உயிரணுக்களில் புகும் வண்ணம் சிறு துளிகளாக மாற்ற உதவுகின்றன. ஆனால் பித்தநீர். உப்புக்கள் உ.றிஞ்சப்படுவதில்லை. சிறுகுடல் உயிரணுக்களில் மீண்டும் கொப்பு ௨ ற்பத்தி செய்யப்பட்டும் பிறகு கைலோமைக்ரான் (0110- microns) acl நிணநீரில் கலக்கின்றது. சிறிய கொழுப்பு அமிலங்கள், இளிசரால் முதலியன போர்ட்டல் இரைகளில் சேர்கின்றன. கொலஸ்டிரால் கசன் நீரிலேயே கலக்கின்றது. இன்னமும் கொழுப்புப் பொருள்சள் சிறுகுடல் உயிரணுக்களில் எந்த முறையில் (Mode of penetration) ஊடுருவுகின்றன என அறியப் படவில்லை,
பெருங்குடலில் அகத்துறிஞ்சல்
பெருங்குடல் சறுகுடலைவிட அகலமானது. உணவு பெருங்குடலுக்கு வரும் முன்னரே நன்கு செரிக்கப்பட்டு
விடுகிறது, முக்கிய சத்துப் பொருள்கள் அனைத்தும்
உறிஞ்சப்பட்டு விடுகின்றன. உணவு இங்கு வரும்போது
அட்டவணை
உ... தொதிமின் பெயர் நொதி உண்டாகுமிடம்
அதன் செயல்கள்
1. அமைலேஸ் வாய் (உமிழ்நீர்ச் சுரப்பி
(Amylase) கள்) (Salivary glands) 2. பெப்ஸின் இரைப்பை (Pepsin) 8. லைப்பேஸ் இரைப்பை (Lipase)
ச, ரெனின் (று வயஇல் மட்டுமே காணப்படும்) (Renin)
இரைப்பை
5. அமைலேஸ் கணையம் (2)
(Pancreas) 6. கைமோடிரிப்ஸின் கணையம் (28) (Chymotrypsin) 7. படிரிப்ஸின் கணையம் (9) (Trypsin)
8, பெப்டிடேஸ் கணையம் (4) (Peptidase) 9, லைப்பேஸ்
கணையம் (5) (Lipase)
சமைக்கப்பட்ட மாவுப்பொருளை, டெக்ஸ்ட்ரினாகவும், மால்டோஸ் ஆகவும் மாற்றுகிறது. வாயில் உணவு நீண்ட நேரம் தங்காததால் இச்செயல் ௮திக அளவில் நடைபெற முடிவதில்லை.
புரதத்தை நீராற்பகுப்பு முறையில் புரோட்டியோஸ், பெப்டோன், பாலிபெப்டைழ்களாக மாற்றுகிறது.
கொழுப்பைக் கொழுப்பு அமிலம் ஆசவும், இனிசரா லாகவும் பகுக்கிறது. இதன் செயல் அதிக அளவில் நடைபெறுவதில்லை.
பாலில் உள்ள புரதமான கேனை (௦௦௨/0) பாரா கேசீனாக (13௨ 058/1) மாற்றுகின்றது.
மாவுப்பொருளை மால்டோஸாசவும், ஐஸோமால்டோ ஸாகவும் மாற்றுகிறது.
புரதங்களைப் புரோட்டியோஸ், பெப்டோன், பாளி பெப்டைடுகளாகப் பிரிக்கிறது.
புரதங்களைப் புரோட்டியோஸ், பெப்டோன், பாலி பெப்டைடு என மாற்றுகின்றது. பாலிபெப்டைடுகளைச் சிறிய பெப்டைடுகளாசவும், அமினோ அமிலங்களாகவும் மாற்றுகின் றது
கொழுப்புப் பொருளை மானோ கிளிசரைடாசவும், கஇளீசரால் கொழுப்பு அமிலமாகவும் பிரிக்கிறது.