பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/792

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

756 அதி ஒலியியல்‌

756 அதி ஒலியியல்‌

பொதுவாக, எல்லா திலைகளிலும்‌ வேகத்தைக்‌ கணக்‌ உடை '“இன்டர்பெரா மீட்டர்‌” (Interferometer) என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது. கூ, டி என்ற இருபுள்ளி களுக்கடையில்‌, நிலையான ஒலி அனலைகள்‌ உண்டாக்‌ கப்படுன்றன. இவை நிற்கும்‌ அலைகளைப்‌ போல்‌ (Standing waves) தோற்றமளிக்கும்‌, அசையாத அடுத்த இரு புள்ளிகளுக்கிடையே உள்ள தொலைவு அலை நீளத்தில்‌ பாத. 144 என்ற புள்ளிகளுக்கிடையே உள்ள

I த தொலைவு அலை நீளத்தில்‌ பாதி 4 ---௮-செலுத்தப்‌

பட்ட ஒலியின்‌ அலைவு எண்‌ n ஆகக்‌ கொள்வோம்‌. € /y >

M N

A B படம்‌ 1

வேகம்‌ = na = அலைவு எண்‌ ௩234 MN இண்ம, நீர்ம, வளிமப்‌ பொருள்களினுள்‌ ஒலி அலை களைச்‌ செலுத்த வேகத்தைக்‌ கணக்கிடலாம்‌,

பொதுவாகக்‌ காற்றில்‌ 2756 வெப்ப நிலையில்‌ ஓலி நொடிக்கு 921 மீட்டர்‌ தொலைவு பயணம்‌ செய்கிறது. தொடிக்குக்‌ காற்றில்‌ 8796 வெப்பநிலையில்‌ 668 மீட்டர்‌ தொலைவு பயணம்‌ செய்யும்‌ ஒரு பொருள்‌, ஒலியைப்‌ போல்‌ இரண்டு மடங்கு ேவகம்‌ கொண்‌ இள்ளது. இதை மேக்‌ 2(Mach I) என்று குறிப்பிடு இறோம்‌, 2746 வெப்பநிலையில்‌ நொடிக்கு 994 மீட்டர்‌ பயணம்‌ செய்யும்‌ பொருள்‌ மேக்‌ 3 எண்ணிக்‌ கையைக்‌ கொண்டுள்ளது. ஒரு பொருளின்‌ வேகத்தை, ஒலியின்‌ வேசுக்இன்‌ மடங்காகக்‌ குறிப்பிடும்‌ எண்‌, அதைக்‌ சையாண்ட ஜெர்மனி நாட்டு அறிஞர்‌ மேக்‌ என்பவரது பெயரால்‌ வழங்கப்படுகிறது. வாளவூர்தி களின்‌ வேகம்‌ மேக்‌ எண்ணிக்கையால்‌ குறிப்பிடப்‌ படுகின் ஒது.

அதி ஒலிமியல்‌. மேக்‌ க்கும்‌ அதிக வேகம்‌ கொண்ட ஊர்இகள்‌ அதி ஒலியியல்‌ ஊர்இகளாகக்‌ குறிப்பிடப்‌ படுசின்றன. ௮இ ஒலியியல்‌ வேகத்திற்கு முடிவே இல்லை.

sistas (Subsonic), டிரான்சானிக்‌ {Transonic), சூப்பர்சானிக்‌ (Supersonic) என்ற தொடர்கள்‌ முறையே ஒலி வேகத்இற்குக்‌ குறைவான வேகம்‌, ஒலி வேகத்திற்குச்‌ சமமான வேகம்‌, ஒலி வேகத்தைவிட அதிகமான வேகம்‌ ஆ௫யவற்றைக்‌ குறிக்கின்‌ றன. பறக்கும்‌ வேகம்‌ ஒலி அலைகள்‌ வேகம்‌ மேக்‌ எண்‌ அதிசமாக,பறச்கும்‌ பொருளைச்‌ சுற்றிலும்‌ பரவியுள்ள ஒலி அலை மண்டலத்தில்‌ பல மாறுபாடுகள்‌ ஏற்படுகின்றன: எடுத்துக்காட்டாக அதூர்ச்சி அலைகள்‌ (Shock waves) தோன்றுகின்றன. இதனால்‌ ஒரு நடுக்‌ கம்‌ உண்டாகின்றது. பறக்கும்‌ பொருளின்‌ உடல்‌

மேக்‌ எண்‌

தசுங்குகின்றது நொடிக்கு 2000 மீட்டர்‌ வரை பயணம்‌ செய்யும்‌ பொருள்கள்‌ அதிஓலி நிலையை அடைகின்றன. அண்ட வெளியிலிருந்து காற்று மண்ட லத்கை வந்தடையும்‌ விண்கற்களும்‌, அண்டவெளிக்குச்‌ சென்று திரும்பிவரும்‌ விண்வெளிக்‌ கலங்களும்‌, செயற்‌ கைக்‌ கோள்களும்‌ அதி ஒலியியல்‌ பகுதியைச்‌ சார்‌ இன்றன, இப்பொருள்களின்‌ இயங்கும்‌ «bmw (Kine- tic energy) அவற்றின்‌ உயரம்‌ சாரீந்த ஆற்றலைவிட (மீனா (/வ] காளா) அதிகம்‌. இவை சகாற்றுமண்டலத்தை அடைந்தவுடன்‌, தமது ஆற்றலின்‌ பெரும்‌ பகுதியைக்‌ காற்று மண்டல த்திற்குக்‌ கொடுக்கின்றன. இதனால்‌, காற்று சூடாகி, விரிவடைவதால்‌ அதிர்ச்சி அலைகள்‌

- (50௦06 எ) தோன்றுகின்றன, அதிர்ச்சி அலைகளில்‌

ஏற்படும்‌ வெப்பநிலை 2500°K ஆக கயரும்பொழுது, காற்றின்‌ மூலக்கூறுகள்‌ அணுக்களாகப்‌ பிரிவடை கின்றன. இந்த வெப்பநிலை ஏற்படும்‌ பொழுது மேக்‌ எண்‌ 7, மேக்‌ எண்‌ 12 க்கு உயரும்பொழுது வளிமப்‌ பொருளின்‌ வெப்பநிலை 4000“ ஆச உயர்கின்றது. அணுக்களிலிருந்து எலக்ட்ரான்கள்‌ வெளியேற்றப்படு ன்றன. காற்று மண்டலம்‌ அயனி மண்டலமாக மாற்றம்‌ பெறுகின்றது. பயணம்‌ செய்யும்‌ பொருளின்‌ வெளிப்புறம்‌ சூடு அடைடின்றது, சூடடைதந்த பகுதி யிலிருந்து வெப்பக்கதிர்‌ இயக்கம்‌ (88301511௦0) நடை பெறுகின்றது.

அதிஒலிமியல்‌ படிகங்கள்‌

இல வகைப்‌ படிகங்களில்‌ ஓர்‌ அச்சுத்தளத்‌ இளை அழுத்தத்திற்கு உட்படுத்தினால்‌, அதன்‌ வேறோர்‌ அச்சுத்‌ தளத்தில்‌ மின்‌ ஏற்றம்‌ உண்டாகின்றது. இம்‌ படிகங்களை நீட்டிப்படுத்தினாலும்‌ மின்‌ ஏற்றம்‌ உண்‌ டாகன்றது, ஆனால்‌ மின்‌ ஏற்றக்தின்‌ குறி மாறு இன்றது. இந்த விளைவைப்‌ பீசோ மின்‌ விளைவு (262௦ ௪6011௦ எம்பி எனக்‌ குறிப்பிடுவர்‌. அழுத்த மும்‌ இழுத்தலும்‌ மின்‌ ஏற்றமாக மாறுகின்றன. இதன்‌ மறுதலை ((0004₹158) விளைவு ஒலி அலைகளை உண்டாக்கப்‌ பயன்படுத்தப்படுகின்றது. ஒரு படிக.த்தின்‌ இரு இணை முகங்களுக்கடையில்‌ மாறுமின்‌ னோட்டத்தை ஏற்படுத்தினால்‌ படிகம்‌ அலைவுறத்‌ தொடங்குகின்றது. மின்‌ ஆற்றலை, அலை ஆற்றலாக மாற்றுவதால்‌ இப்படிகங்கள்‌ ஆற்றல்‌ மாற்றிகள்‌ (பரசாகம்ப௦ர5) எனக்‌ குறிப்பிடப்படும்‌.


இழுத்தல்‌ அழக்குதல்‌

படம்‌ 2 எல்லாப்‌ படிகங்களிலும்‌ இப்பண்பு இராது. நடுச்‌ சமச் சீர்மை கொண்ட (Centro symmetric) படிகங்கள்‌ இம்முறையில்‌ இயங்கா. நடுச்‌ சமச் சீர்மை அற்ற (Non-centro symmetric) படிகங்கள்‌ மட்டுமே பீசோ விளை