பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/796

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

760 அதி ஒலி வேகப்‌ பறத்தலின்‌ வரலாறு‌

760 அதி ஒலி வேகப்‌ பறத்தலின்‌ வரலாறு




“வளி ௨௪ல்மம்‌ காற்றுத்‌

காற்றிள்‌ அழுத்தம்‌

ண ன ன இ?

இந்தந்‌ திசசயில்‌ இயக்கந்தை உண்டாக்கு கிறது.

படம்‌ 8. ஓவூர்தி இயங்கும்‌ தத்துவம்‌

வாறு பல கருவ அமைப்பைப்‌ பெற்ற பின்‌ ஏஷவூர்தி முன்னேற்றம்‌ அடைந்தது. இரண்டாம்‌ உலகப்போரில்‌ விமானம்‌ அதிக முன்னேற்றம்‌ அடையத்‌ தொடங்‌ கியது. அப்போதுதான்‌ மிகவேகமாகப்‌ பறக்கும்‌ வான்‌ சலர்இகள்‌ கண்டுபிடிக்கப்பட்டன.

படம்‌-3, ஏவூர்தி எவ்வாறு இயங்குகின்றது என்‌ பதைத்‌ தெளிவாகக்‌ காட்டுகின்றது. ஒரு புகைக்கூடு அல்லது காற்றுக்‌ கூட்டை (1௨1௦௦0) எடுத்துக்‌ கொள்‌ வோம்‌. அதில்‌ காற்றை அடைத்தபின்‌ அதன்‌ துளை வாயிலை நூலால்‌ கட்டிவிட்டால்‌ அந்தக்‌ கூடு அதே இடத்‌தில்‌ இருக்கின்றது. ஆனால்‌ அவ்வாறு கட்டாமல்‌, சாற்றுத்‌ துளைவாயிலைக்‌ கையால்‌ உயரப்‌ பிடித்‌ துக்‌ கொண்டு, இடீர்‌ என்று கையை விட்டுவிட்டால்‌ காற்றுக்‌ கூடு அறையின்‌ ஒரு பக்கத்தில்‌இருந்து மற்றொரு பக்கத்‌ இற்குச்‌?றிச்‌ செல்கின்றது. இது எப்படி. ஏற்படுகின்றது? அடைபட்ட காற்று சிறிய துளை மூலமாக வேகமாகப்‌ பின்பக்கம்‌ செல்கின்றது, அவ்வாறு செல்லும்போது காற்றின்‌ அழுத்தம்‌ அம்பிட்டுக்‌ காட்டியது போல்‌ செயல்படுகின்றது. ஆதலால்‌ காற்றுக்‌ கூடு முன்னே செல்கின்றது. இவ்வாறு தான்‌ இன்றைய ஏஷ இ (ராக்கெட்‌) செயல்‌ படுகின்றது.

ஏவூர்‌ இகளின்‌ வேகத்தை ஒலியின்‌ வேகத்தோடு கணக்‌ இடுவார்கள்‌, கடல்மட்டத்‌ இல்‌ ஓலி மணிக்கு 1200 Hus, வேகத்‌ இல்தான்‌ செல்கின்றது. இந்த வேக வித்தியாசத்‌ இற்குக்‌ காரணம்‌ உயர மாறுதல்‌ ஆன்று. இதற்குக்‌ காரணம்‌ வெப்பத்தினால்‌ உண்டாகும்‌ மாறுதல்களே ஆகும்‌. மேலே செல்லச்செல்லக்‌ குஸீர்‌ அதிகமாகும்‌: சுளீர்‌ அதிகம்‌ ஆக ஆக ஒலீயின்‌ வேகம்‌ குறையும்‌,

76,000 மீ. உயரத்திற்கு மேல்‌ குளிர்‌ ஒரே Fora அமையும்‌.

இந்த வேக வேறுபாட்டால்‌ Cis (Mach) என்ற அறிவியலாரின்‌ பெயரால்‌ ஒலியின்‌ வேகத்தைக்‌ குறிப்‌ பிடுவார்கள்‌. ஒலி ஒரு குறிப்பிட்ட இடத்தில்‌ குறிப்‌ பிட்ட தட்பவெப்ப நிலையில்‌ மணிக்கு எவ்வளவு தொலைவு செல்கின்றதோ, அதை ஒரு மேக்‌ என்று எடுத்துக்‌ கொள்வார்கள்‌. மேக்‌ எண்ணைக்‌ கீழ்வரும்‌ கணக்கீடு மூலம்‌ தெரிந்து கொள்ளலாம்‌.

காற்றின்‌ வேகம்‌ மேக்‌ எண்‌ = ———— ———

ஒலியின்‌ வேகம்‌

வான்‌ ஊர்திகளின்‌ வேகம்‌ மேக்‌ எண்ணால்‌ குறிக்கப்‌ படுகின்றது, வான்‌ சவர்தியின்‌ வேகம்‌ மேக்‌ எண்‌ ஒன்றுக்கும்‌ குறைவாக இருந்தால்‌ அதைக்‌ குறை ஓலி வேகப்‌ பறப்பு என்றும்‌, மேக்‌ எண்‌ ஒன்றிற்குச்‌ சமமாக இருந்தால்‌ அதை ஒலிவேகப்‌ பறப்பு என்றும்‌, மேக்‌ எண்‌ ஒன்றிற்கு மேலும்‌, 5-க்குக்‌ குறைவாகவும்‌ இருந்தால்‌ அதை மிகை ஒலிபறப்பு என்றும்‌ சொல்வார்கள்‌ . வான்‌ ஊர்தியின்‌ வேகம்‌ மேக்‌ எண்‌ 5-க்கு மேல்‌ இருந்‌ தால்‌ அதை அதிஒல் வேகப்‌ பறப்பு என்று குறிப்பிடுவார்‌ கள்‌. இப்போது எல்லா விமானங்களின்‌ வேகங்களும்‌ மேக்‌ எண்ணில்‌ தான்‌ குறிப்பிடப்படுகன்றன. அதைக்‌ காட்டும்‌ கருவிக்கு மேக்‌ அளவி என்று பெயர்‌,

அதிஒலி வேகப்‌ பறப்பில்‌ செல்லக் கூடிய விமானங்கள்‌ நான்கு வகை ஆகும்‌. இவற்றில்‌ முதல்‌ வகை மோது தாரை (Ram jet) விமானம்‌ ஆகும்‌. இரண்டாவது வகை துடிப்புத் தாரை (pulse jet) விமானம்‌ ஆகும்‌. மூன்‌