பக்கம்:அறிவியல் களஞ்சியம் 1.pdf/797

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதி ஒலி வேகப்‌ பறத்தலின்‌ வரலாறு 76‌1

eTPlsumraper குழாய்‌



காற்று ௨ள்‌&ள சலலும்‌ வழி

அரிகலள்‌

அ.தி ஒலி வேகப்‌ பறத்தலின்‌ வரலாறு 76)

எரிஎபாருள்தெரரிப்பான்‌

ஊண்‌

5

அவளியபேறும காறறிள்‌ அழுததம்‌

படம்‌ 4, மோதுதாரை விமானம்‌

தாவது வகை சுழல்‌ தாரை (707%0/20) விமானம்‌ ஆகும்‌,

தான்காவது வகை ஏவூர்தி ஆகும்‌. ஒவ்வொன்றும்‌

இவ்வாறு செயல்படுகின்றது என்பதைப்‌ பற்றிப்‌ பார்ப்‌ பாம்‌,

'மோதுதாரை விமானம்‌. அதிஒலிவேசுப்‌ பறப்பிகளி லேயே மிகவும்‌ சிறியது மோதுதாரை விமானம்‌ ஆகும்‌. இதை **எரியும்‌ அடுப்புக்‌ குழாய்‌” என்றும்‌ குறிப்பிடு வார்சுள்‌. உண்மையில்‌ இது வானத்தில்‌ பறக்கும்போது பார்த்தால்‌ அவ்வாறு தான்‌ தோற்றம்‌ அளிக்கும்‌, இத னுடைய வேகம்‌ மணிக்கு 7500 மைல்‌ ஆகும்‌. இது பறந்து செல்லும்போது அதன்‌ வால்‌ பக்கத்தில்‌ நெருப்புச்‌ சுடர்‌ வெளியே நன்றாகக்‌ தெரியும்‌.

மேலே படம்‌ 4 இல்‌ உள்ள படம்‌ மோதுதாரை எவ்வாறு பறக்கின்றது என்பதைத்‌ தெளிவாகக்‌ காட்கு கின்றது. இந்த எந்திரத்தில்‌ முக்யமாக இயங்கும்‌ பொருள்கள்‌ அல்லது பகுதிகள்‌ இடையா. இது ஒரு எளிய குழாய்‌ வடிவ அமைப்பைக்‌ கொண்டது. இந்தக்‌ குழாய்‌ முன்‌ பக்கமும்‌ பின்‌ பக்கமும்‌ இறத்து வைக்கப்‌ பட்டிருக்கும்‌. குழாயின்‌ நடுவில்‌, எரிபொருள்‌ எரிக்க எரிகலன்‌ மட்டும்‌ இருக்கும்‌, இந்த எந்திரம்‌ இயங்கும்‌ போது காற்று முன்பக்கமாக அழுத்தப்பட்டுச்‌ செலுத்‌ தப்படுகின்றது. நடுவில்‌ எரிபொருள்‌, தெளிப்பான்கள்‌ மூலமாகத்‌ தெளிக்கப்பட்டுக்‌ காற்றும்‌ எரிபொருளும்‌ தன்றாகக்‌ கலக்கப்படுகின்றண நன்‌ ரகக்‌ கலந்த பின்பு தகுந்த பற்றவைத்தல்‌ மூலமாக எரிபொருள்‌ கலவை பற்ற வைக்கப்படுகின்றது (]ஜாம்‌(20)- இதனால்‌ தாரை விமானம்‌ உந்தப்படுவதற்கான ஆற்றல்‌ கிடைக்கின்றது. ஆற்றல்‌ கிடைத்ததும்‌, உயர்‌ அழுத்தத்துடன்‌ அது வெளியே செல்லத்‌ தொடங்குகின்றநு. அப்போது தாரை விமானம்‌ முன்னோக்கி அதிக வேகத்துடன்‌ ௮௧,3௨௨6

செல்லத்‌ தொடங்குகின்றது. ஆனால்‌ இந்தத்‌ தாரை விமானம்‌ ஒரு குறிப்பிட்ட இசையில்‌ மட்டும்‌ செல்ல உதவுகின்றது. 1945ஆம்‌ ஆண்டுதான்‌ முதன்‌ முதலில்‌ மோதுதாரை விமானம்‌ கண்டுபிடிக்கப்பட்டது. அதனு டைய சல பாகங்கள்‌ முன்னேற்றம்‌ அடைந்த பிறகு, அதன்‌ வேகம்‌ மிகவும்‌ கூடியுள்ளது. இருந்தாலும்‌ அதன்‌ உருவ அமைப்பில்‌ இன்னும்‌ அதிக மாறுதல்கள்‌ இல்லை. அவை இன்னும்‌ *:பறக்கும்‌ அடுப்புக்‌ குழாய்‌" களாக3லை இருக்கின்றன.

ஆனால்‌ இந்த வான்‌ ஊர்தியில்‌ ஒரு முக்கியமான குறைபாடு உள்ளது. இதை நாம்‌ தின்ற இடத்தில்‌ இருந்து புறப்பட வைக்க முடியாது. இநத எந்திரத்தின்‌ செயல்திறன்‌, தாரைக்குள்‌ ஊடருவிச்‌ செல்லும்‌. காற்றின்‌ வேசுத்தைப்‌ பொறுத்து இருசுகும்‌, இந்தச்‌ காற்றின்‌ வேகம்‌, தாரையை நாம்‌ வேகமாகத்‌ கள்ளுவ தால்‌ கிடைக்கின்றது. இந்தக்‌ காற்றின்‌ லேசுத்தினால்‌ ஏற்படும்‌ காற்று அழுத்தம்‌ மோது காற்று அழுத்‌ தம்‌ என்று கூறப்படுகின்றது. இந்த அழுத்தம்‌ தாரை விமானம்‌ புறப்படுவதற்குக்‌ கட்டாயமாகத்‌ தேவைப்படு கின்றது. ஆதலால்‌ தாரை விமானம்‌ மற்ற விமா னங்களின்‌ துணை கொண்டு ஆகாயத்தில்‌ செலுத்தப்‌ படுகின்றது. விமானத்தில்‌ எவ்வளவு வேகமாக காற்று உள்ளே செல்கின்றத, அந்த வேகத்தில்‌ தாரை முன்னே செல்கின்றது. காற்று உள்ளே வேகமாகச்‌ 'செல்லசீ செல்லத்‌ தாடையின்‌ வேசம்‌ அதிகமாகின்றது.

மோதுதாரை விமானத்துக்குக்‌ கூரிய மூக்குப்‌ பகுதி தேவைப்படுகின்றது. கூரிய பகுதி இருந்தால்தான்‌, அது காற்றைக்‌ கிழித்துக் கொண்டு முன்னே செல்ல உதவியாக இருக்கும்‌. முன் பக்கப்‌ பரப்பு அதிகமானால்‌, அது ஒரு வேகத்‌ தடையபக இருக்கும்‌.